ரெண்டு லாபம் – 14 69

தாங் காட் !!

என்ன இந்த காயு இப்படி போட்டு தாக்குறா ? ஜட்டி போடாம விரைச்ச சுன்னிய காட்டி மடக்கலாம்னு பார்த்தா இவ என்னை மட்டம் தட்டுறதுலே குறியா இருக்கா ….

சரி விடு அவரால அவ்ளோதான் முடியும் … நீ வாடி நான் தூக்குறேன்னு டக்குன்னு தூக்கிக்கொண்டு மாடிக்கு ஏறிவிட்டான் …

சலீம் பார்த்து மூச்சு புடிச்சிக்க போகுது….

காயு அக்கரையில் தான் சொன்னாள் ஆனால் சலீம் மீதான அக்கரையில் ….

ஆனா சலீம் சொன்னமாதிரி தூக்கிக்கொண்டு மாடிக்கே வந்துவிட்டான் …

ஆனால் மொட்டை மாடிக்கு போகல … அங்கே ஹாலில் உக்கார்ந்தாச்சு ….

ஆனால் அனிதா உக்கார்ந்தது சலீம் மடியில் …. எழுந்துடுவான்னு பார்த்தா அவ பாட்டுக்கு மடில ஜம்முன்னு உக்கார்ந்துட்டா …

ஒரு குட்டைப்பாவாடை மெல்லிய டாப்ஸில் என் மனைவி சட்டை இல்லாத சலீம் மடியில் இந்த காட்சியை பார்த்ததும் எனக்கு நட்டுக்கொண்டது !!

ம் செம பாடி தான் ! சிவா ஒழுங்கா உடம்பை தேத்துற … நீயும் என்னை தூக்குற …

சலீம் என்னை தூக்குடா பாக்கலாம் …

காயு நைட்டு உன்னை கீழ தூக்கிட்டு போறேன் இப்ப அவ்ளோதான் முடியும் !

ஹா ஹா சலீமுக்கும் அடி சறுக்கும் !!

அதுசரி நீங்க எங்களை உடம்பை தேத்த சொல்றீங்களே நீங்க முதல்ல ஃபிட்டா ?

கேட்டபடி அவன் என் மனைவியின் இடுப்பை கிள்ள …

அவ் ! ஏன் எங்களுக்கு என்ன ?

இங்க பாரு லைட்டா தொப்பை போட்ருக்குன்னு என் மனைவியின் இடையில் தடவ …

எங்களுக்கு தொப்பை தாண்டா அழகு … அதை ரசிக்கணும் !!

எங்க காட்டு ரசிப்போம் !!

மறுப்பே இல்லாமல் என் மனைவி எழுந்தாள் அவன் முன் கையை தூக்கி தலையில் பின்னால் வைத்துக்கொண்டு ம்ம் நல்லா பாரு ….

அவன் தொட்டு தடவி பார்த்து … நல்லா செக்சியா தான் இருக்கு ஆனா இது ஃபிட் இல்லையே …

அவன் இன்னும் தடவ மாட்டானா …. என்று நானும் என் சுன்னியும் ஏங்க …

காயுவ தடவி பாரு…

அவளுக்கும் தான் தொப்பை இருக்கு !!!

ம்ம் இந்திய பெண்களோட அழகே இந்த வளைவு நெளிவு தாண்டா இதை ரசிக்காம ஃபிட் இல்லைங்குற ….

நான் நல்லா இல்லைன்னு சொன்னேனா … காயு நீ வா இங்க …

நானா நான் எதுக்கு ?

இவ இடுப்ப பாரு லேசா தொப்பை போட்ருக்கு தான ?

ம்ம் ஆனா அதுதான் அழகு !

அப்டியா எங்க நீ காட்டு …

ஹேய் நான் எப்படி அதெல்லாம் முடியாது !!

ஏன் நாங்க காட்டும்போது நீங்க காட்டக்கூடாதா சும்மா காட்டுடி !

அனிதா … நான் எப்படி அண்ணன் இருக்காரே ….

ஓ ! சிவா நீ திரும்பி நில்லு ….

அனிதா … வந்து நானும் …

என்ன நீயும்?! ஒன்னும் தேவையில்லை திரும்பு !!

அவள் காட்டிய பார்வையின் கோபம் … நான் தானாக திரும்பி நின்னேன் !!
இந்த காயத்திரிய உடம்புல ஒட்டு துணி இல்லாம வீடியோல பார்த்திருக்கேன் ஆனா நேர்ல நாங்க பாக்க கூடாதாம் !! ஆனா சலீம் மட்டும் பார்க்கலாம் !!

ம்ம் ஷர்ட்ட தூக்கி காட்டு …

ம்ம் வெக்கமா இருக்குடா …

வெட்க்கப்பட்டா எப்படி கமான் லிப்ட் யுவர் டாப்ஸ் !!

