ஹூ ஆம் ஐ – Part 4 70

“ஓலுடா செல்லம் ஓலு. கீழே போகலாமா”

“ஏண்டி, இது புடிக்கலயா”

“சூப்பரா இருக்குடா. குளிர் தாங்கல அம்மணமா இருக்கேன்ல”

“சரிடி நீ அப்படியே கீழே போய் அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இரு. நான் தம்மடிச்சிட்டு வரேன்”

அனிதா அம்மணமாகவே எழுந்து கீழே செல்ல அவள் சென்றவுடன் கார்த்திக் துண்டை கட்டி கொண்டு டேங்க் அருகே வந்து என்னை வெளியே வர சொல்லிவிட்டு சிகரட்டை பற்ற வைத்து இழுக்க தொடங்கினான்.

“என்னடா படம் எப்படி இருந்திச்சு”

“செமையா இருந்திச்சுடா, இதெல்லாம் பார்த்தா எனக்கு கூட அப்படி எல்லாம் பண்ணனும் போல தோணுது”

“புடிச்சதை பண்ணுடா. ஆசை பட்டதை அனுபவிச்சு அடையறது தான் லைஃப்”

“அதில்லேடா எப்படி பேசுறதுனு தெரியணுமே”

“ஏன்டா நான் அனிதா கிட்ட பேசுனது எல்லாம் பக்கத்துல இருந்து கேட்டுகிட்டு தானே இருந்தே”

“அனிதாகிட்ட நான் கொஞ்சம் பேசினா அவ ஒத்துப்பா, என் கூட சேர்ந்து ஓக்குறீயா”

“டேய்…”

“என் கூட சேர்ந்து ஓக்க கூச்சமா, வேணும்னா கீழே போய் அவள் கண்ணை கட்டி ஓக்க போறேன்னு கண்ணை மட்டும் கட்டிட்டு வந்துடுறேன். நீ போய் ஓத்துட்டு வா”

“டேய்.. அதில்ல டா”

“அப்புறம் என்ன தாண்டா”

“அன்னைக்கு மேகா என்னை கட்டி புடிச்சதில இருந்து எனக்கு அவ ஞாபகமா தான் இருக்கு. நீயும் அனிதாவும் பண்ணியதை பார்த்தப்போ ஒரு பக்கம் ஆசையா இருந்தாலும் இன்னொரு பக்கம் மேகா ஞாபகம் தாண்டா வந்திச்சு”

“என்ன நீ மேகாவை பண்ணுற மாதிரியா”

“அதில்லேடா அவளுக்கு துரோகம் பண்ணுற மாதிரி.”

“என்னது துரோகமா?” ஆச்சர்யத்தில் கேட்டவன் கொஞ்ச நேரத்தில் சுதாரித்து விட்டு “அடப்பாவி லவ் பண்ணி தொலைச்சா டைரெக்டா சொல்ல வேண்டியது தானே”

“சீ போடா”

“என்னடா வெக்கமா. மொதல்ல அவ கிட்ட போய் லவ்வை சொல்லி தொலை”

“அவ ஒத்துப்பாளா. ஏதும் ப்ரோப்லம் ஆகிடாதே”

“உன்னை புடிக்காமலா வந்து கட்டி எல்லாம் புடிக்க போறா. ப்ரோப்லேம் எதுக்கு நீ பயப்படாதே மச்சி நான் பாத்துக்குறேன்”

“சரிடா”

“மச்சி இப்போ மேட்டர் பண்ணது எல்லாம் நல்லா பாத்துக்கிட்டே தானே. இல்லை இன்னொரு ஷோ பாக்குறீயா”

“டேய்..”

“இந்த காலத்துல லவ்னா வெறும் போன்ல கடலை போட்டு ஐ மிஸ் யுனு கவிதை எழுதறது இல்லை தெரியும்ல. போன்ல 4 மணி நேரம் பேசணும், வீகென்ட் ஆனா தியேட்டர்ல கார்னெர் சீட் போட்டு தடவனும். கார்ல லாங் ட்ரைவ் கூட்டி போய் போறப்பவே நீ கியர் ராடை புடிக்க அவள் உன் ராடை புடிக்க ஆளில்லாத இடமா பாத்து நிறுத்தி முன்னாடி சீட்டை படுக்க வச்சி அதுல அவளை படுக்க வச்சி மேல ஏறி ஓக்குறது தான் இப்போ ட்ரெண்ட்”

எனக்கு சில்லென்று இருந்த அந்த கோயம்புத்தூர் கிளைமாட்டில் கூட வியர்த்தது.