ம்ம்ம்ம் ” என்று மெல்ல தலைய ஆட்டியவள் மெல்ல தலைகுனிந்து கொண்டாள்…அவர்கள் மேல் கொட்டும் அந்த சின்ன சாரல் அவள் சொன்னதுக்கு வாழ்த்து சொன்ன மாதிரி….

பிரியா..பிரியா…வாய் முனுமுனுக்க அவனுக்கு அதைத்தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை.. அவள் கைய இறுக்கப் பிடித்தவன்..மெல்ல அவளைத் தனக்காய் இழுத்தான். அவன் இழுத்த இழுப்பிற்கு மெல்ல அவன் அருகில் இன்னும் நெருக்கமாய் வர.. பிடித்திருந்த கைய மெல்ல விலக்கி அவள் முகத்தை தன் இரு கரங்களிலும் மெல்ல தாங்கினான்…அவள் முகன் அவன் முகத்தின் அருகில், அவள் இமை மெல்ல துடிக்க.. அது விழுந்த சாரல் துளியாலா.. இல்லை உணர்வுகளால் பொங்கி நடுங்கும் உடலால அவளுக்கு புரியவில்லை…

பளிச்சென ஒரு மின்னல் வெட்ட சற்று நேரத்தில் டம டம டம ந்னு பெருத்த இடி சத்தம்.. பிரியா ஒரு கணம் அதிர்ந்து பட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்து அவனை இறுக கட்டிக் கொண்டாள்…அவள் முலைகள் மொத்தமாய் அவன் மார்பில் புதைந்து.. அழுத்த.. மெல்ல மோகன் தன் இருகைகளால் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.. அவன் முகம் அவள் தோளில் புதைந்து .. மெல்ல தன் இதழ்களை அவளின் தோளில் பதித்தான்…

முதல் முத்தம் …மெல்ல தன் உதட்டை அதில் தேய்க்க அதன் இளம் சூடு பட்டதும் சிலிர்த்தாள் பிரியா…அவள் உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.. உடல் முழுவதும் ஒரு வித்தியாசமான உணர்வு இதுவரை அறியாத ஒரு உணர்வு.. பொங்கி எழ… ம்ம்ம்ம்ம் மெல்ல முனகினாள்
பிரியா

படபடவென்றுவெகு ஜோராக மழை கொட்ட.. இருவரும் பிரிந்தனர்.. தங்கள் காட்டேஜ் பக்கம் ஓடி ஒதுங்கினார்கள் வேகமாக…வாசலி அந்த குண்டு பெண் ……இருவரையும் முறைத்துப் பார்த்தவாறு, மெல்ல தன் அறைக்குள் நுழைந்தாள் பிரியா….பார்வை முழுவதும் காதல்… பொங்க அன்று இரவு அவள் தூங்க வில்லை..அவனும் தான்…

மறு நாள் காலை … 9 மணிக்கு ஆரம்பித்தாயிரற்று.. 12.00 மணி வரை சரியான வேலை…மதியம் சாப்பாடு முடிந்து மறுபடியும் நிமிரக்கூட முடியாமல் பெண்டு நிமித்தி விட்டது இருவருக்கும் வேலை.. ஒருவரை ஒருவர் சரியா பார்த்துக்க கூட முடியாமல்…இவள் இருந்தால் அவன் இல்லை அவன் இருந்தால் இவள் இல்லை.. மதியம் 4.00 மணிக்கு எம் டி.. தன் உரைய தொடங்கி.. இப்ப ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் அவர்கள் சார்பா ஏதாவது ஒரு சின்ன நிகழ்ச்சி கொடுக்கனும் எதுவா இருந்தாலும் சரி… சொல்லி மேடய விட்டு இறங்கி விட்டார்..

களை கட்டியது மேடை.. ஒருவர் பாடினார், ஒருவர் ஆடினார்.. ,இன்னும் சிலர் தங்கள் மேனஜர் எப்படி என்பதில் மோனோ ஆக்ட் கொடுத்து அசத்தினார்.., இப்ப வந்து முடிந்தது பிரியாவின் பங்கு.. மத்தவங்க எல்லாம் ஒரு 5 அல்லது 6 பேர் இருக்க யாரவது ஒருவர் முடிச்சுட்டு போய்ட்டாங்க.. இங்க இருப்பதே 2 பேரு தான் மாதவனும் பிரியாவும் .அவளும் அப்போது அங்கு இல்லை.. எனவே மாதவன் மேடை ஏறினான்…
போடியத்தில் நின்று மைக் பிடித்தவன்.. மெல்ல குரலை சரி செய்து கொண்டு…”இது எங்க அம்மா என் சின்ன வயசில பாடி என்ன தூங்க வைச்சாங்க இப்பவும் எப்பவும் இந்த பாடல் என் காதுல கேட்டுகிட்டே இருக்கும் ”

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஆமா மாதூ எனக்கு கூட தூக்கம் வருதுப்பா… மாமு இப்பவே கண்ண கட்டுதுடா இதுல நீ வேறயா கமண்ட் பறக்க சிரிப்பு அலை மோதியது… மெல்ல கனைத்து மைக்க பிடித்தவன் தன் கண்களை மூடியபடி

பாட ஆரம்பித்தான்…மாதவன் ….

ஆயர் பாடி மாளிகையில் ……
தாய் மடியில் கன்றினைப் போல்…..
மாயக் கண்ணன் தூங்குகிறான்… தாலேலோ…
மாயக் கண்ணன் தூங்குகிறான்… தாலேலோ…….
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு……….

ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அப்படியே அமைதியானது கூட்டம்.. அவன் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது அப்படியே மயக்கியது. மாதவன் தன் கண்மூடி மெய் மறந்து பாடியது அனவரையும் அப்படியே.. கமெண்ட் கொடுத்தவர்கள் வாயடைத்துப் போய்.. சிரித்தவர்கள் கூட கண் மூடி ரசிக்க.. ஒரு அமுத மழை பொழிந்த மாதிரி.. பாடி முடித்தவன் மெல்ல கண் திறந்து பார்த்தான் …எம் டி மெல்ல நடந்து அவன் அருகில் வந்தார்.. அவன் தோளை தட்டிக் கொடுத்தார்…

” நல்லா பாடினப்பா.. ம்ம் நல்ல குரல் வளம் உனக்கு கேட்டிகிட்டே இருக்கலாம் போல இருக்கு … ம்ம்ம்.. இரு … நான் இப்படி இங்கயே உட்காந்து இருக்கேன் உனக்கு பிடிச்ச இன்னொறு பாட்டு பாடுப்பா… எதுன்னாலும் சரி உன் குரல் அப்படி இருக்கு சொக்க வைக்கும் குரல் உன் குரல் பாடுறியாப்பா… ” கெஞ்சலாய் கேட்ட போது மறுக்க முடியவில்லை மாதவனால்…கொஞ்சம் யோசித்தவன்

“இது எனக்குபிடிச்ச பாட்டு சார்.. சொல்லி மெல்ல கணீரென ஆரம்பித்தான்….

‘அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறந்தவர் மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை…. ‘

By wpadmin

2 thoughts on “பூ பூக்குதே – Part 3”
  1. பூ…. பூத்துடுச்சி.. அருமையான காதல் கவிதை…

Comments are closed.