ரெண்டு லாபம் – 14 69

ஆஹா நம்மள அனுப்பிட்டு இவனை கொஞ்ச போறாளா …

என் முன்னாடி நடந்தா என்னவாம் ….

நான் வேண்டாவெறுப்பாக சென்று காயுவிடம் … பால் எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு வர சொன்னாங்கம்மா …

ம் சரிண்ணா நீங்க போங்க … நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள் …

நானோ யோசித்தபடி மாடிக்கு சென்றேன் !! அன்னைக்கு ரெண்டு பேருக்கும் ஒன்னும் மேட்டர் நடக்கல … ஆனா இந்த ரெண்டு நாளில் என்ன வேணா நடந்துருக்கலாம் !!

காயுவுக்கும் அனிதா மேட்டர் எல்லாம் தெரிந்துருக்கலாம் …

இதையெல்லாம் முதல்ல அனிதாகிட்ட பேசி கன்பார்ம் பண்ணிக்கணும் …

ஹே விடு அவர் வந்துடுவார் …

அடடா இப்படி கொஞ்சத்தான அவர கீழ அனுப்புன ?

ஹலோ காயு தேடுவாளேன்னு தான் அவரை அனுப்பினேன் !

கீழே சொல்லிருக்கலாம் அது என்னடி மேல வந்த பிறகு கீழ அனுப்புற ?

ஏய் அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு …

நடிக்காதடின்னு ரெண்டுபேரும் கட்டிப்பிடிச்சு முத்தமா பொழிய நான் உள்ள போயி அதை கெடுக்கலாமா இல்லை எதுனா சத்தம் குடுக்கணுமா …

அப்போது காயு வேற பாலோட மாடிக்கு வர ….

நான் வேற வழியே இல்லாம தொண்டையை கனைத்து சத்தம் குடுக்க நல்லவேளை சட்டென்று இருவரும் விலகினர் …

பிறகு நானும் காயுவும் சில நொடி இடைவெளியில் மாடிக்கு வந்தோம் !!

பால் குடித்தபடி நால்வரும் இல்லை அந்த மூவரும் பேசிக்கொள்ள நான் ஓரமாக நின்று ஒட்டுக்கேட்டேன் என்று தான் சொல்லணும் …

அப்டியே மெல்ல நானும் அனிதாவும் ஒரு பக்கம் ஒதுங்க ….

அனிதா என் காதில் காத்து சிலு சிலுன்னு அடிக்குது செம மூட் ஆகுதுடா …

ம்ம் பெட்ரூம் போலாமா ?

ஏன் இங்க நல்லால்லையா ?

இங்கையா ?

ம்ம் போன வாரம் இங்க தான் நானும் சலீமும் உடம்புல ஒட்டு துணி இல்லாம நின்னோம் ….

எனக்கு பெரிய அதிர்ச்சில்லாம் இல்லை ஏன்னா அவ தான் சொல்லிருக்காளே இந்த கெஸ்ட் ஹவுஸ்ல தான் புருஷன் பொண்டாட்டியா ரெண்டு வருஷம் வாழ்ந்தோம்னு …

ஆனா இதை ஏன் என்கிட்ட சொல்றா ?

ஒருவேளை என் ஆசைய நிறைவேத்த போறாளா ? சிந்தனைகள் கற்பனைகள் பிறகு இப்ப அவ சொன்னதுக்கு ரியாக்ட் பண்ணனும் ….

ஆனா நான் அதிர்ச்சி ஆகுற மாதிரி காட்டுனா அது நடிப்புன்னு அவளுக்கு நல்லாவே தெரியும் …

எதுக்கு அசிங்கப்படணும் இப்படி கேப்போம் … ஒட்டு துணி இல்லாம சும்மா நின்னீங்களா இல்லை கசமுசா பண்ணீங்களா ?

ம்ஹூம் இதே மாதிரி அவர் ஒன்னு தடியா வச்சிருக்காரே அதை டேஸ்ட் பண்ணேன் ….

அவள் தொட்டு தடவவும் என் சுன்னி விரட்டித்துக்கொண்டது ….

அப்போது சலீமும் காயுவும் அருகில் வர நான் செவுத்து பக்கம் அவசரமா திரும்பிக்கொள்ள…

என்ன அனிதா என்ன சொல்றார் சார் ..?

இல்லை ஏற்கனவே இங்க வந்துருக்கியான்னு கேட்டார் ….

அதான் அன்னைக்கு திலீப்புக்காக இங்க தான தங்குனோம் அதை சொன்னேன் !!

ஆமாம் சார் அன்னைக்கு இங்க தான் தங்குனோம் …

தங்குனது மட்டுமா இங்க தான் தூங்குனோம், அனிதா நக்கலா சொல்ல …

இங்க தங்கிட்டு இங்க தூங்காம இங்கிலாந்துல போயா தூங்குவாங்க , காயத்திரி நக்கலடிக்க …

டீட்டைலா சொன்னேன் காயு …

எல்லா டீட்டைலையும் சொல்லிட்டீங்களா மேடம் ….

ஆமாம் சலீம் இவர் என் புருஷன் என்னை பத்தி நான் எங்க போனேன் என்ன பண்ணேன் எங்க படுத்தேன் யார்கிட்ட படுத்தேன் ஐ மீன் யார் கூட படுத்தேன் ….

யார் கூட படுத்த ? நான் சற்று கோவமாக கேட்க …

அட காயுவும் நானும் தான் இப்ப ராஜு படுத்துருக்கானே அந்த ரூம் தான் …

சோ எல்லா டீட்டைலும் சொல்லிடுவ…

ஆமாம் என்ன சாப்பிட்டேன்னு கூட சொல்லிடுவேன் சலீம் ….

அப்டிய அன்னைக்கு இங்க என்ன சாப்ட சொல்லு பாக்கலாம் காயு நக்கலாக கேட்க ….

அது எப்படி இவளோ நாள் ஞாபகம் இருக்கும் ? எல்லாம் முடிஞ்சு ஐஸ் கிரீம் சாப்பிட்டேன் அது நல்லா ஞாபகம் இருக்கு ….

ஐஸ் கிரீமா ? நான் சாப்பிடலையே …

இல்லை அன்னைக்கு எல்லாரும் படுத்துட்டோம் நான் தான் இவருக்கு அடிபட்டுருக்கு வெந்நீர் ஒத்தடம் குடுப்போம்னு வந்தேன் அப்ப தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் …

ரெண்டு பேருமா ? நான் பொறுப்பா சந்தேகம் கேட்டேன் !!

ரெண்டு பேரும் சாப்டோமா சலீம் ?

ம்ம் நான் சாப்பிடல நீ தான் சாப்ட …

கோன் ஐஸ் தான ?

ஆமாம் அனிதா இவளோ டீட்டைலா சொல்லியாகணுமா…

காயு அனிதா எப்பவுமே இப்படித்தான் டீட்டைலா தான் சொல்லுவா … நாங்க எங்கனா வெளில போறப்ப கூட என்ன பண்றோம் என்ன சாப்பிடுறோம்னு கரெக்ட்டா சொல்லிடுவா அதுலயும் குறிப்பா ஐஸ் கிரீம் சாப்டா இவங்களுக்கு புருஷன் ஞாபகம் வந்துடும் …

ஹா ஹா …. எல்லோரும் சிரிக்க நானும் சிரித்து வைத்தேன் …

அனிதா எப்பவும் ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுவியா ?

ஆமாம் சலீம்கூட ஒர்க் பண்ணிட்டு அதை அப்டியே சொல்வேன் …

இல்லை காயு இவ பொய் சொல்றா உண்மையில் இப்பதான் சொல்ல ஆரம்பிச்சா …. எதுக்கும் நாமளும் புரிஞ்ச மாதிரி காட்டிக்குவோம்னு ஒரு பாய்ண்ட் எடுத்து விட்டேன் !!

