ம்ம் அதான் புதுசா ஒரு புருஷன் கிடைச்சிட்டார் போல…
சீ ….
அடடா காயு வெட்கப்படுறா பாருடின்னு அவள் கன்னத்தை சலீம் கிள்ள …
என் மனைவி அவனை பார்த்து ஆனாலும் உனக்கு மச்சம்டா வீட்டுக்கே கொண்டுவந்துட்ட …
ஹே நான் ஒண்ணுமே பண்ணல நான் ஒரு அப்பாவி !
ஆமாமா என் புருஷன் தான் என்னை உன்கிட்ட குடுத்து வச்சிக்கண்ணு குடுத்துட்டு போனார் !!
ம் அதான் உண்மை !
என்னடா ரெண்டு நாளா ஒரே கூத்து தானா ?
ம்ம் காலைல சிவா சார் போன் பண்ணும்போது கூட … ம்ம்ம்
சலீம் வாய மூடு எல்லாத்தையும் சொல்லுவியா ?
ம் உனக்கு தானா அமையுதுடா …
மேடம் அமைஞ்சத பயன் படுத்துறேன் அதான் முக்கியம் !
ஆமாமா அது என்னவோ உண்மை தான் என்று என் மனைவி சம்மதிக்க …
நான் ஒரு கையாலாகாதவன் என்று தான அர்த்தப்படுத்துறா …
நான் ஆசைப்பட்டதெல்லாம் இது தான் … என் மனைவியை வேற ஒருத்தன் அனுபவிக்கனும் அதை நான் பார்க்கணும் !!
ஆனா இங்க அது மட்டும் நடக்காது கூட காயத்திரி இருக்கா …
திலீப் என் மனைவியை அனுபவிக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா அவன் ஒரு வேஸ்ட் … வெறுமனே உடல் சுகத்துக்காக தான் அனிதாவை பயன் படுத்தினான் !!
அதே சலீம் அதை வேற மாதிரி பன்றான் இவனால் நமக்கு எந்த காலத்திலும் பிரச்னை வராது !
சரி இதுவரை இதெல்லாம் நடக்கும்னு நினைச்சி பார்த்தோமா ஆனா நடக்குது !
எப்படியும் அனிதா என் ஆசையை நிறைவேத்துவா இப்போதைக்கு அவங்க பேசுறத மட்டும் கவனிப்போம்னு அந்த இருட்டில் மறைந்தேன் !!
சரி முக்கியமான விஷயம் மனீஷ ஸ்கூல் மாத்தணும் …
ம்ம் ஆமாம் சலீம் நாளைக்கே அந்த வேலைய பார்க்கணும் !
ராஜூவையும் மாத்திடுவோம் !
ராஜூவை ஏண்டா ?
அந்த நேரம் நான் அங்கிருந்த ஒரு பிளவர் வாஷ தட்டி விட… அவர்களும் என் பக்கம் திரும்ப நானோ அப்பத்தான் வந்த மாதிரி வர …
என்னாச்சி சிவா ?
ஒன்னுமில்லை தூக்கம் வரல அதான் அப்டியே ..
ம்ம் வா வா …
நானும் சென்று அமர சலீம் நான் இருக்கேனேன்னு கொஞ்சம் கூட கவலை படாமல் என் மனைவியை நான் கட்டிய மனைவியை ஒட்டிக்கொண்டு உக்கார்ந்திருந்தான் !!
எவளோ நேரம் பேசிகிட்டு இருப்பீங்கன்னு நான் சாதாரணமா கேட்க ….
ஆமாம் சிவா நேரம் போனதே தெரியல எனக்கும் கசகசன்னு இருக்கு கொஞ்சம் இரு நான் பிரஷ் அப் ஆகிட்டு வரேன் …
நானும் வரேன்னு காயுவும் எழுந்து செல்ல … சலீம் என்னிடம் நீங்களே சொல்லுங்க சார் மணீஷ் மட்டும் மாத்துனா சரியா வருமா …
என்ன சார் ?
சலீம் அவரை குழப்பாத நான் வந்துடுறேன் இரு …
சீக்கிரம் வாங்கடி …
என்ன இவன் இவன் பாட்டுக்கு என் பொண்டாட்டிய சேர்த்து வாடிங்குறான் இதுக்கு நான் எதுனா ரியாக்ஷன் காட்டணுமே …
என்ன என்ன விஷயம் சற்று சற்று கோவமாக கேட்டேன் …
அட ஒண்ணுமில்லை சார் … இப்ப மணீஷ ஸ்கூல் மாத்தணும்னு சொன்னேனா …
ஆமாம் …
அதுல அவனை மட்டும் எப்படி மாத்த முடியும் … இங்க எல்லாம் கன்னட பசங்க தனியா ரொம்ப கஷ்ட்டப்படுவான் அதான் நம்ம ராஜூவை சேர்த்து மாத்துனா ரெண்டு பேரும் ஒன்னா படிப்பானுங்கன்னு சொன்னேன் !!
அதுவும் சரிதான் … ஆனா ராஜூவை பிரியனுமே …
அட நீங்க பாரின்ல இருந்தப்ப பிரியலையா … கேட்டுவிட்டு அவன் பார்த்த பார்வை … நான் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தேன்!!
என்னை பாரின் அனுப்பிட்டு ராஜூவை ஊருக்கும் ரெசிடென்ஷியல் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு உன் பொண்டாட்டிய ரெண்டு வருஷம் வச்சிருந்தேன் இப்ப என்னடா பிரச்சனைன்னு கேக்குற மாதிரி இருந்தது !!
நீங்க சொல்றது ஒரு வகைல சரிதான் …
ம் அப்டி சொல்லுங்க சார் ….
என்ன என்ன சொன்னார் என் புருஷன்னு அனிதா என்னை கட்டிக்கொண்டு நெருங்கி உக்கார …
நல்லவேளை எங்க இவ அவன் பக்கத்துல உக்கார்ந்துடுவாளோன்னு நினைச்சேன் … ஆனா என்னை கட்டிக்கொண்டு உக்கார்ந்து சலீமுக்கு எரிச்சல் மூட்டினாள் …
ஆனால் இது என்ன நைட்டி … மெல்லிய துணியால் ஆனா ஸ்லீவ் லெஸ் நைட்டி … இது ஏது ? நான் வாங்கி குடுத்த மாதிரி தெரியலையே !! ஒருவேளை சலீம் வாங்கி கொடுத்ததோ அதையெல்லாம் அப்புறம் காட்டுறேன்னு சொன்னா அது இது தான் போல …
இருந்தாலும் என்னை கட்டிக்கொண்டு உக்கார்ந்த ஆறுதலில் சமாதானமானேன் !!
ராஜூவையும் சேர்த்து மாத்திடலாம்னு சொல்றார் …
சிவா , அப்டியா சொன்ன ?!
ம் ஆமாம் அனி மணீஷ் தனியா கஷ்டப்படுவான் !
ஆகா அதை நான் யோசிக்கவே இல்லை அப்போது காயத்திரியும் வந்தா அவ ஒரு சாதாரண நைட்டி அணிந்து தான் வந்தா …
ஆனால் அது கொஞ்சம் குளோஸ் நெக் !
இது பரவாயில்லை ….
என்ன ராஜூவையும் சேர்த்து மாத்திடலாமான்னு காயு கேட்க ..
ம்ம் ஆமாம் காயு சிவாவே ஓகே சொல்லிட்டார்னு அனிதா சொல்ல காயுவுக்கு சந்தோசம் …
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா !!
பரவாயில்லம்மா …
எப்ப சேக்குறது …??
காலைல அதான் முதல் வேலையே …. என்ன அனி காயு காலைலே கிளம்பிடுவோமா ?
ம் போலாம் போலாம் முடிவு பண்ணிட்ட….
ஹலோ மேடம் நான் முடிவு பண்ணல உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம் …
அப்டி இல்லை போலாம் !!
இப்படியாக என்னை வைத்தே என் மகனை வேறு பள்ளியில் சேர்க்க அவனே முடிவு பண்ணிட்டான் ….
அப்போது மணி 10 …
படுக்க போலாமா …
அதுக்குள்ளவா ? கேட்டது நான் இல்லை …. காயத்திரி !!
அதுசரி அவ கேக்குறது அவ இஷ்டம் ஆனா என் பொண்டாட்டி என்ன சொல்லப்போறான்னு நான் பார்க்க அவள் ரொம்ப பொறுப்பா பால் குடிப்போமா சலீம் ?
ம்ம் … குடிக்கலாமே !!
எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது … எங்க என்னை பால் காய்ச்சி எடுத்துட்டு வான்னு சொல்லிடுவாளோ …
நல்லவேளை காயு எழுந்து போனாள் …
வறீங்களா மொட்டை மாடிக்கு போவோம் ….
ம் போலாம் சலீம்…
உடனே என்னை விட்டு எழுந்து சலீமுடன் உரசிக்கொண்டு மாடிக்கு கிளம்பினாள் என் மனைவி !!
நாங்க மாடியில் ஏறி செல்ல மொட்டை மாடிக்கு வந்தவுடன் … சிவா சிவா கொஞ்சம் கீழ போயி காயுகிட்ட பால் எடுத்துக்கிட்டு மேல வர சொல்லேன்னு சொல்ல …