ஸ்ருதி மேனி சூடாகி மாங்கனிகள் நசுங்க அவனை அணைத்து முதுகில் கோலம் போட்டாள்.
கைகள் கீழே சென்று அவள் இடுப்பை அழுத்த ,அவள் கைகள் தானே அவன் கன்னத்தில் வைத்து மேலும் முத்தத்தை அதிகப்படுத்தியது. இருவர் நாக்குகளும் ஒன்றையொன்று அவள் வாய்க்குள் பின்னி பிணைந்து உறவாட ,யாருக்கும் முத்தத்தை தவிர்க்க தோணவே இல்லை.நொடிகள் நிமிடங்களாக மாறி கடந்து கொண்டே இருந்தது.
பின் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு நிறுத்த ,.ஸ்ருதி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மார்பு விம்மி கொண்டு இருந்தது.
முத்தத்தை பெறுபவர்களுக்கு ஒரு நாள் ஆயுள் கூடுமாம் ,அதை வாழ்நாள் முழுவதும் என்னவளுக்கு கொடுத்து கொண்டே இருப்பேன் என்று கூறி
துடித்து கொண்டு இருந்த அவள் செவ்விதழை மீண்டும் கவ்வ மீண்டும் ஒரு நெடிய முத்தம் அரங்கேறியது.
அவள் இதழ் வரிகளில் கவிதைகளாய் எச்சில் படிந்தது.
இருவரின் இதழ்களை மட்டும் அல்ல ,இருவரின் இதயத்தையும் ஒன்றாக இணைத்தது இந்த முத்தம்.
ஷெட்டி ஸ்ருதியின் இதழ்களை சுவைத்து கொண்டு அவள் அடிவயிற்றில் இருந்த கையை ஜட்டிக்குள் நுழைக்க , அவன் சட்டையின் பின்புறம் ஏதோ பிசுபிசுப்பாக நனைத்தது.
என்னவென்று பார்க்க ,ஸ்ருதியை பிடியை தளர்த்தினான். அவள் அப்படியே வேர் அறுந்த மரம் போல மயங்கி கீழே சரிந்தாள்.
மயங்கி கீழே விழுந்த ஸ்ருதியின் கைகளை பார்க்க ,அங்கு இருந்த blade மூலம் தன் கையை தானே அறுத்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
உடனே கன்னத்தில் தட்டி ஸ்ருதி ,எழுந்திரு எழுந்திரு என்று கத்தியும் அவளை எழுப்ப முடியவில்லை.
முதலில் அறுத்த இடத்தில் துணிகட்டை போட்டு அவளை தூக்கி கொண்டு வேகமாக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான்.
அவசர சிகிச்சை பிரிவில் அவளை அட்மிட் பண்ணி விட்டு வெளியே காத்து இருக்க ,
30 நிமிடம் கழித்து வெளியே வந்த மருத்துவர் ,
நல்ல வேளை சார், நீங்க சமயோசிதமாக செயல்பட்டு கட்டு போட்டு கூட்டி வந்தீர்கள்.இல்லையென்றால் நிறைய இரத்தம் வீணாகி அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கவே முடியாது.அவங்க அபாய கட்டத்தை தாண்டி விட்டார்கள்.GLUCOSE ஏறி கொண்டு இருக்கு.நீங்க போய் பார்க்கலாம்.
ஷெட்டி அறையில் நுழைய,
என்ன ஸ்ருதி என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கே,கொஞ்சம் இருந்தா உன் உயிரே போய் இருக்கும் ?
நான் தான் முதலிலேயே சொன்னேனே சார், அவசரபடாதீங்க உங்க மனைவி வரும் வரை காத்து இருங்கள் என்று.நான் என்ன நீங்க கட்டிய தாலியை தூக்கி எறிந்தா விட்டேன்.
இல்லை என் தப்பு தான் ஸ்ருதி ,நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.இனி அந்த மாதிரி நடக்காது.அனிதாவை சமாதானப்படுத்த வேண்டியது என் பொறுப்பு.நீ நன்றாக தூங்கு.
சரி நீங்க வீட்டுக்கு போங்க ,இன்று காலையில் இருந்து உங்களுக்கும் நிறைய அலைச்சல் .நான் சமாளித்து கொள்கிறேன்.
எனக்கு ஒன்னும் அலைச்சல் இல்லை .இப்போ நீ தூங்கு ,நான் இங்கே கீழே படுத்து கொள்கிறேன்.
சார் வேண்டாம் ,நீங்க போய் கீழே படுக்க வேண்டாம்.இங்கே சிஸ்டர் இருக்காங்க அவங்க பார்த்து கொள்வார்கள்.
எனக்கு ஒன்னும் கஷ்டம் கிடையாது.என் மனைவிக்கு ஒன்று என்றால் நான் அப்படியே விட்டு விட்டு போக முடியுமா ?சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் நீ என் மனைவி தான்.நீ தூங்கு.
ஷெட்டி பக்கத்தில் இருந்த நியூஸ் PAPER எடுத்து தரையில் விரித்து கீழே படுத்து கொண்டான்.
GOOD NIGHT SHRUTHI.டாய்லெட் ஏதாவது போக வேண்டும் என்றால் என்னை எழுப்பு ,நான் சிஸ்டரை கூப்பிடுறேன்.
சரி சார் நீங்க தூங்குங்க.
சார் என்று என்னை கூப்பிட கூடாது என்று பல தடவை நான் சொல்லி இருக்கேன்.
சரிங்க என்று மெலிதாக சிரித்தாள் ஸ்ருதி.
காலை பொழுது புலர்ந்தது .
ஸ்ருதி மெதுவா எழுந்திரு, எந்திரிச்சு இந்த காஃபி குடி,
கண் மலர்ந்த ஸ்ருதி,மணி என்னாச்சு ? என்று கேட்க
மணி ஏழு ,
ஐயோ என்று அவசரமாக ஸ்ருதி எழுவதற்கு முற்பட,
இரு இரு என்ன அவசரம் ?
