மூன்று ரோஜாக்கள் 77

அனி: சரி உள்ளே வாங்க

அந்த நபர்: நான் நேராக விசயத்திற்கு வரென்.என்னுடைய பையனை வேறொரு பையன் கெட்ட வார்த்தையால் திட்ட ,கோபத்தில் இவன் அவனுடைய கழுத்தை பிடிக்க , அவனுடைய விதி அற்பயாசு காரணமாக இறந்து விட்டான். நீங்க கொஞ்சம் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்டில் தற்கொலை என்று எழுதி கொடுத்தால் என் பையனை காப்பாற்றி விடலாம்.

அனி: மரியாதையாக தயவு செய்து வெளியே போய் விடுங்கள்.ஒரு உயிரை கொன்று விட்டு கொஞ்ச கூட கூச்சம் இல்லாமல் இப்படி தப்பான வழியில் செல்லலாமா?

அந்த நபர்: டாக்டர் ,சும்மா ஒன்னும் நீங்க செய்ய வேண்டாம் ,நீங்க நான் கேட்கிற மாதிரி எழுதி கொடுத்தால் இந்த 3 லட்சம் மதிப்புள்ள வைர அட்டிகை கிடைக்கும்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற அனி – உங்கள் வயதிற்கு மரியாதை கொடுத்து நான் பேசிட்டு இருக்கேன் .ஆனால் நீங்க லஞ்சம் கொடுத்து என்னை விலைக்கு வாங்க பார்க்கிறீர்கள். வெளியே போங்கள் என்று கத்தினாள்.

அழகான பொண்ணு நீங்க இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் உங்களுக்கு பல விதங்களில் பாதிப்பு வந்து சேரும் என்று மிரட்டி விட்டு சென்றான்
பின் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டில் கழுத்தில் உள்ள காயங்களை வைத்து அனிதா இது கொலை என்று report போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினாள்.இதன் காரணமாக அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது

இரண்டு நாட்களுக்கு பிறகு,

அனிதா பக்கத்தில் உள்ள காய்கறி கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் பொழுது , அந்த நடுத்தர வயதில் உள்ள நபரால் ஏவிவிடபட்ட அடியாள் ஒருவன் அவளை கொல்ல முயற்சி செய்தான் .
நல்ல வேளையாக அவள் காசு கொடுக்க குனிந்து கொடுக்கும் போது கத்தியின் குறி தவறியது. தன்னை மூன்று பேர் கொலை செய்ய முயற்சக்கிறார்கள் என்று அறிந்த அனிதா அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினாள். அடியாட்கள் மூன்று பேரும் அவளை துரத்த தொடங்கினார்கள். கண் மண் தெரியாமல் ஓடிய அனிதாவை ஒரு முரட்டு கரம் தடுத்து நிறுத்தியது.

யாருடையது அந்த கரம் அனிதா காபாற்றபட்டளா?

ஷெட்டி எப்பொழுதும் தனது தொப்பையை குறைப்பதற்காக வீட்டை சுற்றி ஜாக்கிங் செய்வது வழக்கம்.ஆனால் இன்று அவனது உள்ளுணர்வு தூண்டதலால் வெளியே சென்று ஜாக்கிங் செய்யலாம் என்று ஆடி காரை எடுத்து சென்றான் .காரை பார்க் செய்து விட்டு ஜாக்கிங் செய்து கொண்டு இருக்கும் பொழுது மார்கெட்டில் இருந்து வெளியே ஒரு அழகான யுவதி தன்னை நோக்கி ஓடி வருவதையும் அவளை மூன்று பேர் ஆயுதங்களுடன் துரத்துவதையும் கண்டான்.இதில் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் அவனுக்கு காரணம் தேவை இருக்கவில்லை ஏனென்றால் யாரை தேடி கொண்டிருதனோ அவளே ஓடி வருகிறாள்.

