என் நண்பனின் காதலியுடன் படுத்த கதை 1 89

“சரி….பூஜா…”

என்று சொல்லிவிட்டு அவளுக்காக வெயிட் பண்ணிக்கொண்டு காலேஜ் பெண்களை சைட் அடித்துக்கொண்டு நின்றேன் அந்த சமயம் பூஜா B பிளாக்கில் இருந்து வெளியே வந்துகொண்டு இருந்தாள் நான் கண் வெட்டாமல் அவளின் அழகை ரசித்துக்கொண்டு நின்றேன்….. என்னருகில் வந்தவள்

“என்ன திரு என்ன கடிச்சு திங்குற மாதிரி பாத்துக்கிட்டு இருக்கீங்க .”

“ரெண்டையும் கடிக்கணும் போலதான் இருக்கு …….. என்ன பண்ணுறது……”

“ஆய்……. என்னது………..ம்……………..” என்று முறைத்தாள்

“இல்ல உன்னோட அழகான கன்னம் ரெண்டையும் கடிக்கணும் போல இருக்குனு சொன்னான்”

“இப்பெல்லாம் என்ன உங்க பிரண்டோட லவர் என்டுறத்த மறந்து பேசுறீங்க …… ஞபகம் இருக்கட்டும் நான் சுரேஷோட லவ்வர் ”

“ம் சரி சரி ….. வாங்க போகலாம் ”

“ஹலோ……. என்ன நடக்குது இங்க ……. வரச்சொன்னீங்க …… என்னன்னு கேக்க வந்தா……. நீங்க என்னடானா வாங்க போகலாம் எண்டுறீங்க ….. எங்க கூப்பிடுறீங்க……? நீங்க இப்பிடி கூப்பிடுறது சுரேஷுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? ”

“ஐயோ…………. எல்லாத்தையும் தப்பு தப்பாவே புரிஞ்சுக்கிறது ………… நாளை மறுநாள் உன் பிரண்டோட கல்யாணமாமே……….. ”

“ஆமா மதுரைல ……. அதுக்கு இப்ப என்ன…….?”

“அதுக்கு ட்ரஸ் வாங்கித்தர சொல்லி கேட்டியாம் ………. அவனால இப்போ உன்கூட வர முடியாதாம் …. அதுதான் என்ன உன்கூட போய் வாங்கி குடுக்க சொன்னான் ……. சரியா…….”

“ம்….. சரி சரி……… இத அப்பவே சொல்லித்துலைக்குரத்துக்கு என்னவாம்……………………”

“சரி …கெளம்பலாமா……? வா …..”

“ட்ரஸ் வாங்குறத பத்தி மட்டும்தான் சொன்னாரா ……… வேற எதுவும் சொல்லலையா……?”

“வேற என்ன …….? அவன் ஒண்டும் சொல்லலையே……”

“மதுரையில கல்யாணம் நடக்குறதால சென்னையில இருந்து இண்டைக்கு கிளம்பி ஆகணும் பொண்ணுக்கு கல்யாண வேலைகளுக்கு சுரேஷோட கார கொண்டு வர்றதா சொல்லியிருந்தன் அதால அவரையும் வரச்சொல்லி கூப்பிட்டனான்….. அதுபற்றி எதுவும் சொல்லலையா….?”

“இல்லையே…….. ட்ரஸ் வாங்கி குடுத்துட்டு கால் பண்ண சொல்லிருக்கான் …… பாப்பம் …. என்ன சொல்லுறான் எண்டு ……. ஆமா யாருக்கு கல்யாணம் ….? ”

“என்னோட சீனியர் அக்கா ஒருத்தங்களுக்கு அவங்களும் நானும் க்ளோஸ் பிரண்ட்ஸ் போலத்தான் பழகுவோம் அவங்களுக்குத்தான் கல்யாணம் ”

“சரி…… அவங்களுக்கு பெயர் இல்லியா……..?”

“ம்ம்…. அவங்க பேர் விலாசினி……….. .”

(அதுதாங்க நம்ம ஓத்துப்பாத்து ஓகே சொல்லு கதையோட நாயகி விலாசினி …….. அவளோட கல்யாணத்துக்கு போகத்தான் இந்த ஏற்பாடு…..)

சரி நீ ஸ்கூட்டர ஸ்டார்ட் பண்ணு போகலாம் ………” என்ற

சரி என்று அவளும் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினாள் நான் அவள் பின்னால் ஏறப்போனேன் அதற்க்கு அவள் “ஸ்கூடில வாறதெல்லாம் சரிதான் ….. மவனே அங்க இங்க கை வெச்ச ……. அப்புறம் கடிச்சு வெச்சிடுவன் …… பாத்துக்கோ…..!”

“அய்யய்யோ……….. எத ?……..”

“கையைத்தான் ”

“நான் வேற எதையோ நினைச்சன் ”

“உனக்கு வேற எதையாவது கடிப்பேன்னு வேற நினைப்பு இருக்கோ………”