டீச்சரின் அந்தரங்கம் Part 21 20

மிஸ் நான் உங்க வீட்டுக்கு வந்திட்டிருக்கேன் என்றதும் என் பொறுமை உடைந்து போனது.
டேய்… அறிவில்லை. வந்தா செருப்பாலேயே அடிப்பேன் என்று கத்தி விட்டேன்.

என் கணவரும் லாவண்யாவும் அதிர்ச்சியாகி என்னை பார்க்க…

நான் உடைந்து போனவளாக இருவரையும் பார்க்க…

இருவரும் என்னை பொறுமை பொறுமை என்று கண்களால் எச்சரித்தனர்.

அந்த பக்கம் சுனில் அழ துவங்கியிருந்தான். மிஸ்… இப்படி நம்ப வைச்சு ஏமாத்துறீங்களே மிஸ்… என்று அவன் அர்த்தமே இல்லாமல் உளறிக் கொண்டு அழ துவங்க…

எனக்கும் என் நிலைமையை நினைத்து அழுகை வரும் போல இருந்தது.

1 Comment

Add a Comment
  1. Shh, habba.

    Its dragging. Now what are you going to write? One last time to give sunil a chance. And then she will continue with all with the pernission of husband because of the pleasure that she gets.

    Enough man…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *