ஸ்ருதி Part 13 27

உனக்கு இன்னொரு பெரிய பாத்ரூம் இருக்கு பாரு,அதில் bath tub கூட இருக்கு .அதில் போய் என்னை மாதிரியே நீயும் உன் சூட்டை தணித்து கொள்.உன்னை பார்த்தால் என்னை என்னாலேயே கன்ட்ரோல் பண்ண முடியல. தயவு செய்து போய் விடு.அப்புறம் பார்த்துக்கலாம்.

எங்க போக போற மாமா,இந்த ஒரு இரவு தப்பித்து விட்டால் நாளை இன்னொரு இரவு வராதா?என் முன்னாடி நீ வருகிற அந்த ஒற்றை நொடி போதும்டா,உன்னை கவுப்பதற்கு.நாளைக்கு வாடா உன்னை பார்த்துக்கிறேன்.என்று சவால் விட்டு ஸ்ருதி செல்ல.

டேய் ஷெட்டி,உனக்கு தேவையாடா இது?அரண்மனை மாதிரி இவ்வளவு பெரிய வீடு இருந்தும் உன் நிலைமை பார்த்தியா?காலம் உன்னை எங்க வந்து உட்கார வைத்து விட்டது பார்த்தியா?எப்படியாவது இன்று ஒரு இரவை கழித்து விட்டால் போதும்,இவள் நாளை முதல் கிளாஸ் செல்ல வேண்டும்.கிளாஸ் சென்றவுடன் அவளுக்கு வேண்டியதை செய்து விட்டு, ஒரே ஓட்டமாக நகரத்தில் உள்ள நம் வீட்டிற்கு ஓடி விட வேண்டும் என்று நினைத்து கொண்டான்.விடியட்டும் சீக்கிரம் கிழக்கு என்று பாத்ரூமிலேயே காத்து இருக்க தொடங்கினான்.ஆனால் விடிந்த உடன் நடக்க போவதை தெரியாமல்?

1 Comment

Comments are closed.