ஹூ ஆம் ஐ – Part 2 92

“சாரி நிவேதா. நான் அப்படி கோவமா பேசி இருக்க கூடாது”

“சாரிடா அருண் யோசிச்சி பார்த்தா தப்பு என்னோடது தான். வீட்டுக்கு வந்து அந்த அதை ஓபன் பண்ணி பார்த்த உடனே உள்ளே இருந்ததை பார்த்த உடன் அந்த கிப்ட் பாக்ஸை நீயும் ஓபன் பண்ணி பார்த்துட்டே அப்படின்னே ஷேம்ல காலையிலே நான் உன்னை பேச கூட விடாம கத்திட்டேன். ஐ அம் ரியலி சாரிடா”

“இதை காலையிலே கொஞ்சம் பொறுமையா கேட்டு இருந்து இருக்கலாம் நிவேதா”

“நான் தான் சொன்னேன்ல பாக்ஸை ஓபன் பண்ணிய உடனே எனக்கு ரொம்ப ஷேம் ஆயிடிச்சு. அது உள்ள என்ன இருக்குனு உனக்கும் தெரிஞ்சு இருக்கும் அப்படிங்கிற இதுல தான் அப்படி கத்திட்டேன்”

“ஹ்ம்ம் பேச விடாம பண்ணுறது உன்னோட டிபன்ஸ் மெக்கானிசமா”

“மே பீ. அது சரி அந்த செக்கூரிட்டி இதை பிரிச்சி பார்த்துட்டு என்னடா சொன்னான்”

“என்னை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்துட்டு ஒரு மாதிரி நக்கலா சிரிச்சான். எனக்கு ரொம்ப வெக்கமா போச்சு”

“ஹாஹாஹா நானாச்சும் உன்னை கேவா இருப்பியோன்னு தான் நினச்சேன். அந்த செக்க்குரிட்டி கணபார்மே பண்ணி இருப்பன்டா”

“ஏய் என்ன நீ ரிட்டன் வா. அந்த செக்கூரிட்டி கிட்ட அந்த டில்டோ இவளோடது தான். இவ தான் டெய்லி ரெண்டு தடவை யூஸ் பண்ணுவா அப்படின்னு சொல்லுறேன்”

“ஏய் உன்னை.. ” ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் “அருண் நான் அப்புறம் பண்ணுறேன். ஹரிஷ் காலிங்” என்று உடனே போனை வைத்தாள்.

அவள் போன் காலுக்காக வெயிட் செய்து கொண்டு இருந்தேன். அரை மணி நேரத்தில் அவளே மீண்டும் போன் செய்தாள்.

“என்ன நிவேதா அரை மணி நேரம் தானே ஆச்சு. எல்லாம் முடிஞ்சதா”

“என்னடா முடிஞ்சதா புரியல”

“அதுதான் நம்ம சுரேஷ் ஜூனியர் கூட”

“எந்த சுரேஷ்…“ சட்டென புரிந்து கொண்டவளாய் “ஏய் அருண் ரொம்ப கலாய்ச்சா உதை வாங்க போற நீ”

“சரி கலாய்க்க எல்லாம் மாட்டேன். எதுக்கு அதுக்கு பேரு சுரேஷ் ஜூனியர்னு மட்டும் சொல்லிடு”

“உன்கிட்ட எப்படிடா அதை சொல்லுறது…”

“ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லு நிவேதா. பதிலுக்கு வேணும்னா நான் என்னோட லவ் ஸ்டோரி பத்தி சொல்லுறேன்”

“ஹாஹாஹா அது எப்படி உன்கிட்ட இருந்து வாங்கணும்னு எனக்கு தெரியும். ஐ வாண்ட் சம்திங் இன்டிமேட்”

“சரி நீ எது கேட்டாலும் சொல்லுறேன். ஐ ப்ராமிஸ்”

“சரி நான் யோசிக்கிறேன்”

“ஓகே இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

“காக் புசின்னு சொல்லாம பேரு வச்சி கூப்பிடலாம் அப்படினு அவரு சொன்னாரு. சுரேஷ் அப்படிங்கறது அவரோட காக் பேரு.”

“அப்போ உன்னோட புசி பேரு என்ன”

“சீ போடா..” வெட்கத்தில் சிணுங்கினாள்.

“ஏய் ப்ளீஸ் நிவேதா”

“….”

“ப்ளீஸ் ப்ளீஸ்”

“….”

“ப்ளீஸ் சொல்லேன்”

“ஸ்வேதா”

“வாவ் ஹரிஷ் சுரேஷ். நிவேதா சுவேதவா”

“ஹ்ம்ம்”

“அது சரி அப்போ சுரேஷ் ஜூனியர் சுரேஷை மாதிரி சின்னதா இருக்கிறதாலயா”

“அப்படி எல்லாம் இல்லேயேடா அவரோட சைஸ் தான்டா இருக்கும் ஜூனியருக்கும்”

“ரொம்ப சின்னதா இருந்திச்சு அதனாலே ஜூனியர்னு நினைச்சேன்” என்னுடைய சுன்னி பெரியது என்பதை அவளிடம் சொல்லாமல் சொன்னேன்.

“அருண், ஹரிஷ் தாண்டா கால் பண்ணுறாரு. நான் உனக்கு அப்புறமா கால் பண்ணுறேன்.” மீண்டும் போனை துண்டித்தாள்.

