இப்போது என் கோவம் கொஞ்சம் குறைந்திருந்தது. .. சட்டென அப்பாவின் சட்டையில் இருந்து கையை எடுத்துவிட்டேன்.. அம்மா இன்னமும் என்னை அடித்து கொண்டிருந்தாள். . அப்பாவின் மீது எழுந்த ஆத்திரத்தில் இந்த அடிகள் பெரிதாக தெரியவில்லை. .
பாட்டி ” யே… வடிவு. .. அடிக்காதடி. அதான் சட்டைல இருந்து கை எடுத்துடான்ல.. உடுடி..” என கூறியதும் அம்மா அமைதியானாள்
அப்பா இப்போது என்னை பார்த்து பேச ஆரமித்தார் ” ரவி. .. நீ என்னோட சட்டய புடிச்சத பத்தி நான் தப்பா நெனக்கில.. ஏனா உன் அம்மாவ நான் அடிச்சனால உனக்கு கோவம் வந்திருக்கம்.. அதேமாதிரிதான் என் அம்மாவ உன் அம்மா தப்பா பேசதனால நானும் அவள அடிச்சிட்டேன்… சோ.. இதுக்கு என் விளக்கம் போதும்னு நெனக்கிறேன். ..” என கூறி குரலை இரும்பினார்…
இப்போதுதான் என் மண்டைக்கு விளங்க ஆரமித்தது… அவரவர் அம்மா அவரவருக்கு பெரிதுதான்..
மீண்டும் அப்பாவே பேச தொடங்கினார் இம்முறை அக்காவையும் என்னையும் பார்த்து ” நானும் உங்கம்மாவும் கல்யானத்துக்கு முன்னாடி, எங்க இருந்தோம், எங்களுக்குள்ள என்ன உறவுமுறைனு* தெரியும்னு..உங்களுக்கு தெரியும்தானே..?? ” என்றார்
பாட்டியோ பதரியடித்து கொண்டு “பாலா என்ன பேசுறனு தெரிஞசிதான் பேசுரியா.. .சும்மாயிரு” என கண்டித்தாள்
அப்பா ” கொஞ்ச நேரம் அமைதியா இருங்கம்மா… எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியும்..” என கூறி என்னை பார்த்து ” சொல்லு ரவி. .. உனக்கு எல்லாமே தெரியும் தானே..?”
நான் தெரியும் என கூறுவது போல தலையாட்டினேன்..
” சரி.. கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க யாரு..?” என மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்
நானோ மெதுவாக ” அக்கா தம்பி..” என கூறினான்
” சரி. … இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்குனா… நானும் உங்க அம்மாவும் ஏயே பிரிஞ்சோம்னும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்… அப்டிதானே??”
இதற்க்கும் ஆமாம் என தலையாட்டினேன்.. பின்பு சில நொடிகள் அமைதியாக இருந்து பின் பேச ஆரமித்தார்
” வாழ்க்கைல எல்லாரும் கண்டிப்பா ஒரு விபத்தாவது அனுபவிச்சிருப்பாங்க… நீங்க நெனக்கிற வாகன விபத்து இல்ல. .. இது காதல் விபத்து மாதிரி… திடீர்னு ஒருத்தர் மேல அதீத நம்பிக்கையும், அன்பும் வந்துடும்… ” என கூறி நிருத்தினார்..
Cont..mannichidunga raam kulanthaikalukaha ithai pannugiren story
Super brooo climax suprrrr but neenga story mudichathu tha ethuka mudilaa,last la antha pain semaaa broo,next enna story topic nu comment pannunga bro im waiting
The end part have not fullfilled the expectation.
Part 2
சூப்பர் கதை நான் எத்தனையோ கதைகள் எண்ணிகைய சொல்லமுடியாது
ஆயிரம் பத்தாயிரம் இருபதயிரம் படித்து
இருப்பேன் இது மாதிரி அற்புதமான கதைய படிக்கவில்லை இரண்டாம் பாகம் வந்தாலும் முழுவதும் படிபபேன்
Next today’s local
Sir yeathuku seikarama mudichitiga romba kastama iruku ungala cantact pannalamana kuda detial illa daily oru part padichitu eppa endna yeapadi pls part 2 kuduga naa uga story vanthucha illa yanu thaan daily paapan mudicha inniku oru part kuduga pls requesr from true fan…