டீச்சரின் அந்தரங்கம் Part 26 3

ச்சீய்…

என்னாச்சு…

இப்படியா பச்சையா சொல்வாங்க.

எனக்கு அந்த வார்த்தையை சொன்னாலே சுகமா இருக்கும். அதுவும் பொண்ணுங்க கிட்டே அப்படி பேசுறது ரொம்ப பிடிக்கும்.

ம்ம்ம்…

உங்களுக்கு அதெல்லாம் பிடிக்காதா?

பேசுவேன்… பட்…

ம்ம்ம்…

கொஞ்சம் கூச்சமா இருக்கும்.

ம்ம்ம்…

வேற வேர்ட்ஸ் எல்லாம் சொல்லட்டுமா?

ஐயோ… வேண்டாம். போதும்…

ம்ம்ம்…

அவரிடம் மெலிதான ஏமாற்றம் வெளிப்பட்டது. நான் அவர் விரும்பியபடி பேசவில்லை என்ற வருத்தம் அது. இப்போதிருக்கும் நிலையில் அவர் விரும்பியபடி பேச ஏனோ எனக்கு விருப்பமில்லை.

கையை இப்படியே வைச்சிட்டிருக்கனுமா? வலிக்குது என்றேன்.

வெய்ட்… கேம் ஸ்டார்ட் பண்றேன். ஸ்டேஜ் ஒன்…

ம்… ஓகே…

அவர் என் அக்குளை மீண்டும் தன் முகம் முன் இருக்கும் படி என்னை உட்கார வைத்து விட்டு தன் கையை என் அக்குளை நோக்கி கொண்டு வந்தார்.

முத்தமிடுவார் அல்லது நக்குவார் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு எதற்காக கையை கொண்டு வருகிறார் என்று புரியாமல் அவரையே பார்க்க…

அவர் தன் ஆட்காட்டி விரலின் நுனியால் என் அக்குளின் மையப் பகுதியை தொட்டு மெல்ல விரலால் வட்டமிட்டு வருட…
சிலீர் என்று உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு. கூச்சம்… மின்னலாய் ஓட..

க்..கூசுது என்றேன்.

இப்ப நான் உங்க அக்குள்ளே ஒரு லெட்டர் எழுதினேனே. என்ன லெட்டர். க்ளூ. அது தமிழ் லெட்டர்.

அடப்பாவி இது ஒரு விளையாட்டா…

நான் கவனிக்கலையே.. திரும்ப பண்ணுங்க.

மீண்டும் விரல் நுனியை என் அக்குளில் மிருதுவாக பட்டும் படாமலும் அவர் ஓட விட கூச்சம் உடலை நடுங்க வைத்தது.
அவர் கண்டிப்பாக கெட்ட வார்த்தை எதையாவது தான் எழுதியிருப்பார் என்று நான் பு என்று சொல்ல…

நோ…

யோசித்து அ..

ரைட்…

ம்ம்ம்…

இப்ப…

மீண்டும் விரலால் அக்குளில் கோலமிட…

நான் விசயத்தை பிடித்து விட்டதால் கண்டுபிடிப்பது சுலபமாயிருந்தது.

அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

நான் சொல்ல துவங்கினேன்.

அ

மு

தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *