ஸ்ருதி Part 5 63

என்ன ஆச்சு ஸ்ருதி ,

ஷூ வில் ஓட்டை விழுந்து விட்டது என்று நினைக்கிறேன். பனி ஈரம் உள்ளே போய் உடம்பு நடுங்குது.

சரி நீ என் ஷூ போட்டுக்கோ.

ம்ஹும் உங்க ஷூ size எனக்கு பெரியதாக இருக்கும் .அது இன்னும் danger. கார் பக்கத்தில் தானே இருக்கு வாங்க நடந்து போய் விடலாம்.

“வேண்டாம் இரு ஸ்ருதி “என்றுஅவளை அழகாக கையில் தூக்கி கொண்டு காரை நோக்கி தடுமாற்றத்தோடு நடந்தான்.

என்னை உங்களால் தூக்கி நடக்க முடியவில்லை ,கீழே இறக்கி விடுங்கள் நானே நடந்து வந்து விடுகிறேன்.

“நீ பூ போல் தான் இருக்கிறாய் ஸ்ருதி,weight எல்லாம் கிடையாது.சாதாரண இடமாக இருந்தால்,உன்னை எளிதாக தூக்கி நடந்து இருப்பேன்.ஆனால் பனியில் நடப்பதற்கு தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு .”

ஒரு வழியாக சமாளித்து நடந்து காரை அடைந்து அதில் ஏறி ரிசார்ட் வந்து அடைந்தனர்.ஆனால் அதற்குள் பனியின் தாக்கம் நன்றாகவே ஊடுருவி இருந்தது.ஸ்ருதி உடம்பு தந்தி அடிக்க தொடங்கி பற்கள் டைப் அடித்து கொண்டு இருந்தது.

ஷெட்டி வேகமாக செயல்பட்டு ,சூடு தண்ணிர் வைத்து குடிக்க கொடுத்தான்.
பின் சுக்கு கரம் மசாலா காஃபி ஒன்று சூடாக தருவித்து கொடுக்க ,அதை குடித்ததும் சற்று நடுக்கம் அகன்றது.

அவனின் அன்பான கவனிப்பிற்காக ஸ்ருதி மென்மையாக கன்னத்தில் முத்தம் இட்டாள்.

அவ்வளவுதானா? என்று ஷெட்டி கேட்க ,

பின்ன வேற என்ன வேண்டும் ? ஸ்ருதி கேட்க

அவன் இதெல்லாம் வேண்டும் என்று அவள் காதில் கூற ,

No,அதெல்லாம் தர முடியாது.வேண்டும் ஆனால் இதை மட்டும் தருகிறேன் என்றாள்.

ஷெட்டி கேட்டது என்ன ? அவள் தர ஒப்பு கொண்டது என்ன ?

எப்படியோ நீயாக வந்து முதல் முறை கன்னத்தில் முத்தம் வைத்து விட்டாய்,அப்படியே கன்னத்திற்கும், உதட்டிற்கும் 10 km தூரமா என்ன ? அங்கேயேயும் ஒன்னு கொடுக்கலாம் இல்ல ,இப்படி உன் புருஷனை காய போடலாமா ?

சரிங்க ,இவ்வளவு எனக்காக செய்கிறீர்கள்,உனக்காக என் conditions கொஞ்சம் தளர்த்தி கொள்கிறேன் .

என்ன என்ன சீக்கிரம் சொல்லு ,

கழுத்துக்கு மேல் மட்டும் நீங்கள் முத்தம் இடலாம் ,கழுத்துக்கு கீழ் எல்லாம் தொடக்கூடாது.

இந்த OFFER ஐ அப்படியே கொஞ்சம் இடுப்பு வரை EXTEND பண்ணலாம் இல்ல,இடுப்புக்கு மேல் இடுப்புக்கு கீழ் என்று

No way ,அப்புறம் இந்த offer கூட கிடையாது.

ஐயோ நீ இது வரை இறங்கி வந்ததே பெரிய விசயம் ,அப்போ இந்த வேல் விழி கண்கள் ,அழகான நீண்ட நெற்றி, ஆப்பிள் கன்னம்,நீண்ட நாசி,முக்கியமாக இந்த ரோசாப்பூ தேன் இதழ்கள்,கடைசியாக இந்த சங்கு கழுத்து எனக்கு சொந்தம் ஓகே வா பப்பாளி.

என்னது பப்பாளியா?

ஆமாண்டி பப்பாளி.

போடா ராஸ்கல்,

நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு,இப்போ நான் game ஆரம்பிக்க போறேன்.அப்புறம் கை மட்டும் வசதிக்கு கொஞ்சம் உன் இடுப்பில் வச்சிக்கவா

இது தான் கொஞ்சம் இடம் கொடுத்தால்,முழுசாக கேட்பதே இந்த ஆம்பளைங்களுக்கு வழக்கமாக போச்சு.

ஒய் பப்பாளி, வரும் போது கூட இடுப்பில் கை வைத்து தானே தூக்கிட்டு வந்தேன்.இப்படி முரண்டு பிடித்தால் எப்படி ?

சரி சரி ,கை மட்டும் தான் வைக்கணும்,அதுக்கு கீழே போக கூடாது .மீறி போச்சு அவ்வளவு தான் சலுகைகள் மொத்தம் ரத்து ஆகி விடும்.

அதெல்லாம் போகாதுடி பப்பாளி என்று அவளை இறுக்கி அணைத்தான்.

பேசக்கூடாது ..இனி செயலில் இறங்கும் நேரம் என்று அவள் நிலவு முகம் அருகே தன் முகத்தை கொண்டு சென்றான்.

முதலில் கழுத்தில் மென்மையாக முத்தம் இட்டு ,அவள் வியர்வை வாசத்தை நுகர அது பூ வாசமாய் மணத்தது.அந்த வாசத்தில் அங்கு அங்கு செல்லக்கடி கடிக்க , ஆ என்று வலியில் முனகினாள்.நாக்கை நீட்டி கழுத்தில் கோலம் போட,காமத்தில் அவள் உதடுகள் அவன் நெற்றியில் உரசியது.

மளர்மஞ்சம் சேராத பெண்ணிலாவை மார்பில் அணைத்து கொண்டு, காற்றை கீழே ஊத அவள் மாராப்பு விலகி இரு கைகள் தீண்டாத அவள் பெண்மையை அவன் கண்களால் பந்தாடினான்.

ராஸ்கல் கீழே என்ன பார்க்கிற,அங்கே எல்லாம் இப்போ உனக்கு அனுமதி இல்ல

பப்பாளி அங்கே முத்தம் தான் தரக்கூடாது என்று சொன்னாய்,பார்க்க கூடாது என்று சொன்னால் எப்படி ?

உடனே தலையில் ஓங்கி குட்டு வைக்க ,

ஆ ஆ வலிக்குதுடி ,அதுக்கென்று இப்படியா குட்டுவது?