சார் என்ன பார்கறிங்க,வந்து help பண்ணுங்க சார்.
அவனது வேட்டியை அவிழ்த்து பள்ளத்தில் விட அதன் அளவு பற்றவில்லை.
உன்னோட சேலை கொடு டாக்டர்
அதெல்லாம் முடியாது
அப்போ நான் ஊருக்குள் போய் கயிறு வேறு ஏதாவது இருந்தால் எடுத்து வருகிறேன்.
சார் அது வரை இங்கு தனியாக இருக்க முடியாது என்று வேறு வழியில்லாமல் கழட்டி மேலே வீசினாள்.
இரண்டையும் முடிச்சு போட்டு குழியில் வீச அதை பிடித்து கொண்டு மேலே வந்தாள்.மேலே வரும் பொழுது அவள் இரு முலைகளின் மேற்புற அழகு அவனுக்கு விருந்து அளித்தது.
இங்கே ஒரு ஆறு ஓடி கொண்டு இருக்கிறது.வா அங்கு கழுவி கொள்ளலாம்
இருவரும் ஆற்றில் கழுவி கொண்டு இருக்க
நமக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கு
என்ன இருக்கு
இல்லை அன்றைக்கு என்னோட இரத்தம் உனக்கு குங்குமம் ஆக ஆச்சு
இப்போ உன்னோட சேலையும் என்னோட வேட்டியும் முடி போட்டாச்சு அதை சொன்னேன் .
அதெல்லாம் ஒன்னும் இல்லை சும்மா வீணா கற்பனை பண்ணாதீங்க என்று கரையேற அங்கு இருந்த பாசி வழுக்கியது.
கண நேரத்தில் சுதாரித்த அவன் அவள் இடுப்பை பிடிக்க இருவரும் ஒன்றாக தண்ணீரில் விழுந்தார்கள்.
பின்பு அவனிடம் இருந்து விலகிய அவள் வேகமாக தன்னுடைய இருப்பிடத்தை சேர்ந்தாள்.
சில நாட்களுக்கு பிறகு
இரவு பதினோரு மணி
ஒரு party முடிந்த பிறகு ஷெட்டியும் அவனது ஆட்களும் வரும் பொழுது எதிரிகளால் கார் ப்ரேக் டவுன் ஆனது.
தீடிரென்று முளைத்த நான்கு பேர் ஷெட்டியின் ஆட்களை தாக்க தொடங்கினர்.ஷெட்டி முழு போதையில் இருந்ததால் அவனால் சண்டை இட முடியவில்லை.
கூடிய சீக்கிரமே ஷெட்டியின் ஆட்களால் வீழ்த்தப்பட்டனர்.ஆனால் மேற்கொண்டு பத்து பதினைந்து பேர் தூரத்தில் ஓடி வருவது தெரிந்தது.
முதலாளியை காப்பாற்றுவது கடினம் என்று தெரிந்து கொண்ட அவர்கள் அந்த நேரத்தில் அங்கு வந்த ஹோண்டா ஆக்டிவாவை நிறுத்தினார்கள்.
அருகே கிராமத்தில் உள்ள பிரசவத்திற்கு சென்ற அனிதா வரும் வழியில் இவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
அவர்கள் தூரத்தில் வரும் ஆட்களை காட்டி தங்கள் முதலாளியை காப்பாற்றுமாறு கெஞ்சினர்.
“நான் எப்படி கூட்டி செல்வது,அவர் முழு போதையில் உள்ளார்.இந்த டூ விலரில் உட்கார வைத்து கொண்டு எப்படி வண்டி ஓட்டுவது?.”
“உங்கள் துப்பட்டா துணியின் மூலம் முடிச்சு போட்டு அவரை உட்கார வைத்து உங்களால் ஒட்ட முடியும் என்று அவர்கள் கூற ”
வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட அவளது வண்டியில் அவனை ஏற்றினார்கள்.
துப்பட்டாவோடு ஷெட்டியை சேர்த்து கட்டி கொண்ட அனிதா தன் வீட்டை நோக்கி விரைந்தாள்.
அவன் போதை மயக்கத்தால் அவள் பின்னால் சாய்ந்து கட்டிகொண்டு வர, தடுமாற்றத்துடன் ஒரு வழியாக Quarters சென்றடைந்த அவள் , தன் தோளில் கிடத்தி அவனை கட்டிலில் படுக்க வைப்பதற்குள் இரண்டு முறை அவள் மேலே வாந்தி எடுத்து விட்டான்.இதனால் அவளுக்கு உடை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Bathroom சென்று குளித்து விட்டு பாவாடையை கட்டி கொண்டு வெளியே வந்து அவன் உறங்கி கொண்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு பின் வேறு அறை இல்லாததால் அவன் முன்னே உடை மாற்றினாள்.