கடந்த காலம்

அனிதா மேடத்தின் பஸ் கிளம்பியவுடன் நானும் கார்த்திக்கும் மீண்டும் ஹாஸ்டல் போய் கொண்டு இருக்கும் போது பார்க்கிங் அருகே “டேய் அருண்” என்று யாரோ கூப்பிட இருவரும் நின்றோம்.

தன்னுடைய கவஸாக்கி நிஞ்ஜா பைக்கை விட்டு இறங்கி வந்தான் முதலாமாண்டு எலெக்ட்ரோனிக்ஸ் படிக்கும் ராகுல், பெரிய இடத்து பையன் என்பது பார்த்த உடனே தெரிந்தது.

“என்ன ராகுல்” அவனிடம் கேட்டேன். எனக்கருகே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்.

“எப்போ பார்த்தாலும் நீயும் மேகாவும் ஒன்னாவே சுத்திட்டு இருக்கீங்க. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன லவ்வா”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. மேத்ஸ் சொல்லிக்கொடுக்க சொன்ன அவளோ தான்”

“மாத்சோட நிறுத்திக்க என்ன. அவளை நான் லவ் பண்ணுறேன். அவ எல்லாம் உன்னோட ஸ்டேட்ஸ்க்கு ஒத்து வர மாட்டா” என்னை மேலும் கீழும் பார்த்து ஏளனமாக சொன்னான்.

இதை கேட்ட கார்த்தி கடுப்பாகி “என்ன மயிறு ஸ்டேட்டஸ். அவனுக்கு லவ் பண்ணனும்னு தோணுச்சுனா அவன் லவ் பண்ணுவாண்டா. உன்னாலே முடிஞ்சா அவளை நீ காரெக்ட் பண்ணிக்கோ” சொன்னான்.

“கார்த்தி உனக்கு தேவை இல்லாதது” ராகுல் கடுப்பாகி கத்தினான்.

“என்னோட பிரண்டை இன்சல்ட் பண்ணினா நான் வருவேண்டா. ஒத்த நீ எவனை வேணும்னாலும் கூட்டிவா ஒரு கை பார்த்துக்கலாம்” கார்த்திக் தில்லாக பேசியதை பார்த்த ராகுல் கோபத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

“கார்த்தி நான் என்ன அவளை லவ்வா பண்ணுறேன். ஏண்டா கோவம் பட்டே”

“அதுக்கு இல்லடா அவன் பெரிய மயிறு மாதிரி ஸ்டேட்டஸ் பத்தி எல்லாம் பேசுறான். எனக்கு அதனாலே தாண்டா கோபம் வந்துச்சி”

“நானே கண்டுக்கல. பிரீயா விடு மச்சி. சரி வா இந்நேரம் அனிதா மேடம் வீட்டுக்கு போய் இருப்பாங்க உனக்கு ஏதாச்சும் போன் பண்ணி இருக்காங்களானு போய் பாப்போம்”

“என்னடா அனிதா மேல உனக்கும் ஆசை வந்துடுச்சா” சிரித்து கொண்டே கேட்டான்.

“ச்சேச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மச்சி. சும்மா உன்னை டைவர்ட் பண்ண சொன்னேன்”

“எனக்கு என்னவோ அப்படி தோணலை ஹாஹாஹா”

இருவரும் மீண்டும் ரூம் சென்றோம். அனிதாவிடம் இருந்து இரண்டு மிஸ்டு கால்கள் வந்து இருந்தது. கார்த்திக் அவளுக்கு டயல் செய்தான்.

“ஹலோ”

“என்ன ப்ரினிசிபால் கிட்ட சொல்லிடுவேன்னு சொன்னதில் பயத்துல பீவர் வந்துடுச்சா ஹாஹா.”

“இது பயத்துல வந்த பீவர் இல்ல. உங்கள பார்க்காத ஏக்கத்துல வந்த பீவர். சாயங்காலம் உங்களை பார்த்த உடனே ஓரளவுக்கு தேவலாம். முழுசா குணம் ஆகணும்னா முழுசா பார்க்கணும்”

“ஏய்…”

“இன்னைக்கு அந்த பர்பிள் கலர் புடவாயிலே பார்க்க அட்டகாசமா இருந்தீங்க தெரியுமா. உங்க ஸ்ட்ரக்ச்சர்கு சூப்பரா இருந்திச்சு”

“டேய் உனக்கு டிரீட்க்கு என்ன வேணும்னு மொதல்ல சொல்லு. சொன்ன மாதிரி அதை வச்ச உடனே உன்னோட சங்காத்தமே வேணாம்”

“சரி சரி என்ன மேடம் கோச்சிக்கிட்டிங்க. உங்க புடவை நல்லா இருந்திச்சுன்னு காம்ப்ளிமென்ட் பண்ணினேன் தப்பா”

“நீ என்ன அப்படியா சொன்னே”

“உங்க அழகில் மயங்கிட்டேன் மேடம்”

“டேய் என்ன பிலர்ட் பண்ணுறீயா. உன்னை மாதிரி ஆளு எத்தனை பேரை பார்த்து இருப்பேன்”

1 Comment

  1. Very very interesting

Comments are closed.