டீச்சரின் அந்தரங்கம் Part 21 1

என் கணவர் என்னை தழுவிக் கொள்ள, நானும் அவரோடு இறுக்கிக் கொள்ள, இருவரிடமும் பேச்சில்லை சில நிமிடங்கள்.

அணைப்பிலிருந்து விடுபடவே நீண்ட நேரம் ஆனது.

கடைசியில் அவர் என்னை ஒரு வித குற்ற உணர்ச்சி மேலிட பார்த்து ஸாரி அம்மு… நான் தான் எல்லாத்துக்கும் காரணம் என்றார்.

நான் அப்படி ஒரேயடியா சொல்லிட முடியாது என்று புன்னகைத்தேன்.

தேங்க்ஸ் என்றார்.

எதுக்கு என்றேன்.

எல்லாத்துக்கும்…

இப்ப எனக்கு அது வேணும் என்றேன்.

என்ன என்றார்.

செக்ஸ்…

வெறியும், வக்கிரமும் நிரம்பிய காமத்தில் சில மாதங்களாக மூழ்கி கிடந்தவள், நீண்ட நாட்களுக்குப் பின், நிதானமான, மிதமான, மென்மையான காமத்தில் இன்பம் கண்டேன்.

முதல் முறையாக என் கணவர் அவருடைய அதிக பட்ச நேரம் கடந்து ஐந்து நிமிடங்கள் தாண்டியும் என் மேல் இயங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் காதலில் திளைத்தோம். உடல்கள் துடிக்கவில்லை. முறுக்கேறவில்லை. மூச்சிரைக்கவில்லை. விரசமான முனகல்கள் இல்லை. வெறி நிரம்பிய பேச்சுகள் இல்லை. கண்களில் வழிந்தது காமமா காதலா என்று தெரியவில்லை. மனம் வேட்கைக்கு பதிலாக நிம்மதியாக இருந்தது. எங்கள் இருவரின் பார்வையும் விலகவே இல்லை. அவர் விழிகள் எனக்குள்ளும், என் விழிகள் அவருக்குள்ளும் சங்கமத்திருந்தன.

அவருடைய விந்து செலுத்தப்படுவதை நான் உணர்ந்து, அவர் உடலை தழுவி இறுக்கி, முதுகை அழுத்தினேன். மூன்று முறை விந்து உள்ளே இறங்கியது. மெல்ல அவர் என் கழுத்தில் முகம் புதைத்து என் மீதே படுத்துக் கொண்டார். மெலிதாக மூச்சிரைத்தார். நான் அவரை தழுவிக் கொண்டு அவருடைய பாரத்தை தாங்கியபடி விழி மூடினேன்.

காலையில் கண் விழித்த போது அருகில் அவர் நிம்மதியான முகத்தோடு உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு புன்னகை உருவானது என் உதடுகளில்.

மிக குறுகிய காலத்தில் காட்டாற்று வெள்ளம் போல எங்கெங்கோ இழுத்து செல்லப்பட்ட என் வாழ்க்கை அது சேர வேண்டிய சரியான இடத்தை அடையும் நிலைக்கு வந்ததும் அலைகளும், ஆர்பரிப்பும் அடங்கி நீரோடை போல அமைதியாக தவழ்ந்து செல்வது போல தோன்றியது எனக்கு.

குழந்தையை போல சுருண்டு படுத்து உறங்கும் என் அன்பு கணவரின் உறக்கத்தை கெடுக்காமல் மெல்ல கட்டிலை விட்டு இறங்கி அன்றைய வேலைகளை ஆரம்பித்தேன்.

எட்டு மணியளவில் கண் விழித்தவர் கிச்சனில் இருந்த என்னிடம் வந்து கிளம்பலையா என்றார்.
இல்லை… இனி போக போறதில்லை…

அதான் நைட்டே சொல்லிட்டியே. முறையா ஸ்கூல்லே போய் லெட்டர் எதாவது குடுத்துட்டு சொல்லிட்டு வர வேண்டாமா?

இன்னைக்கு வேண்டாம்.

ம்ம்ம்ம்…

போன்லே லீவ் சொல்லிக்கலாம்.

ம்ம்ம்…

ரெசிக்னேசன் லெட்டரை நாம ரெண்டு பேருமே போய் குடுத்துட்டு வரலாம்.

ஓகே…

பட்… ஒரு டூ டேஸ் கழிச்சு போவோம்…

ஓகே அம்மு…

நிறைய செய்ய வேண்டியிருக்கு….

இப்பவா…

என் கணவர் ஆசையாக என்னை அணைத்தார். நான் புன்னகைத்து அதுவும் தான். ஆனா நான் சொல்ல வந்தது அது இல்லை. பசங்களுக்கு போன் பண்ணி இனி ட்யூசன் வர வேண்டாம்ன்னு சொல்லனும். அவனுங்களை என்ன சொல்லி கழட்டி விடுறதுன்னு யோசிக்கனும்…

இப்போதைக்கு எனக்கு உடம்பு சரியில்லைன்னோ, உனக்கு உடம்பு சரியில்லைன்னோ எதாவது சொல்லிடு அம்மு. அப்புறம் தேவைப்பட்டா என் ஹஸ்பண்ட்க்கு சந்தேகம் வந்திடுச்சு. இனி வீட்டுக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிடு.

ஓகேங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *