பூ பூக்குதே – Part 3 90

அங்கிருந்த சின்ன ஹோட்டலில் மெல்ல சூடாய் பரோட்டா சாப்பிட்டு, கொரிக்க பழங்கள் வாங்கி மெல்ல தங்கள் விடுதிய நோக்கி நடக்க தொடங்கினர் இருவரும்…காதலுடன் அவன் வெற்று மார்பில் சாய்ந்த படி நடக்க..இருவர் உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கிளர…அவளுக்கென இருந்த அறையில் மெல்ல நுழைந்தனர்…

நுழைந்தவுடன் மெல்ல அவன் பக்கம் திரும்பினாள்.. பிரியா. அவன் கண்களை ஊன்றி பார்க்க.. அவன் முகம் எவ்வித குழப்பம் இல்லாமல் தெளிவாய்…ஆனால் பிரியா உள்ளுக்குள் உஷ்ணமாய்…அவன் மார்பில் மெல்ல சாய்ந்தாள்.. மாதவன் மெல்ல அவள் முகத்த நிமிர்த்தி பார்க்க அவளின் உதடு பள பள வென்று செம்பழமாய் இருக்க மெல்ல குனிந்து அவள் உதட்டில் மெல்ல தன் உதடுகளை இணைத்தான்… பிரியா மெல்ல தன் கண்களை மூடிகொண்டாள்….

பிரியா தன் உதட்டை மெல்ல விரிக்க, அவள் மேலுதட்டை தன் உதடுகளால் கவ்வினான்… மெல்ல சப்பியவாறு தன் இரு கைகளால் அவளை இருக அணைத்தான்.. அவள் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்து.. அவனின் முதல் முத்தத்தை இதழ் பிரித்து வாங்கினாள். அவள் உடல் மெல்ல நடுங்கியது… அவன் கைகள் அவள் இடுப்பில் இருந்த அவன் துண்டை மெல்ல அவிழ்த்தது..

ஈரமான சேலை உடலை ஒட்டிக் கொண்டு குளிர அவனின் இதமான அணைப்பு அந்த குளிரைப் போக்க..அவள் அவன் கரங்களுக்குள் தஞ்சமடைந்தாள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள் பிரியா.. மெல்ல இதழை விலக்கினான் மாதவன்.. அவள் முகத்தப் பார்க்க அது இன்னும் கண்மூடி அந்த முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தது…மாதவன் அவளை மெல்ல விலக்கினான்.. அப்போது மெல்ல கண் திறந்தாள் அவனை மீண்டும் நெருங்கி மெல்ல அவன் உதட்டை கவ்வி, தன் ஆசையும் அது தான் என்பதை சொல்லாமல் சொல்ல….

மாதவன் மெல்ல தன் இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கொடிய மெல்ல அவிழ்த்தான்.. பிரியா அவனை பார்க்க..அதை அவிழ்த்து மெல்ல அவள் முன் காட்டினான்.. அவள் கண்கள் விரிந்தன வியப்பால்… அரைஞான் கொடியில் மூன்று சின்ன சின்ன தங்கம் வில்லைகள் உற்று பார்த்தாள்.. அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.. அது ஒரு தாலியின் செட்….

“என்ன மாதவா…இது”

“இது என் அம்மாவின் தாலி.. இத என் மனவிக்குத்தான் கட்டனும் என் ஆசை..அரைஞான் கொடியில் கட்டி வச்சிருந்தேன் என் அம்மா என்னுடன் இருப்பது போல இருக்கும் அப்ப எனக்கு… இப்ப இனி இது உனக்குச் சொந்தம் பிரியா…”

“………..” பிரியா மவுனமாக அவனை பார்த்தபடி…

“என்னபிரியா பாக்குற… எப்ப நான் கலங்கினப்ப நீ துடிச்சியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்…” சொல்லிய படி மெல்ல அவள் கைகளில் அவன் கொடுக்க அவள் அவனை இன்னும் கூர்ந்து பார்த்தாள்.. மெள்ள தலைகுனிந்து அவன் அருகில் வந்தாள்…

“ஏன் கைல கொடுக்குற……கழுத்தில் கட்டுடா.. ”

“பிரியா….”

“ம்ம்ம் ஆமா கழுத்தில கட்டு உன்னை என் புருசனா எப்பவோ என் மனசில வரிஞ்ச்சிட்டேன்… கட்டுங்க ” அவன் முன் தலை குனிந்தபடி…

“என் அம்மா மீது சத்தியமா நீ என் மனைவி உன்னைத்தவிர வேறு பெண்ணை என் மனசாலும் நினக்கமாட்டேன்.. அவங்க சாட்சியா அவங்க தாலிய இப்ப நான் உனக்கு கட்டுறேன்.. இதுக்கு இந்த காற்று.. சாரல் மழை, இந்த இயற்கை இது தான் சாட்சி…” சொல்லியபடி மெல்ல அந்த அரைஞான் கொடிய தாலியுடன் சேர்த்து அவள் கழுத்தில் கட்டினான்… அவள் கண்களில் மெல்லிய கண்ணீர்.. அப்படியே அவன் மாரில் சாய்ந்து கொண்டாள் பிரியா

“பிரியா நான் உன்னை இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு வருத்தமா.. நான் நான்… ” அவன் வாய தன் கையால் பொத்தினாள்

2 Comments

  1. Super… enjoyed….

  2. பூ…. பூத்துடுச்சி.. அருமையான காதல் கவிதை…

Comments are closed.