” ஏன் அழுகிற என்னிட்ம் எதையும் மறைக்காமல் சொல்லு” என்றேன்.. என்னால் அவள் அழுகையின் காரனத்தை அனுமானிக்க முடியவில்லை..
அவள் நல்ல போதையில் இருந்தாள்..” அர்ஜுன்.. எது சந்தோச அழுகை.. இந்த 2 நாளில் நான் இந்த ஜன்மம் முழுக்க வாழ வேண்டியதை அனுப்விச்சுட்டென்.. எனக்கு இதுப் போதும்.. இப்பவேக் கூட நான் சாகத் தயார்.. நீதான் என்னை புரிஞ்சுக்காம நான் உன் உணர்ச்சிகளை மதிப்பதில்லை என்று சொன்ன.. இப்பவாவது என்னைப் புரிஞ்சுக்கிட்டியா..இன்னைக்குக்கூட நீ குடிக்க சொன்னதால்தான் குடித்தேன்.. நீ என்ன சொன்னாலும் கேட்பேன்.. எனக்குன்னு எந்த ஆசையும் இல்லை அர்ஜுன்.. உன்னை சந்தோசமா வச்சுக்கிடா அதுவேப் போதும்…” என்றாள். நான் கையில் இருந்த ஐஸ்க்ரிம் கலந்த வோட்காவை ஒரு முழுங்கு குடிக்கச் சொல்லி அவள் குடித்ததும் மீதியை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்.
பின் அவள இழுத்துக் கட்டிக் கொண்டேன்.. “மம்தா எதுக்குடா இவ்வளவு ·பீல் பன்ற.. எப்படியும் இன்னும் 3 மாதத்தில் நமக்கு மேரேஜ் ஆகப் போகுது.. இங்க கொடைக்கானலில் நடந்தது எதுவுமே ப்ளான் பன்னாமல் தன்னால் நடந்தது.. நாம 2 பேருமே இந்த 2 நாள் எவ்வளவு சந்தோசமா இருந்தோம்.. நம்மால காலத்துக்கும் இதை மறக்க முடியுமா சொல்லு.. இது எதுமே தப்பில்லை.. இப்பப் பாரு நமகுள் நீ வேறு நான் வேறு என்ற நினைவே வராது.. என் மம்தா என் மடியில் உட்கார்ந்து ஒன்னுக்குக் கூடப் போனாள்..என்கிறப் போது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா நான் அதை எப்படி எடுத்துக்கிட்டென் தெரியுமா.. மம்தா என்னையும் தன்னுள் ஒரு அங்கமா ஏத்துக்கிட்டதாலத்தான் நான் இருந்தாலும் தான் மட்டும் தனியா இருக்கிற மாதிரி ·பிரீயா எது வேனா செய்யமுடியுத் என்றுதான்.”
“ப்ளீஸ்டா.. எனக்காக நீ ஒரு ப்ராமிஸ் பன்னித்தரனும்.. இனி நீ எதுக்குமே அழக்கூடாது.. அது ஆணந்தக் கண்ணீரா இருந்தாலும்.. என் மம்முக் குட்டிக் கண்ணிலிருந்து தண்ணி நான் சாகிற வர வரக்கூடாது.. சத்தியம் பன்னு” என்றேன்.
அவள் என்னைக் கட்டிக் கொண்டு கைமெல் கை வைத்து சத்தியம் செய்வதற்குப் பதிலாக உதட்டின் மேல் உதடு வைத்து சத்தியம் செய்தாள்…..
முற்றும்……( கதை மட்டுமே… மம்தா அர்ஜுன் காதல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்)