ம்ம் ….

வாவ் …. இவளுக்கும் தொப்பை தாண்டி !! ஆனா ரெண்டும் சும்மா தளதளன்னு இருக்கு !!

ம்ம் … ஏய் ம்ம்ம் சலீம் …

எனக்கு கைலியை தூக்கிக்கொண்டு கூடாரம் அடித்து நின்றான் என் குட்டி தம்பி !!

டக்குன்னு திரும்பி பாக்கலாமா அனிதா திட்டுவாளோ என்று உள்ளூர பயம் !!

இருந்தாலும் அவன் என் மனைவியையும் காயுவையும் தொட்டு தடவி பார்க்கும் காட்சியை பார்க்க ஆசை மேலிட … திட்டினாலும் பரவாயில்லைன்னு டக்குன்னு திரும்பி பார்க்க …

இரண்டு பெண்களையும் முன் நிறுத்தி இருவரின் இடுப்பில் தடவி பார்த்து அவர்களின் தொப்புள் குழியை சீண்டிக்கொண்டிருக்க …

அவளுங்க வெட்கத்தில் சிணுங்கி கொண்டே அவனுக்கு காட்டிக்கொண்டு நிற்க நான் கையடிக்கலாமான்னு யோசித்தேன் !!

ஏற்கனவே கேவலப்பட்டு நிக்கிறேன் இதுல இது வேற பண்ணனுமா சிவா …. என்ன இருந்தாலும் என் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு என் மனைவி இன்று வரை சொல்லாமல் என் மானத்தை காப்பாத்துறா அதை நானா கெடுத்துக்கணுமா ?

ஆஹ் … நான் கையடிக்கவேண்டியதே இல்லை அதுவே வந்துடும் போல …. அவன் அனிதாவின் தொப்புள் குழியை முத்தமிட்டு சப்பி உரிய அனிதா அவன் தலையை தன் வயிற்றோடு சேர்த்து அமுக்கி கொண்டாள் !

காயுவும் நெருங்கி நிற்க சலீம் அவளது தொப்புளையும் சப்பி உரிய மூவரும் நான் ஒருத்தன் நிற்பதையே மறந்துவிட்டனர் …

எனக்கோ லுங்கி கூடாரம் அடித்து அடிடா அடிச்சி ஊத்துடான்னு நின்னது ஆனால் சலீம் ரொம்ப மெதுவா இருவரின் இடையிலும் தடவி தடவி ரெண்டு பேருமே செம கட்டை …

செக்ஸி இடுப்புன்னா இதுதான் !!!

இடுப்பு இல்லை அடுப்பு !! ஆனா இந்த மாதிரி இடுப்பை மாடர்ன் டிரஸ்ல பாக்குறத விட புடவைல பாக்கணும் !!

ம் ஆசை தான் !! போடான்னு என் மனைவி அப்படியே அவன் மடியில் உக்கார காயு அவன் அருகில் அமர …

நான் மறுபடி திரும்ப நின்றுகொண்டு ! அனிதா நான் திரும்பலாமா ?

ஹா ஹா இன்னும் திரும்பலையோ திரும்பு திரும்பு …

நான் அடக்க ஒடுக்கமாக சென்று எதிர் சோபாவில் தனியாக அமர்ந்தேன் !!

இப்ப புரியுதா கண்ணா பொண்ணுங்களுக்கு இந்த சின்ன தொப்பை தான் அழகு !!
அது சரி ஆனா அது ஃபிட் இல்லையே …

எதுக்குடா ஃபிட்டு …

இப்ப திடீர்னு ஒரு திருடன் வரான் அவனை எப்படி அட்டாக் பண்ணுவீங்க ?

அதெல்லாம் மொத்து மொத்துன்னு மொத்திடுவோம் என்ன காயு …

ஆமாம் போட்டு புரட்டி எடுத்துடுவோம் !!

சரி எக்ஸ்ட்ரீம் எண்ட்ல கேக்குறேன் உங்களை ஒருத்தன் கொலை பண்ண வாரான் அப்ப என்ன பண்ணுவீங்க ?

ம் பதிலுக்கு அவனை கொலையே பண்ணிடுவோம் !!

சரி இப்பவே டெஸ்ட் பண்ணிடுவோம் உங்க ஃபிட்னஸ் எவ்ளோவுன்னு ….

என்ன பண்ணப்போறானோ ?

சரி விளையாட்ல நான் முதல்ல வேண்டாம் முதல்ல சிவாவை வச்சி விளையாடுவோம் !

ஏன் ?

அவர் என்னைவிட கொஞ்சம் வீக் ! முதல்ல அவர்கிட்டேர்ந்து தப்புறீங்களா பார்ப்போம் !!

ம் பார்த்துடுவோம் வாடான்னு என் மனைவி எழுந்து தயாராக நின்றாள் !!