யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – END 306

பாட்டியின் இந்த பேச்சை கேட்டதும் முகமெல்லாம் வேர்த்துவிட்டது.. ஆம்… அன்று அக்காவை இரண்டு அரக்கர்களிடம் இருந்து காப்பாற்ற கையில் கூர்மையான கல்லால் அவர்களின் தலையில் தங்கியது உண்மை தான். . ஆனால் அதில் ஒருவன் இறந்துவிட்டன் என்பது அதிர்ச்சியளிக்கிறது.. அக்காவிற்க்கும் என் நிலைமைதான் .. குழப்பத்துடன் அப்பாவையும் பாட்டியையும் பார்த்துகொண்டிருந்தாள்.

பாட்டியோ அம்மாவை பார்த்து ” ஏன்டி… வடிவு நீ வேலைக்கு போற மெடிக்கல் ஷாப்போட ஓனர் உன்ன அடையனும்னு பிரச்சனை பன்னிட்டு கிடந்தான்… இப்போ கை கால் வொடஞ்சி கட்டு போட்டுட்டு இருக்கான்… இதுக்கும் எம் மவன் தான்..டி காரணம். … *இது மட்டுஇல்லடி.. உம்பொண்ணு தேனு பத்தாவது படிக்கும் போது ஆக்ஸிடண்ட் ஆச்சே நியாபகம் இகுக்கா… அப்போ டாக்டருங்க ஏதோ கிடைக்காத ரத்தத்த வேனும்னு சொன்னாங்களே .. அதையும் எம்மவன்தான்டி அலஞ்சி திரிஞ்சி ரெடி பன்னினான்.. இது மாதிரி எவ்வளவோ சொல்லிட்டு போலாம் … ” என கூறி அமைதியானாள்

பாட்டி கூறிய சம்பவங்கள் அனைத்தும் உண்மையே ஆம்… சில மாதங்களுக்கு முன்னால் பக்கத்து வீட்டு ஆண்டியிடம் கடையோட ஓனர் சரியில்லை என்று கூறியதை கேட்டிருக்கிறேன்.. அடுத்து… அக்கா பத்தாவது படிக்கும் போது பள்ளி வாசலிலேயே ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானாள்.. ரத்தம் அதிகம் வீணானது அந்த சமயத்தில் தான் மருத்துவர்கள் அரிதான ரத்தத்தை ஒருமணி நேரத்தில் கிடைத்தாள்தான் அக்கா பிழைப்பாள் என கூறி விட்டார்கள்.. பின்பு எப்படியோ கிடைத்து விட்டது ….. இந்த மாதிரி பல இக்கட்டான சமயங்களில் “அதன் தீர்வுக்கு” பின்னால் இத்தனை நாள் என் தந்தை இருந்தார் என்பது ஆச்சிரிமாக இருக்கிறது.. அம்மாவுக்கும் அக்காவுக்கும் கூட அப்பாவின் மீது உள்ள நிலைபாடு மாறியிருக்கிறது என்று அவர்களிடம் முகமே காட்டிகொடுத்தது.. இருந்தாலும் அம்மாவும் மகளும் அழுத்தகாரிகள் ஆச்சே… அவ்வளவு சீக்கிரம் மன்னிப்போ!! தாழ்ந்தோ போகமாட்டார்கள்…

அம்மாவோ எங்கே அன்று தான் எடுத்த முடிவு தவறானது ஆகி விடுமோ என்ற பயத்தில் ” எப்டி இருந்தாலும் அன்னைக்கு நீங்க ரெண்டுபேரும் பன்ன அசிங்கத்த என்னலா ஏத்துக்க முடியாது … ” என தரையை பார்த்து கூறினாள்

பாட்டி ” எங்கடி என்ன பாத்து சொல்லு… நாங்க பன்னது அசிங்கம்னா… நீயும் ரவியும் நைட்டு பன்ன தப்ப என்னனு சொல்லுவ… ”

அம்மாவோ என்ன கூறுவது என யோசித்து ” ஆமா…. நைட்டு நானும் ரவியும் தப்பு பன்னோம் … ஒன்னு தெரிஞ்சிகோங்க… தப்புக்கு பிராயச்சித்தம் இருக்கு துரோகத்துக்கு பிராயச்சித்தம் இல்ல… நீங்க எனக்கு பன்னது நம்பிக்கை துரோகம்…. ”

பாட்டி ” சரி… துரோகம்னே வச்சிக்கோ..டி.** ரவி இப்ப பாலா சட்டைய புடிச்சப்ப … அவனயேன்டி யாரு மேலடா கைய வெச்சனு சொல்லி* அடிச்ச.. கம்முனு இருக்கவேண்டியதுதானே… ” என்றாள்

7 Comments

  1. Cont..mannichidunga raam kulanthaikalukaha ithai pannugiren story

  2. Super brooo climax suprrrr but neenga story mudichathu tha ethuka mudilaa,last la antha pain semaaa broo,next enna story topic nu comment pannunga bro im waiting

  3. The end part have not fullfilled the expectation.

  4. சூப்பர் கதை நான் எத்தனையோ கதைகள் எண்ணிகைய சொல்லமுடியாது
    ஆயிரம் பத்தாயிரம் இருபதயிரம் படித்து
    இருப்பேன் இது மாதிரி அற்புதமான கதைய படிக்கவில்லை இரண்டாம் பாகம் வந்தாலும் முழுவதும் படிபபேன்

  5. Next today’s local

  6. Sir yeathuku seikarama mudichitiga romba kastama iruku ungala cantact pannalamana kuda detial illa daily oru part padichitu eppa endna yeapadi pls part 2 kuduga naa uga story vanthucha illa yanu thaan daily paapan mudicha inniku oru part kuduga pls requesr from true fan…

Comments are closed.