ஷெட்டி மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவள் கையை பிடித்து தடுத்து தன் பின்னால் நிறுத்தி எதிரே வந்தவனின் மார்பில் தன் காலை வைத்து எட்டி தள்ளினான்.பிடித்த இந்த வலிமையான கரம் தான் பின் நாட்களில் தன் மேனி முழுவதையும் ஆள போகிறது என அவள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை .பின்பு ஷெட்டி மற்றும் மூன்று பேருக்கும் துவந்த யுத்தம் நடந்தது.பின் மூன்று பேரும் சேர்ந்து ஷெட்டியை மடக்கி பிடிக்கும் பொழுது அனிதாவின் பலமான குத்து ஒருவனது கழுத்தை பதம் பார்த்தது.

பின் இருவரும் சேர்ந்து மூன்று பேரையும் எளிதாக விழ்த்தினார்கள்.அனிதாவின் அனாசயமான சண்டையிடும் திறமையை கண்டு வியந்து இவளை அடைவது அவ்வளவு எளிதல்ல வேறு மார்க்கம் தான் யோசித்து பொறுமையாக செயல்பட வேண்டும் என்றெண்ணி, அவளை நெருங்கும் சமயத்தில் அடிபட்டதில் ஒருவன் தன் கத்தியை ஷெட்டி நோக்கி எறிந்து ஓட தொடங்கினான்.இதனை உடனே கவனித்த அனிதா அவனை வலது பக்கம் இழுக்க கத்தி அவனது தோள்பட்டையை உரசி சென்றது.

அவள் இழுத்த இழுப்பினால் ஷெட்டி ,அவனது பருத்த உடல் அவளது மென்மையான உடல் மீது மோதி இருவரும் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கட்டி புரண்டு உருண்டார்கள்.ஒரு கட்டத்தில் அவன் மேலே இவள் கீழேயும் இவன் கீழே அவள் மேலேயும் என்று மாறி மாறி உருண்டனர். இதனால் அவளது மென்மையான மாங்கனிகள் அவனது மார்பில்பட்டு நசுங்கியது.அவன் தோள் பட்டையில் வழிந்த இரத்தம் அவள் நெற்றியில் குங்குமம் போல் ஒட்டியது.பின் ஒருவழியாக இருவரும் அடிவாரத்தை அடைந்து அவள் அவனிடம் இருந்து விலக முயற்சிக்கும் பொழுது இருவரது செயின்களும் பின்னி கொண்டிருந்தன.அவள் இரண்டு செயின்களை பிரிப்பதற்கு போராடி கொண்டு இருந்தாள்.அவனோ அவளுடைய அங்கங்களை மிக நெருக்கத்தில் பக்கத்து ரசித்தான்.அப்பொழுது வியர்வை துளி ஒன்று அவள் கழுத்தில் இருந்து வடிந்து நேராக அவளது மார்புக்கு இடையில் சென்றது.இதை பார்த்தவுடன் அவனது தடி மேலே தூக்கியது.இதை பார்த்த அவள் உடனே தன்னுடைய செயினை கழற்றி அவனிடம் கொடுத்து பிரித்து கொடுக்க கூறினாள்.

அவளின் செயினை திருப்பி கொடுத்த பொழுது அவனுக்கு காயம் பட்டு இரத்தம் வருவதை கவனித்தாள்.உடனடியாக துப்பட்டாவின் ஒரு பகுதி கிழித்து அவனுக்கு கட்டிவிட்டு, வாருங்கள் ஹாஸ்பிடல் செல்லலாம் என்று கூறினாள்.அவர்கள் ஹாஸ்பிடல் நோக்கி நடந்து கொண்டே பேச தொடங்கினர்.

அனி – மிக்க நன்றி தக்க சமயத்தில் வந்து உதவி செய்திர்கள். நான் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பிராக்டீஸ் செய்கிறேன்.

ஷெட்டி – என் பெயர் பிரபாகர் ஷெட்டி .எனக்கு இங்கு பல நிறுவனங்களில் என்னுடைய பல பங்குகள் உள்ளது.தற்சமயம் SDK கட்சியில் உள்ளேன்.EX MINISTER OF KARNATAKA

அனி- OH உங்களை பற்றி நான் கேள்விப்பட்டேன்.

ஷெட்டி- நீ தான் அருமையாக சண்டை இடுகிராயே பின் எதற்கு ஓடி வந்தாய்?