டீச்சரின் அந்தரங்கம் Part 26 3

சரி ஏன் எல்லா ரூம்லேயும் ஏசி இவ்ளோ ஹையா வைச்சிருக்கீங்க. என்னமோ காஷ்மீர்லே இருக்க மாதிரி இருக்கே… கொஞ்சம் குறைச்சி வைக்க கூடாதா?

எனக்கு அப்படி இருந்தே பழகிடுச்சு.

ஓகே… இங்கே பார்லேயே இன்னைக்கு பூரா உட்கார்ந்து பேசிட்டிருக்க போறமா?

அவ்ளோ அவசரமா?

அய்யே… அந்த அளவுக்கு நீங்க இன்னும் ஒண்ணும் பண்ணலை.

ஓ… அப்படியா? பண்ணிடுவோம். என்றவர் விஸ்கி கோப்பையை மீண்டும் தொட, நான் போதும், போதைலே தான் என் கூட படுக்க போறீங்களா? போதை தெளிஞ்சதும் ஞாபகம் இருக்குமோ? வைங்க கீழே என்றேன் அதிகாரமாக.

என் வொய்ப் கூட என்னை இப்படி மிரட்ட மாட்டா.

இந்த ரெண்டு நாளும் நான் தான் உங்க வொய்ப்.

அவர் என்னை நெருங்கி என்னை நோக்கி கையை நீட்ட நான் மீண்டும் அவர் விரல்களுடன் என் விரல்களை கோர்த்துக் கொள்ள இருவரும் பாருக்கு அடுத்திருந்த படுக்கையறைக்குள் நுழைந்தோம்.

அவர் தன் போனில் எதையோ நோண்ட அந்த படுக்கையறையில் எங்கே இருக்கிறது என்று தெரியாத அளவு பதித்து வைக்கப்பட்டிருந்த ம்யூசிக் சிஸ்டம் ஆன் ஆகி பாடல் ஒலிக்க துவங்கியது.

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே

பாடலின் இசை கருவிகளின் ஒலி மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடகர்களின் குரல் இல்லாமல்.

அவர் வாய் திறந்து பாட ஆரம்பித்தார்.

நான் சிரித்து விட்டேன். ஏன் என்பது போல பார்க்க, எனக்கு பிடிச்ச பாட்டு, ஆனா உங்க குரல்லே கேட்கும் போது கொடூரமா இருக்கு என்றேன்.

வர வர உங்களுக்கு கொழுப்பு அதிகமாகிட்டே போகுது. எல்லாத்தையும் கிண்டல் பண்றீங்க…

நான் தான் சொல்லிட்டேனே. இங்கே இருக்க வரை நடிக்க மாட்டேன்னு…

ம்…

என் மனசிலே பட்டதை சொன்னேன். உங்க குரலுக்கு பாடறதெல்லாம் செட் ஆகாது. அதோட பாடுற விதமும் சரியில்லை.

அவர் முகம் கொஞ்சம் கடுப்பானது. நான் அவரை நெருங்கி சும்மா பாடிட்டிருக்காம வேலையை காட்டுங்க சார். கொழுப்பு அதிகம்ன்னு சொன்னீங்க. ஒரு பொம்பளை கொழுப்பெடுத்து பேசுறா, அவ கொழுப்பை அடக்க வேண்டாமா? என்றேன்.

அடக்குறேன் என்று என்னை இழுத்து அணைக்க முயல, நான் விலகிக் கொள்ள, அவர் கையில் என் புடவை தலைப்பு மாட்டிக் கொள்ள, நான் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போக, அவர் புடவையை விடாமல் பிடித்துக் கொள்ள, நான் சுழன்று புடவையை என் உடலிலிருந்து கொஞ்சம் நழுவ விட, முதல் சுற்று விலகியதுமே என் உடல், வெறும் ப்ளவுஸுடன் தெரிய…
அவர் கண்கள் விரிந்தன.

இமைக்க மறந்து என்னையே பார்த்தவர்,

மார்வலஸ் என்று முணுமுணுத்தார்.

நான் அமைதியாக நின்றேன்.

வாட் எ ஸ்டெக்சர்… ஃபர்பெக்ட் பாடி என்று அவர் கிறக்கமாக முணுமுணுக்க, அவர் கண்களில் மெல்ல மெல்ல காமம் குடி கொள்ள துவங்கியது.

அவர் கைகள் என் புடவையை இழுக்க, நான் நின்ற இட்த்தில் சுழல துவங்கினேன். என் உடலில் இருந்து என் புடவை மெல்ல மெல்ல உரிக்கப்பட்டு அவர் கைகளுக்கு போக பெட்டிகோட்டுடன் சொருகியிருந்த பகுதியை நான் அவிழாமல் பிடிக்க…

அவர் கொஞ்சம் வலுவாக இழுக்க…

நான் நழுவ விடாமல் பிடித்துக் கொள்ள…

அவர் என் புடவையை மெல்ல விடுவிக்க, நான் மீண்டும் எதிர்மறையாக சுழன்று சுழன்று மீண்டும் புடவையை என் உடலில் மீண்டும் சுற்றிக் கொண்டே அவரை நெருங்கி, கடைசி சுற்று புடவையால் அவரையும் சேர்த்து எனக்குள் சேர்த்துக் கொண்டு…

அவர் காதில் மெல்ல முணுமுணுத்தேன்.

சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *