ஹூ ஆம் ஐ – Part 4 70

கடந்த காலம்

எனக்கு அந்த கோவை குளிரிலும் குப்பென்று வியர்க்க தொடங்கியது. மூச்சை இழுத்து விட்டு ஆசுவாச படுத்தி கொண்டு அங்கே விக்ரம் குடித்து கொண்டு இருந்ததை பார்த்தேன். கீழே அனிதாவுடன் அடுத்த ஆட்டத்தை துவங்கினான் கார்த்தி. நான் என்னுடைய ரூமில் சென்று படுத்து தூங்கி எழுந்த போது அனிதாவும் விக்ரமும் மீண்டும் சென்னை செல்ல ரெடி ஆகி இருந்தனர். அவர்களை ஏர்போர்ட் சென்று பிளைட் ஏற்றிவிட்டு ஷாப்பிங் மால் சென்று கார்த்திக் உடைகள் வாங்க சென்றான். நான் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் என்னையும் சில வாங்க சொல்லி வற்புறுத்தி அவனே பில்லயும் கொடுத்தான்.

அடுத்த வாரம் மேகாவின் ட்ரீட் முடிந்தவுடன் அவளை பைக்கில் ஏற்றி கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்றேன்.

“எங்கேடா இங்கே போற”

“சும்மா ஒரு ரைட் போகலாம்”

மகாபலிபுரம் போகும் வழியில் இருக்கும் அந்த ரம்மியமான பீச் அருகே பைக்கை நிறுத்திவிட்டு அவளை கூட்டி சென்றேன்.

“மேகா, ரொம்ப நாளாகவே நீ பக்கத்துல இருக்கப்போ எல்லாம் மனசு முழுக்க பட்டாம்பூச்சி பறக்குது. நீ பக்கத்துல இல்லைனா உன்னை நினைக்காம இருக்கவே முடியல. நான் உன்னை லவ் பண்ணுறேன்”

கைகளால் வாயை பொத்தி கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை துடைத்து கொண்டே கேட்டேன் “என்னாச்சு மேகா”

“நானும் தாண்டா உன்னை லவ் பண்ணுறேன். உன் கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியாம தாண்டா இவளா நாள் தவிச்சிட்டு இருந்தேன். ஐ லவ் யூ டூ” என்றாள்.

ஆனந்தத்தில் அவளை இழுத்து உதட்டை உறிஞ்சி தொடங்கனேன். ஆரம்பத்தில் லேசாக எதிர்ப்பு காட்டிய அவள் பிறகு ஒத்துழைத்தாள். அவளின் இளமை உதட்டை சுவைத்துவிட்டு ஆசுவாச படுத்தி கொண்டோம்.

“டேய் என்னடா ஒண்ணுமே தெரியாத நல்ல பையன்னு பார்த்தா சடால்னு கிஸ் பண்ணிட்டே”

“இந்த மாதிரி எல்லாம் பண்ணுறது தானே லவ்”

“இந்த மாதிரின்னா எந்த மாதிரி சொல்லு” முறைத்தாள்.

“கிஸ் பண்ணுறது”

“அப்புறம்”

“கார்னெர் சீட்டில் படம் பாக்குறது”

“அங்கே உக்காந்து..”

“கிஸ் பண்ணிட்டே மேட்டர்”

“அடப்பாவி மேட்டரா.. இதெல்லாம் உனக்கு யாருடா சொன்னா”

“என்னோட ரூம்மேட் கார்த்தி தான். சிட்டி லவ் எல்லாம் இப்படின்னு தான் சொன்னான்”

“அது எல்லாம் என் கிட்ட நடக்காது. இனி அந்த எண்ணத்தோட எல்லாம் வந்தே கட் பண்ணிடுவேன்”

“மேட்டர் இல்லாட்டி கிஸ் மட்டுமாச்சும்” கெஞ்சலாக கேட்டேன்.

“நீ லைஃப்ல நல்லா சாதிச்சி பெரிய பொசிசன் போகணும் அருண். சோ உனக்கு ஸ்டடி தான் இம்பார்ட்டண்ட். இந்த மாதிரி டிஸ்ட்ரக்சன் எல்லாம் வேணாம்”

“பிலீஸ் கிஸ் மட்டுமாச்சும் ஓகே சொல்லேன்”

“சரி ஒவ்வொரு செமெஸ்டரும் நீ எத்தனை பேப்பர்ல கிளாஸ் டாப்பர் ஆகுறியோ அத்தனை கிஸ் பண்ணுறேன்”

“ஹ்ம்ம்”

“சரி வாடா வீட்டுக்கு போகணும் ரொம்ப டைம் ஆகிடுச்சு”

இருவரும் பைக்கில் ஏறி உட்கார்ந்தோம்.

“மேகா என்னை கட்டி புடிச்சிக்கோ”

“அதெல்லாம் முடியாது போடா”

ஆக்ஸிலேட்டரை முறுக்க அவளே என் முதுகில் வந்து மோதி என்னை இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டாள். அதன் பிறகு கிழக்கு கடற்கறை சாலையில் எங்களின் பைக் ராய்ட வாரா வாரம் அதே போல தொடர்ந்தது. கார்த்தியும் அனிதாவை வாரம் வாரம் ஏறி ரைட் செய்தான்.

முதல் செமஸ்ட்டர் பரிட்சை முடிவுகள் அன்று வந்தது. ஆறில் மூன்று பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்று இருந்தேன். இரண்டு பாடத்தில் மேகா மதிப்பெண் பெற்று இருந்தாள்.

“மேகா எனக்கு எப்போ 5 கிஸ் தரப்போறே”

“3 தானே”

“நான் வந்தா என்ன நீ வந்த என்ன” என்று அவளை இழுக்க தூரத்தில் ராகுல் அதை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான். அவன் போனவுடன் மேகா என்னை கல்லூரியின் ஆடிட்டோரியம் கூட்டி போய் ஐந்து முத்தங்களை இனிக்க இனிக்க தந்தாள். அவளின் முத்தத்திற்காகவே முதல் மதிப்பெண்கள் எடுக்க படிக்க தொடங்கினேன்.

வருடங்கள் ஓடியது!!

கடைசி வருடம் தொடங்கும் போது ஆறாவது செமசெஸ்டர் முடிவுகள் வந்தது. அனைத்து பாடங்களிலும் முதலாக வந்து ஐந்துக்கு 4.92 CGPA எடுத்து இருந்தேன். அந்த வாரம் சனிக்கிழமை என்னை படத்திற்கு அழைத்து சென்றாள், அதுவும் கார்னெர் சீட் வேறு.

“எங்கே என்னோட கிஸ்” இருட்டானவுடன் காதில் கேட்டேன். அவள் என் முகத்தை திருப்பி என் உதட்டில் முத்தம் ஒன்று இரண்டு என்று முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். அவள் இறுக்கமாக போட்டு வந்து இருந்த டீஷர்ட் மற்றும் அவளின் குட்டையான ஸ்கர்ட் ஏற்கனவே மூடை கிளப்ப அவள் கிஸ் அடித்ததும் என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை அவளது கையை விலக்கி அவளின் இடது முலைய பிடித்தேன்.