டீச்சரின் அந்தரங்கம் Part 26 3

ஒரு வேளை நானே வாய் விட்டு எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாரோ?

அல்லது….

நிதானமாக விளையாடி பெண்ணின் உணர்வுகளை தூண்டி விட்டு, அதன் பின் புணர்ந்து அவளை முழுதாக அனுபவிக்க நினைக்கிறாரோ…

புரியாமல் நான் தவிக்க…

அவர் அடுத்து செய்த வேலை என்னை அதிர வைத்தது.

என் காலொன்றை கையில் ஏந்தி, பூங்கொத்து போல மென்மையாக மேலே உயர்த்தி, தன் முகம் அருகே கொண்டு சென்றவர், திடீரென்று என் பாதத்தை, என் பாதங்களின் அடிப்புறத்தை தன் நாக்கால் நக்க துவங்கினார்.

நான் விருட் என்று என் கால்களை இழுத்துக் கொண்டேன். அவர் மிட்டாயை பறி கொடுத்த குழந்தையாக என்னை கெஞ்சலாக பார்க்க…

நான் வேண்டாம் என்றேன்.

அவர் ப்ளீஸ் என்று மீண்டும் என் கால்களை கைகளில் சிறை பிடிக்க முயன்றார். நான் ஒத்துழைக்க மறுத்தேன்.

கொஞ்ச நேரம் போராட, நான் அவரை அவருடைய உடைகளை பற்றி இழுத்து, எந்திரிங்க ப்ளீஸ் என்று மேலெழ வைத்தேன்.

அரை மனதோடு எழுந்தவர், ஏமாற்றத்தோடு என்னை பார்க்க…

அப்படி பார்க்காதீங்க. என்ன இதெல்லாம். இதிலே என்ன சுகம் கிடைக்க போகுது என்றேன்.

அவர் அப்படி பார்த்தா எதையுமே ரசிக்க முடியாது. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்க அழகுக்கும், அன்புக்கும் உங்க காலடிலே அடிமையா கிடக்க தோணுது என்றார்.

இதெல்லாம் நாமளா ஏற்படுத்திக்கிட்டது. எனக்கு பிடிக்கலை.

நீங்க இதுவரை நான் விருப்பப்பட்ட எதையுமே செய்யலை.

ஓ…சர்வீஸ் சரியில்லைன்னு சொல்றீங்களா?

அமுதா…ஏன் இப்படி அடிக்கடி சொல்லிக் காட்டிக்கிறீங்க…

நீங்க சொன்ன வார்த்தை அப்படி…

நான் என்ன தப்பா சொல்லிட்டேன். ஆசையா இருக்கு, அனுபவிக்க விடுங்கன்னு உங்க கிட்டே கெஞ்சுறேன்.

எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேனில்லே…

எனக்கு பிடிச்சிருக்கே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *