என் நண்பனின் காதலியுடன் படுத்த கதை 1 89

“ஒஹ்ஹ….. ஓகேங்க ….. ரூமில சிங்கிள் பெட் தான் இருக்கு அதுதான் ….. ” என்று இழுத்தாள்

“ம்ம் நல்லது தான்…. ” என்றுவிட்டு நான் பூஜாவை பார்த்து சிரிக்க பூஜா என்னை பார்த்து முறைக்க எங்கள் முறைப்புக்களை பார்த்த அந்தப்பொண்ணு கீயை எடுத்து என் கையில் தந்தாள் …. நானும் அதை வாங்கிக்கொண்டு ரூமுக்கு செல்வதற்காக திரும்ப

“சார்… ” என்று அந்தப்பெண் சன்னமாக அழைத்தாள்….

அவள் எதற்கு கூப்பிடுகிறாள் என்று நாங்கள் இருவரும் நின்று திரும்பிப்பார்க்க …. ஒரு ப்ரவுன் கவரால் பொதிசெய்யப்பட்ட ஒரு சிறிய பொருளை எடுத்து மேசையில் வைத்து என் பக்கம் நோக்கி தள்ளினாள் … நான் என்ன என்பதைப்போல அவளை பார்க்க அவள் சிரித்துவிட்டு …

“இல்ல சார் … எங்க ஹோட்டல்ல மேரேஜ் ஆகாத காப்பள்ஸ் ரூம் புக் பண்ணினா இது குடுக்க சொல்லி ஆர்டர் … ” என்று வெட்கத்தோடு சிரித்தாள்

நான் அதை கையில் எடுக்க சட்டென பூஜா அதை என் கையில் இருந்து பிடுங்கிக்கொண்டாள் ..”ம்ம்ம் நல்ல ஹோட்டலா இருக்கே… கிப்ட் எல்லாம் கொடுக்குறாங்க ..” என்று சொல்லிக்கொண்டே அந்தப்பொதியை பிரித்தாள் அதை பிரித்ததும் அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிந்தன…. “உவாக்….” என்றவள் சட்டென அதை தூக்கி மேசையில் போட்டுவிட்டு அந்தப்பெண்ணை முறைத்துப் பார்த்தாள் பின் கோபமாக “என்ன நினைச்சிட்டிருக்கீங்க நீங்க ” என்று அந்தப்பெண்மேல் சீறினாள் ….. நான் சீறியவளை தடுத்து சாந்தப்படுத்த

“இல்ல மேடம் இங்க வர்ற கப்பிள்ஸ் வளமையா இது கேப்பாங்க … அதான் .. அதுமட்டுமில்லாம இந்த ஏரியால மெடிக்கல் ஷாப் இல்ல … அப்பிடி ஏதாவது தேவைன்னா ரொம்ப தூரம் போகணும் … அதால தான் இங்கயே குடுக்க சொல்லி இருக்காங்க ” என்று குழைந்தாள்

“அதுக்கு … நாங்களும் அப்பிடின்னு உனக்கு தெரியுமா …” மரியாதையை குறைத்தாள் பூஜா

“மேடம் … இங்க வர்றவங்க அன்னான் தங்கச்சின்னு கூட சொல்லிட்டு வர்றாங்க ஆனா வந்தப்புறம் கொஞ்ச நேரத்துல காண்டம் இருக்கான்னு கேட்டு வந்து நிக்குறாங்க … சோ எல்லாருக்குமே கொடுக்குறது எங்க வளமை … தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்கோங்க இல்லனா பின்னில போட்டுட்டு இருங்க….. மேடம் …. இங்க வர்ற பொண்ணுங்க முதல்ல இத பாத்ததும் உங்கள மாதிரி கோபப்படுறது சகஜம் தான் ஆனா அவங்க ரூம் காலி பண்ணும்போது கட்டிலுக்கு கீழ பாக்கணுமே …. ஹ்ம்ம்… ” என்று சற்று கோபமாகவே சொன்னாள்

இதற்க்கு பூஜாவால் எதுவும் பேச முடியவில்லை சிடு சிடுவென மூஞ்சியை வைத்துக்கொண்டு பாக்கை தூக்கிக்கொண்டு ரூமை நோக்கி நடந்தாள் … அவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க நான் அந்தப்பெண்ணிடம் சன்னமாக

“சாரி ….. ” என்று முகத்தை சுருக்கி மன்னிப்பு கேட்டேன்

“இட்ஸ் ஓகே சார் ”

நான் மேசையில் இருந்த அந்த கவரை கையில் எடுத்துக்கொண்டு …. “என்ன பிளேவர் …” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்

“ஸ்டா….பரி யாத்தான் இருக்கும்” வெட்கப் புன்னகையோடு சொன்னாள்

“ஒஹ்ஹஹ்…. யூஸ் பண்ணி இருக்கீங்களா …”

“இல்…ல” வெட்கத்தில் சிவந்த முகத்தோடு சொன்னாள்

“ஒஹ்ஹ…. ஏன் யூஸ் பண்ண ஆள் இல்லியா …. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா …” என்று நான் வழிய அவள் சற்று தூரத்திற்கு பார்வையை வீசினாள் … அவள் எங்கே பார்க்கிறாள் என்று நானும் அந்தப்பக்கம் பார்வையை செலுத்த … லிப்ட் கதவின் முன் பூஜா கோபத்தில் முறைத்துக்கொண்டு இடுப்பில் கைவைத்தபடி எங்களை பார்த்துக்கொண்டிருந்தாள்

“ஓகே ஓகே … நான் கிளம்புறேன் … ஆமா உங்க நேம் …”

“கீர்த்தி சார் ”

“ஒஹ்ஹ… கீர்த்தி … நான் அப்புறம் பேசுறேன் … ”

என்றுவிட்டு மேசையில் இருந்த கவரை கையோடு எடுத்துக்கொண்டு பூஜாவை நோக்கி ஓடினேன் …. பின் என்னை திட்டிய பூஜாவை சமாதானப்படுத்திக்கொண்டே லிப்ட்டில் ஏறி அந்த ரூம் இருக்கும் இடத்திற்கு சென்றோம் … ரூம் மூன்றாம் மாடியில் இருந்ததால் நல்ல அமைதியான இடமாக காணப்பட்டது அங்கே இருந்த எங்கள் ரூமை திறந்து உள்ளே போனவுடன்தான் தெரிந்தது அது ரூம் இல்லை மினி வீடு என்று முன்னால் சிறிய ஹால் இருந்தது அதையடுத்து பெட்ரூம் இருந்தது……அதையடுத்து பாத்ரூம் என அழகாக இருந்தது…ரூம் மற்றும் ஹாலுக்கான பாதை ஒரு கெர்ட்டின் போட்டு பிரிக்கப்பட்டிருந்தது அந்த கேர்ட்டினும் ஒரு ஓரமாக ஒதுக்கி கட்டப்பட்டிருந்தது…. உள்ளே போனவுடன் முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்து ரெண்டு பேரும் சிறிது நேரம் பேசிவிட்டு குளிச்சிட்டு வாறேன் திரு நீங்க இங்க வெயிட் பண்ணுங்க என்று சொன்னாள்….”ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?” என கேட்டேன்….. “டேய் பொறுக்கி ஏன் டா திரும்ப திரும்ப இப்படி அலையுற? என்கிட்டே திட்டு வாங்காம இருக்க மாட்டியா நீ ….. ஹ்ம்ம்”

“சரி நீ குளிச்சிட்டு வா…. நான் போய் சாப்பாடு ஏதாச்சும் கிடைக்குதான்னு பாத்திட்டு வர்றேன்”

“என்ன…. என்னை தனியா விட்டிட்டு அந்த ரிசப்ஷன் பொண்ணுக்கு கடலை போடலாம்னு பிளானோ…. இந்த ஆம்பிளைகளே இப்பிடித்தான்…. இவளவு நேரமும் எனக்கு கடலை போட்ட … இப்போ புதுசா ஒரு பொண்ணப்பாத்ததும் ..ஹ்ம்ம்.. ”

“ஹா …. ஏண்டி அந்தப்பொண்ண திட்டுற … அவ எதோ தப்பா நினச்சு குடுத்திட்டா …”

“என்ன … என்ன தப்பா நினைக்க இருக்கு …”