காலை 9 மணி
மங்களூர் அருகே கிராமத்தில் மெடிக்கல் சர்வீஸ் கேம்ப் ஒன்று நடந்து கொண்டு இருந்தது.
அனிதாவும் மற்றும் சில டாக்டர்களும் அங்கு இருக்கும் மக்களுக்கு உடல் பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர்.
ஷெட்டி அவனிடம் வேலை செய்யும் ஆட்களுக்காக அவனது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட service camp அது.
அவன் சற்று தூரத்தில் அமர்ந்து அவள் காற்றில் பரந்த தன் முடிகளை நளினமாக விரல்களால் கோதும் அழகையும் ,காற்றில் சேலை விலகும் போது அவள் இடுப்பு மடிப்பின் அழகையும் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.அவள் சிரிக்கும் போது பச்சரிசி போன்ற பல்வரிசையில் வெண்மை நிறம் பளிச்சிட்டது.
ஷெட்டியை நோக்கி சார் நீங்களும் வந்து check பண்ணி கொள்ளுங்கள்.
இல்ல டாக்டர் நான் ரொம்ப பிட்டா இருக்கேன் .எனக்கு வேண்டாம்.
சார் ,நீங்க Fat ah வேறு இருக்கிங்க தொந்தி பார்டரை தாண்டி போய்ட்டு இருக்கு வந்து check பண்ணிக்கோங்க என்று அனிதா கேலி பண்ண
சரி தூரத்தில் அமர்ந்து ரசித்தோம் இப்போ கிட்ட உட்கார்ந்து ரசிப்போம் என்று அவள் அருகில் அமர
அவன் BP CHECK பண்ணும் பொழுது அவள் கை விரல்கள் அவன் மேல் பட்டதும் அவன் சிலிர்ப்பை உண்டுபண்ணியது.
சார் உங்க BP 150 கிட்ட காட்டுது,இப்படியே போன நீங்க கண்டிப்பா bp மாத்திரை எடுக்கணும்.
சுகர் டெஸ்ட் எடுத்து பார்க்கும் போது அது 400 ஐ தாண்டி காட்டியது.
இங்க பாருங்க சார்,Bp sugar ரெண்டும் அதிகமாக இருக்கு.உடனடியாக உங்களுக்கு மருத்துவ உதவி தேவை இல்லையென்றால் கண்டிப்பாக இது heart attack இல் கொண்டு போய் விடும்.
சும்மா எதையாவது சொல்லி பயமுறுத்தாதே டாக்டர் நீங்க இப்போ ஆரோக்கியமாக தானே இருக்கிங்க
ஆமாம்
அப்போ உங்களுக்கும் எனக்கும் ஒரு பந்தயம் வைப்போமா.நம்ம ரெண்டு பேரில் யார் முதல்வதாக இந்த கிராமத்தை சுற்றி வருவோம் என்று பார்ப்போமா?அப்படி நீங்கள் வென்று விட்டால் நான் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்.
சரி சார்
பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
பந்தயத்திற்கு முன் ஷெட்டி அவன் பணியாட்கள் மூலம் சில விசயங்களை உத்தரவு இட்டான்.
அனிதாவும் ஷெட்டியும் ஓட ஆரம்பித்தார்கள்.அவளுக்கு இணையாக அந்த தொந்தியை வைத்து அவன் ஓடியது அவளுக்கு வியப்பை தந்தது.
சிறிது நேரத்தில் அவன் ஓட்டத்தில் தொய்வு ஏற்பட அவள் முன்னிலை பெற ஆரம்பித்தாள்.
கொஞ்ச தூரத்தில் சாலை வழி மறிக்கபட்டு DIVERT செய்யபட்டு இருந்தது ஷெட்டியின் திட்டப்படி.
சாலை மாறி ஒடியவள் அங்கு யானைக்கான பள்ளம் இருப்பதை கவனிக்காமல் தடுமாறி சரியாக அந்த பள்ளத்தில் விழுந்தாள்.
பின்னாடி ஓடி வந்த ஷெட்டி ,அவளின் மேல் உள்ள சேற்றையும் இலைகளையும் பார்த்து சிரித்தான்.
