இவள்…எப்படி…கள்ளக்காதலில்… 76

நான்காம் நாள் மாலை ஏழுமணியளவில் நான் வீட்டிற்க்கு கடையின் அடைபெட்டி சாவி எடுக்க வந்தேன். மீராவை பார்த்து அசந்து போனேன். பிரபு வாங்கி தந்த மெல்லிய ஜார்ஜெட் புடவையில் ஜொலித்தாள். தலை நிறைய ஜாதிமல்லிச்சரம் …. மீரா தான் எவ்வளவு அழகு…பிறைப்போன்ற நெற்றி..சுருள் சுருளாய் கேசம்… அவள் காதோரம் சுருண்டுக்கொண்டிருக்கும் இரண்டு முடிகற்றைகள்…அவளின் ஜிமிக்கியோடு சேர்ந்து ஆடும் நர்த்தனம், நாத்திகனுக்கு கூட கடவுள் நம்பிக்கையை ஊட்டிவிடும். வில்லாய் விளைந்த புருவங்கள், அவள் பேசும் போது தாமாகவே வளைந்தும் நெளிந்தும் பிறர் கவனத்தை சிதறடிக்கும். புருவங்களோடு சேர்ந்துகொண்டு அவளின் இமைகள் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் போது காலம் கூட தன்னை மறந்து சற்றே நின்றுவிடும்.
கண்களா அவை? அகண்ட ஆழமான பெருங்கடல் போன்ற அவளின் கண்கள் தமிழில் சொல்ல முடியாத உணர்வுகளை கூட சொல்லும். காமத்தின் போது ஒரு பாவனை, காதலின் போது ஒரு பாவனை , மருங்கும் போது ஒரு பாவனை, மயங்கும் போது ஒரு பாவனை.. கம்பனும் சொல்ல மறந்த கவிதைகளை சொல்லும் அந்த கண்கள்.
அந்த நாசிக்கு மட்டும்தான் தனியே எத்தனை அழகு? சீராகவும் நேராகவும் கூறாகவும் அளவாகவும் …. அவளின் மூச்சு மடல்களின் ஒரு பக்கம் கர்வமாக அமர்ந்திருக்கும் மூகுத்தியினால் அவள் மூக்கிற்கு அழகா? இல்லை இத்தனை நேர்த்தியான மூக்கின் மேல் ஆரோகணிதிருப்பதால் அவளின் மூகுத்தியிற்கு அழகா? விடையே இல்லாத வினா இது.
நான் மயங்கும் வேளையில் என்னை இன்னும் இழக்க வைப்பது அவளின் அந்த அதரங்களே…. வில்லுடன் அம்பு பொருந்துவது போல், வானுடன் நிலவு பொருந்துவது போல், மேகத்துடன் மாறி பொருந்துவது போல், மலருடன் வாசம் பொருந்துவது போல்…அவ்வளவு பொருத்தமாக பொருந்தி இருந்தது..அவளின் கீழுதட்டுக்கு மேல் உதடும் மேலுதட்டுக்கு கீழுதடும். செங்கோவை பழத்தில் நிறமெடுத்து, சீரான பவழத்தில் வடிவமைத்து, ரோசாவின் மென்மையாய் உட்புகுத்தி..மலைத்தேனை மாசுபடாமல் குழைத்து தேய்த்த இதழ்கள்.
கற்பக்ராகத்தின் வாசலாய் அவை திறக்கும் போது, அம்பாளாய் தரிசனம் தரும் அந்த முத்து வரிசை… விசுவாமித்திரனின் கோவத்தைக்கூட பனித்துவிடும்..
திருமால் கையின் வலம்புரி சங்கை வாங்கி வந்து கழுத்தை படைத்துவிட்டான் பிரம்மன்…புணர்ச்சியின் உச்சத்தில் அவள் எச்சில் கூட்டி விழுங்கும் போது…மூச்சு வாங்கும் கருநாகமாய் அவளின் கழுத்து ஏறி இறங்கும் தோரணை என் ஆண்மையை வெடித்துவிட செய்யும்..
கழுத்தின் கீழ் ஏதோ ஒரு விலையற்ற செல்வம் பதுங்கி கிடக்கும் மர்மத்தை லேசான மேடுகள் உணர்த்தும்…அவைகளை தொடர்ந்து சென்றால் உப்பிநிற்கும் பொற்கலசங்கள்..தஞ்சை கோபுரத்தையும் நாண செய்யும்..இத்தனை திண்மையா இந்த மலரையொற்ற மார்புகளுக்கு..என்ன முரண்பாடு?
இறைவனின் படைப்புகளில் பேரதிசயம் அந்த இடைதான்…இந்த மெலிய இடை எப்படி இவ்வளவு கணக்கும் மார்புகளை தாங்கி நிற்கின்றன…ஒ..அவ்வளவு பெரிய தாமரையை ஒரு சிறு தண்டு தாங்கி நிற்பது இயற்கை தானே…காவிரியில் வெல்ல பெருக்கின் சுழலை போல..அவளின் தொப்புள் ….அந்த பட்டு மெத்தையான வயிற்றின் நடுவே நாயகமாய் அமர்ந்து என் தியானங்கள் அனைத்தையும் குலைய செய்யும்…
இந்த மெலிந்த இடை ஏன் திடிரென அகண்டு விட்டது என வினவினால்..பின் பக்கம் அதன் காரணம் சொல்லும்…மார்புகள் கலசங்கள் என்றால் பின்னழகுகள் முகடுகள்….
பழுத்த மூங்கிலில் சந்தனத்தை இழைத்து… பிசகாமல் செய்த கையும் காலும்…
வாழைத்தண்டோ என்று மயங்க வைக்கும் பட்டின் மென்மையாய் தோற்கடிக்கும் தொடைகள் …
முல்லை மொட்டுகளினாலான விரல்கள்….
பேரழகு பெட்டகமாய் என் மணையை ஆண்டாள் இந்த சுந்தரசெல்வி …