ஆமாமா இப்பல்லாம் சார் புல் ரிப்போர்ட் குடுத்தா தான் அடங்குவாருன்னு அனிதா என் இடுப்பை கிள்ள …

மீண்டும் எல்லோரும் சிரிக்க நான் இன்னும் இன்னும் அந்த பேச்சுக்களை விரும்ப ஆரம்பித்தேன் ….

ஆனா அனிதா நீ டீட்டைல் சொல்ற அதுக்குன்னு ஐஸ்கிரீம் சாப்ட்டேனு சொன்னா போதும் …
கோன் ஐஸ் சாப்பிட்டேன்னு சொல்லனுமா என்ன ?

இல்லை சிவா அது ஸ்பெஷல் ஐஸ்கிரீம் … அது பேர் என்ன சலீம் ?

அது பேர் நிறைய இருக்கு … அன்னைக்கு என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் இல்லை …

ஏய் லூசு நீ எங்க சாப்ட நான் தான சாப்டேன் ….

அது ஒருமாதிரி வித்தியாசமா இருந்துச்சு … பிளாக் கலர்ல இருந்துச்சு !!

என்னது கருப்பு கலர்ல ஐஸ்கிரீமா ? விறைத்து நின்ற என் சுண்ணியை தடவியபடி கேட்டேன் …

ஆமாம் சிவா கருப்பா இருந்துச்சு டாப்ல ரெட் கலர்ல ஸ்டராபெரி மாதிரி …

ரெட் கலரா பிங்க் கலரா ?
ஓ ! அந்த பிங்க் கலர் மேட்டர் உனக்கும் தெரியுமா காயு ?

ம்ம் ரெண்டு நாளா நானும் அந்த ஐஸ் கிரீம் சாப்டேன் ….

அப்டி போடு எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தெளிவாகி நானும் இந்த ரிதம்ல சிங்க் ஆகிட்டேன் !!

என் மனைவி எப்படியோ அதுல சற்றும் குறைவில்லாதவள் தான் இந்த காயு இனி எந்த தடையும் இல்லாமல் நான் நினைத்த அந்த டெஸ்டினேஷனை அடையலாம் !!

இப்ப வேணுமா ? சலீம் அவன் சுன்னிய தடிவியபடி கேட்க …

ம்ம் இந்த குளிருக்கு அது நல்லா தான் இருக்கும்னு அவனை நெருங்கி சொல்ல ….
இல்லை வேண்டாம் இங்க தான இருக்க போறோம் அப்புறம் சாப்பிடலாம்னு அனிதா என்னை பார்த்துக்கொண்டே சொன்னாள் …

என் மனைவியின் பார்வையோ … டேய் இனி நான் இங்க தான் இருக்க போறேன் … நீ வேடிக்கை பார்த்துகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் என்று சொல்வதை போலவே இருந்தது ….

நானும் ஏதாவது சொல்லணுமேன்னு இந்த நேரத்துல யாராவது ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்களா இப்ப சூடா டீ தான் குடிக்கணும் …

அதெல்லாம் உனக்கு தெரியாது சிவா … இட்ஸ் ஏ கேர்ள் திங் ! என்ன காயு ?

ஆமாமா கண்டிப்பா ….

நான் எதுவும் சொல்லாமல் மவுனமாக சலீம் , ஓகே குட்டிகளா கீழ போவோமா ?

ம்ம் போலாமே போயி தூங்க வேண்டியது தான் ….

போனாண படுக்கணுமா காயு ?

தூங்குணும்னு சொன்னேன் …

படுத்தா தான தூங்க முடியும் !
தூங்க தான படுக்க போற ?

ஹலோ லேடீஸ் எதுக்கு டென்சன் … இங்கிலீஷ்ல படுக்குறது தூங்குறது ரெண்டும் ஒரே வார்த்தை தான் !! sleep !

ஆனா தமிழ்ல அதுக்கு ரெண்டு வார்த்தை … தூங்குறது படுக்குறது …