இப்ப என்ன ப்ரசனை உங்களுக்கு? எதுவும் சொல்லாம இப்படி கிடந்தா என்ன அர்த்தம்? இப்ப திரும்ப போறீங்களா இல்லையா?
மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த ஏமாற்றம், எரிச்சல், குழப்பம் என்று பல்வேறு உணர்ச்சிகள் வார்த்தைகளாய் வெடிக்க, அடக்க முடியாமல் கொட்டி விட்டேன்.
மெல்ல திரும்பியவரின் முகம் பார்த்ததும் என் மனம் உடைந்து போனது. கன்னங்களில் கண்ணீரை துடைத்ததற்கான அடையாளத்தை அவரால் மறைக்க முடியவில்லை.
அழறீங்களா?
என் குரலிலும் மெலிதான விசும்பல் வெளிப்பட, அவர் கன்னத்தை ஒரு கையால் தாங்கி கேட்க…
இல்லையே என்றவர் கண்களில் மளுக் என்று ஒரு துளி நீர் பிதுங்கி வெளியில் வர துடிக்க, துடித்துப் போனவளாக அவர் மீது படர்ந்து அவர் உதடுகளை கவ்விக் கொண்டு காதலாக சுவைத்து என் விழி நீரால் அவர் கன்னம் நனைத்து மெல்ல விலகி…
என்னன்னு சொல்லுங்க. இது வரை இல்லாத புது பழக்கமா என் கிட்டே எதையோ மறைக்கிறீங்க என்றேன்.
அவர் ஒண்ணும் இல்லை அம்மு. பிஸினெஸ்லே கொஞ்சம் லாஸ் என்று சொல்ல…
அவ்ளோதானா?
அவருடைய கண்களுக்குள் உற்று பார்த்தேன். அவர் என் விழிகளை சந்திக்க மறுத்தார். அவர் பொய் சொல்கிறார் என்று புரிந்தது.
அப்ப என் மேலே வைச்சிருந்த நம்பிக்கை எல்லாம் போயிடுச்சு… அதானே…
குரலில் விரக்தியும், வேதனையும் வெளிப்பட கொஞ்சம் கோபமாக நான் கேட்க…
அவர் என்னை இழுத்து தழுவ முயன்றார். நான் உடன்பட மறுத்து, விடுங்க, நடிக்க வேண்டாம். என் மேலே தான் எதோ வருத்தம்ன்னு தெரியுது. அதை என் கூட மனசு விட்டு பேசக் கூட முடியாத அளவு நான் நம்பிக்கைக்கு தகுதியில்லாதவளா போயிட்டேன் உங்களுக்கு, வந்தவுடனே அம்முன்னு ஆசையா என்னை கட்டி பிடிக்கிற நீங்க, இன்னைக்கு என்னை அலட்சியப்படுத்திட்டு வீட்டுக்குள்ளே போனப்பவே இனி நமக்குள்ளே இருந்த அன்பும் காதலும் முடிவுக்கு வந்திருச்சுன்னு புரிஞ்சு போச்சு. தேவுடியாளா மாறிட்டேன்னில்லே நான். கசந்து போயிருக்கும். சீஃப்பான பொண்ணாயிட்டேன். என் கூட பேசுறது கூட கேவலமான விசயமா தெரியுது உங்களுக்கு. இல்லையா என்று நான் அவர் முகம் அதிர்ச்சிகளால் மாறுவதை பற்றி கவலையே படாமல் படபடக்க…
அவர் தாவி என்னை தழுவி, என் உதடுகளை கவ்வ முயல, நான் அவரை முரட்டுத் தனமாக தள்ள முயல, அவர் என்னை அழுத்தி படுக்கையில் தள்ளி மேலே பரவ, நான் அவருக்கு ஒத்துழைக்காமல் என் முகத்தை திருப்பிக் கொண்டேன்.
ஸாரி என்றார்.
….
திரும்பு அம்மு…
…
திரும்ப போறியா இல்லையாடி…
….
அப்ப நான் நினைச்சது சரிதான்…
என்ன நினைச்சீங்க? கோபமாக திரும்பி அவரை பார்க்க…
அவர் என் மீதிருந்து சரிந்து அருகில் படுத்தார். நான் அவர் நெஞ்சில் தலை வைத்து எதுவாயிருந்தாலும் மனசு விட்டு பேசுங்க என்று அவர் மார்பை வருடினேன்.
ம்ம்ம்…
சொல்லுங்க…
இல்லை அம்மு திடீர்ன்னு நீ என்னை விட்டுட்டு போயிடுவியோ… நாம பிரிஞ்சிடுவமோ… நான் தனியாளா அனாதையாகிடுவனோன்னு தோணுச்சு… தப்பு பண்ணிட்ட மாதிரி மனசு உறுத்துச்சு….
நான் என் கையால் அவர் வாயை மூடினேன்.
நான் நினைச்சது தான்…
அவர் என்னை கேள்விக் குறியாக பார்க்க…
நான் நொடியில் முடிவெடுத்தேன்.
இனி ஒத்து வராது என்றேன்.
அவர் என்னை இமைக்காமல் பார்த்தபடி அப்படியே படுத்திருக்க…
அவர் என்னை இமைக்காமல் பார்த்தபடி அப்படியே படுத்திருக்க…
நான் வரம்பு மீறி போயிட்டேன். அதே சமயம் தேவையான சுகத்தை எல்லாம் அனுபவிச்சிட்டேன். அதிலே என்னோட சுயநலத்தோட உங்களோட விருப்பங்களும் சேர்ந்து இருந்திச்சு. இருந்தாலும் இந்த அளவு போயிருக்க கூடாது. இப்ப உங்க மனசுலே இப்படி ஒரு சந்தேகம் வந்தப்புறம் வெறும் உடல் சுகத்துக்காக நான் உங்க மனசிலே தோணின எண்ணத்துக்கு மதிப்பு குடுக்காம இருக்க முடியாது. வாழ்க்கை வெறும் செக்ஸ் மட்டுமில்லை. மனைவியை, அவ உணர்ச்சிகளை, உரிமைகளை, சுதந்திரத்தை மதிக்கிற தன்மையும், அன்பும் இருக்க ஆண் கணவனா கிடைக்க குடுத்து வைச்சிருக்கனும். நான் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தம். இது வரை அனுபவிச்சதே போதும். இதுக்கு மேலே ஆசைப்பட்டா நான் கண்டிப்பா தேவுடியாளை விட மோசமானவ. நான் டீச்சர் வேலையை விட போறேன். இனி உங்களுக்கு மனைவியா மட்டும் இருக்க போறேன். நீங்க வெளியூர் போனா உங்களுக்கு பிஸினெஸ்லே அசிஸ்டெண்டா நானும் கூட வரேன். நாம ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிப்போம். உங்களுக்கு என் மேலே நம்பிக்கை இருந்தா….
