ஹூ ஆம் ஐ – Part 2 92

நிகழ்காலம்

அடுத்த நாள் வழக்கம் போல் ஆஃபீஸ் சென்றேன். நிவேதா 12 மணி ஆகியும் ஆஃபீஸ் வரவே இல்லை. நான் 1 மணி ஆகும் வேளையில் மதிய உணவு சாப்பிட போகும் போது நிவேதா வேகவகமாக ஆபீஸ் வந்தாள்.

“ஏய் அருண் சாப்பிட போறியா”

“ஆமா”

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா. நானும் வரேன்” வேகமாக ஓடி சென்று லேப்டாப் பாகை தன்னுடைய இருக்கையில் வைத்துவிட்டு வந்தாள். இருவரும் கேன்டீனில் வரிசையில் நின்று சாப்பாட்டை வாங்கி கொண்டு ஒரு மூலையில் இடம் பிடித்து உட்கார்ந்தோம்.

“என்ன நிவேதா இவளோ நேரம் இன்னைக்கி”

“அது ஒன்னும் இல்லை எங்க அப்பா பிரண்ட் ஒருத்தர் இங்கே சைபர் கிரைம் ப்ராஞ்சில் இருக்காரு அவரை பார்க்க போனேன்”

“சைபர் கிரைமா, எதுக்கு” எனக்கு திடுக் என்று ஆனது.

“ஒன்னும் பெருசா இல்லை. நேத்து ராத்திரி எவனோ ஒருத்தன் என்னோட போட்டோவை போட்டோஷாப் பண்ணி மிரட்டினான்.”

தன்னுடைய அந்தரங்க போட்டோ லீக் ஆகிவிட்டால் சினிமா நடிகர்கள் சொல்லுவது போல போட்டோஷாப் மீது பழியை போட்டாள்.

“போலீஸ் என்ன சொன்னாங்க”

“சைபர் எக்ஸ்பெர்ட் வச்சி ட்ரெஸ் பண்ணி பாக்குறேன்னு சொன்னாங்க.”

“ஹ்ம்ம் சரி. நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு”

“நாட் நீட்டட் அருண். சும்மா எவனோ ட்ரோல் பண்ண பாக்குறான். இதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்”

“ட்ரோல்னா சும்மா இக்னோர் பண்ணாம ஏன் போலீஸ் கிட்ட எல்லாம் போனே அது உனக்கே ஏதாச்சும் ப்ரோப்லேம் ஆகிட போகுது”

“நோ டா அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது ஏய் சைபர் பிரான்ச் இன்ஸ்பெக்ட்டர் எங்க பாமிலி பிராண்ட்.”

“ஆர்மி, போலீஸ் பெரிய பார்ட்டி தான் நிவேதா நீ”

அன்றிரவு மீண்டும் நிவேதாவிற்கு ஈமெயில் அனுப்பிய அந்த அக்கவுண்டிற்கு லாகின் செய்தேன்.

“வெளியே எல்லாம் லீக் செய்யாதே. நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்” நிவேதாவிடம் இருந்து ரிப்லை வந்து இருந்தது.

கண்டிப்பாக என்னை ட்ராப் செய்ய சைபர் கிரைம் பண்ணும் வேலை என்பது எனக்கு புரிந்தது. அப்படியே இக்னோர் செய்யாமல் “ரெண்டு வாரம் கழிச்சு அடுத்த என்ன பண்ணுறதுனு சொல்லுறேன்” சந்தேகம் வராமல் இருக்க ஒரு ஈமெயில் ரிப்லை அனுப்பிவிட்டு லேப்டாப்பை மூடினேன்.

“டேய் அருண் என்னடா போன தடவை அந்த பொண்ணை நான் தான் மொதல்ல ஒப்பேன்னு சொன்னதாலே நிவேதாவை வழிக்கு கொண்டு வரவே கூடாதுன்னு பிளான் போடுறியா” கார்த்திக் கடுப்புடன் கேட்டான்.

“அப்படி ஒன்னும் இல்லைடா”

“அப்புறம் என்ன மயிருக்கு மிரட்டி ஈமெயில் அனுப்புனே”

“மிரட்டுனா வழிக்கு வந்துடுவான்னு நினைச்சேன்”

“ஏதாச்சும் அசிங்கமா பேசிட போறேன். சைபர் கிரைம் கிட்ட மாட்டினா உனக்கு மட்டும் இல்லை எனக்கும் சேர்த்து தான் ஆப்பு தெரியும்ல”

“வி.பி.என் போட்டு தான் பண்ணினேன் மாட்ட மாட்டோம்”

“அவளை மிரட்டி எல்லாம் ஒன்னும் வழிக்கு கொண்டு வர வேணாம். அவளா விருப்பப்பட்டு வரணும்”

“அவ சீக்கிரமே சுவீடன் போய்டுவா. அதனாலே தான் இப்படி பண்ணினேன்”

1 Comment

  1. Very very interesting

Comments are closed.