நான் சாவியை எடுத்துக்கொண்டு திருப்புகையில் மேசை மீது அதை கவனித்தேன்.. ஒரு கவர்… அதை எடுத்து பார்த்த போது உள்ளே வங்கி கணக்கு புத்தகம்…பெயர் பிரபுவினுடையது என்றது…பக்கத்தில் மீராவின் நிழலாடியது…”அடேடே! அவர் வந்திருந்தார்..பாஸ் புக்கை வைத்து விட்டு போய்விட்டார் போல?” என்றாள்…
“யார்?” என்றேன்
“பிரபு”
“அவன் ஊரிலிருந்து வந்துவிட்டானா?”
‘ம்ம்ம்…உங்களை பார்க்கத்தான் வந்திருந்தார்”
எனக்கு அபத்தமாக தோன்றியது… இப்போதுமே கடையிலிருப்பவன் நான்… என்னை பார்க்க ஏன் வீட்டிற்க்கு வர வேண்டும்?
நான் என் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றேன்..மனம் மீண்டும் வேதாளமாய் முருங்க மரம் ஏறியது..
என்றோ பிரபு சொன்ன வாக்கியங்கள் என் காதில் ஒலித்தது

” பொம்பள ஜாதி மல்லிய தலைல வச்சிக்கிட்டு நிக்கும் போது… அப்பா…நான் என் பொண்டாட்டிக்கு ஜாதிமல்லிதான்டா வாங்கித்தருவேன் ”

இவன் ஊரிலிருந்து வந்தது கூட எனக்கு தெரியாது…நேராக வீட்டிற்க்கு போய் இருக்கிறான்

மீரா அவன் வாங்கித்தந்த சேலையை கட்டிக்கொண்டு தலையில் ஜாதிமல்லியோடு நிற்கிறாள்
யார் வாங்கி தந்தது ஜாதிமல்லி?
மீரா பூக்காரியிடம் குண்டு மல்லிதான் வாங்குவாள்
மேலும் பிரபு வந்த விஷயத்தை நானாக கண்டுபிடிக்கும் வரை அவள் கூறவில்லை
என் மனம் என் வண்டியைவிட வேகமாய் போனது…
சட்டென்று அவள் கண்ணில் பட்டாள்..என் வீட்டிற்கு பூ தரும் பூக்காரி?
வண்டியை ஓரம் கட்டினேன், “ஏம்மா! வீட்டிற்கு பூ கொடுத்துட்டியா?”
“இலீங்கய்யா ..ரெண்டு நாளா அவருக்கு உடம்பு சரியில்ல ..கடத்தெருவுக்கு போல…அம்மாகிட்ட நாளைலருந்து தரேன்னு சொல்லுங்க”
என் உள்ளங்கை வேர்ப்பதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு கடையில் நிலை கொள்ளவில்லை…கணக்குபிள்ளை அழைத்து, “உடல் சரியில்லை வீட்டிற்க்கு போகிறேன்” என்றேன்.
“ஆமா அய்யா ! முகம் ரொம்ப வெளிறி போய் இருக்கு ..நீங்க போங்க கடையடைச்சதும் கணக்கோட நான் வீட்டுக்கு வந்து சாவிய தந்துடுறேன்”
நான் வீட்டிற்க்கு வந்தேன் பிள்ளைகள் டியூஷன் முடித்துவிட்டு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்..
மீரா பிள்ளைகளுக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தாள்..
என்னை பார்த்ததும், “உங்களுக்கும் ஊதிட்டுமா?” என்றாள்
“வேணாம் …அப்பறம் பாக்கலாம்…சரி….இப்போயெல்லாம் ஜாதிமல்லிதான் அதிகமா வைக்கிற?’
அவள் தோசை ஊற்றியபடி மெளனமாக இருந்தாள்..பின், “நான் என்ன செய்ய…நம்ம பூக்காரம்மா ஜாதி மல்லிதான் கொண்டுவருது”
என்னை சாட்டையால் சொடுக்கினாற்போல் உணர்தேன் ..
போய் சொல்ல தொடங்கிவிட்டாள்… தவறு செய்கிறாள்..என் கண்கள் கலங்கின ….

மீராவின் முகம் திகிலடைந்தது போல் கண்டேன் ….
அவள் சுட்டு போட்ட இரண்டு தோசையை தொண்டைக்குள் சிரமப்பட்டு திணித்தேன்.
காலையிலும் மீராவின் முகம் சரியில்லை..ஏதோ தவிப்பை தெரிந்தாள். என்னை பார்ப்பதை தவிர்த்தாள்..நான் மருங்கினேன் ..
ஏனோ அதன் பின் பிரபு என்னையும் சந்திக்கவில்லை வீட்டிற்கும் வரவில்லை. மீரா சொல்லி இருக்ககூடும் .
ஒரு வாரம் கழிந்தது நான் மீராவிடம் சந்தேகம் வராதபடி நடந்துகொண்டேன்..அவளால் தான் சகஜமாக இருக்க முடியவில்லை..
வெள்ளிகிழமை வழக்கம் போல கோயிலுக்கு எல்லோரும் போனோம்…
நான் பிரபு கோயிலில் இருப்பதை கண்டுகொண்டேன் …
நான் அவனிடம் பேசாமல் தவிர்ப்பது நான் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுதுவதாகும்…
அதனால் பாதிக்கபடுபோவது என் குடும்பம் தான் ..எனக்கும் மீராவுக்கும் விழும் விரிசல்..என் குடும்பத்தை சீரழித்துவிடும் ..
இது நான் பார்த்து பார்த்து கட்டிய கூடு..இதை எக்காரணத்தையும் கொண்டும் கலைத்துவிட முடியாது…எனக்கு ஊருக்குள் உள்ள மரியாதை..மானம் அதனையும் காற்றில் பறந்துவிடும்.
நான் அவனை பார்த்து கையசைத்தேன் அவன் முகம் சுருங்கிபோயிருந்தது, “வாடா! என்ன ஆளையே காணும்” என்றேன்.
“இல்லைடா! ஒனக்கு தெரியாதா…பாபு கல்யாண வேலைதான்”
“ஏன்? என்கிட்டே சொன்ன நான் உதவ மாட்டேனா?”
“நீயே கடை கன்னினு…பாவம்…நானே பாத்துக்கிறேன்டா..”
“சரி ஏதாவது வேணும்னா சொல்லு”
“கண்டிப்பாடா”
மீராவும் அவனும் ஒருவரை மற்றவர் பார்த்துகொள்வதை முற்றிலும் தவிர்த்தார்கள்.