அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 8 72

அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று கேட்க கூடாது, அவர்கள் என்ன செய்தலும் எனக்கு என்ன என்பது போல இருக்கேன் என்று கட்டி கொள்ள நினைத்தேன், அனால் என் பதட்டம் என்னை மீறி கேட்க செய்துவிட்டது. நான் என்ன டீனேஜ் கேர்ள் லா, இப்படி காதல் பொறாமையில் உளறுகிறேன்.

“விக்ரம் என்னை ரொமான்டிக் டின்னர் கூட்டிட்டு போறேன் என்று சொல்லி இருக்கார்.”

‘அப்படியா சொன்னான் பொருக்கி ராஸ்கல், அதுவும் ரொமான்டிக் டின்னர்’ என்று மனதில் நினைத்து புலம்பினேன். அது என்னது இருக்கான் இல்லாமல் இருக்கார். அதுக்குள்ள புருஷனுக்கு மற்றவர் முன்பு மரியாதை கொடுப்பது போல கொடுக்கிறாள். நான் உன்னுடன் முதலில் ரொமான்டிக் டின்னர் போகும் முன்பு அவள் போகிறாளா. ஹ்ம்..ஹும் கூடாது. இது நடக்க கூடாது. இதை தடுக்க வேண்டும். அனால் எப்படி??

அப்போதுதான் வீட்டு தொலைபேசி ஒலித்தது. நான் சென்று கால் அட்டென்ட் செய்தேன், அது என் கணவரிடமிருந்து வந்திருந்தது.

“ஹலோ பவனி, வீட்டில் தானே இருக்குற?” இது என்ன அர்த்தமற்ற கேள்வி, வீட்டுக்கு போன் செய்துவிட்டு வீட்டில் இருக்கியா என்று கேட்ப்பது. ‘இல்லை நான் வீட்டில் இருந்து விக்ரம் ஹோட்டல் ரூமுக்கு சென்று அவனுடன் ஃபக் பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என்று கடுப்பில் சொல்லவேண்டாம் போல இருந்தது. ஒரு வேலை அவரும் எதோ ஒரு தடுமாற்ற மனநிலையில் இருக்கிறாரரோ?

“ஆமாங்க வீட்டில் தான் இருக்கிறேன்.”

“விக்ரம், சுமித்த அங்கே இறுக்கர்களா?”

“ஆமாம் இப்போது தான் வந்தார்கள்.”

“விக்ரம் கிட்ட குடு, கொஞ்சம் பேசணும்.”

“உங்களிடம் அவர் பேசணுமாம்,” என்று விக்ரமிடம் சொன்னேன். நீ மட்டுமா விக்ரமுக்கு மரியாதையை கொடுப்ப, அவன் என் இரண்டாவது புருஷன் நானும் அவனுக்கு மரியாதை கொடுப்பேன்.

விக்ரம் வந்து என்னிடமிருந்து போன் ரிஸீவ்ர் எடுத்தான். அவன் அதை எடுக்கும் போது என் கைகளை முதலில் பிடித்து பிறகு ரிசிவேரை என்னிடம் இருந்து எடுத்தான். அப்போது அவன் உடல் அவன் செய்வதை சுமித்த கண்களிடம் இருந்து மறைத்தது. அந்த விரல்கள் என் உடலின் மிகவும் உணர்ச்சியூட்டுகிற பாகங்களை வருடி இருக்கு, அப்போது பேரின்பத்தில் நெளிந்து இருக்கேன். அனால் இப்போது என் கையை வருடும் போது கூட எனக்கு இன்பமாக தான் இருந்தது.

“சொல்லுங்க சார், ஓ அப்படியா? உங்களுக்கு எதுக்கு சார் வீண் சிரமம். நாங்கள் டின்னர் பார்த்துக்குவோம்.”

“…………. அப்படி எல்லாம் இல்லை சார்….உங்களுக்கு அணுவிசைய செலவு என்று தான் பார்த்தேன்..”

விக்ரம் சுமித்தவை பார்த்து, “சார் நம்மை டின்னருக்கு அழைத்து செல்கிறேன் என்று இன்சிஸ்ட பண்ணுறாரு…”

சுமித்த அவனை பார்த்து வேணாம் என்று முகம் சுளித்தாள், நான் ஒழுங்கா அவர் சொன்னதை கேளு என்பது போல அவனை முறைத்தேன்.

“ஒகே சார் உங்க விருப்பம். இதோ கொடுக்குறேன்…” சார் உங்களிடம் பேசுனும்மாம்,” என்று என்னிடம் ரிஸீவ்ர் கொடுத்தான்.

நான் அவன் கையை கிள்ளிவிட்டு அதை எடுத்தேன். “சொல்லுங்க, பவனி, நீயும் அவினாஷும் ரெடி ஆகுங்க, நாம எல்லோரும் டின்னர் போகிறோம். ஏன் இது என்று அப்புறம் சொல்லுறேன்.”

சுமித்த தனியாக விக்ரமுடன் ரொமான்டிக் டின்னர் போவதை தடுத்தாச்சி என்று எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த நல்ல காரியம் செய்த என் கணவர் இப்போது இங்கே இருந்திருந்தால் அவருக்கு ஒரு நன்றி கிஸ் கொடுத்திருப்பேன்.

விக்ரம் சுமித்தைவிடம் சொல்லிக்கொண்டு இருந்தான், “சாரி சுமித்த நான் ஒன்னும் சொல்ல முடியில, சார் ரொம்ப வற்புறுத்தினார்.”

இவன் ஏன் அவளிடம் கெஞ்சனும், நான் குறிக்கிட்டேன், “நான் எல்லோருக்கும் காபி போட்டு கொண்டு வரேன்.”

சுமித்தா வெளிப்படையாக ஏமாற்றமடைந்திருந்தாள். நான் அதை அவள் முகத்தில் தெளிவாகக் காண முடிந்தது. என் முகத்தில் உள்ள சந்தோஷத்தை இவள் கவனிக்காமல் இருக்கணும். “இல்ல அக்கா நான் முதலில் போய் குளிச்சிட்டு வரேன்.” விக்ரமிடம் ஒன்னும் சொல்லாமல் அவள் ரூமுக்கு போனாள்.

நான் கிட்சேனுக்கு போனேன். நான் எதிர்பார்த்ததை போல விக்ரம் என்னை பின் தொடர்ந்து வந்தான். நான் எலெக்ட்ரிக் கேட்டலில் தண்ணி சுடவைக்க போட்டேன். விக்ரம் என்னை பின்னால் இருந்து அணைக்க காத்திருந்தேன். அவன் கைகள் என்னை சுற்றி வளைத்து என் உடலை அவன் உடலுடன் அணைத்தது. அவன் கை ஒன்று என் வெறும் வயிற்றை அழுத்த அவன் மற்ற கை என் மார்பை பிடித்தது. என் பிட்டம் அவன் பெல்விஸில் அழுத்தியது. நான் அவன் மேல் சாய்ந்தேன்.

“இடியட், இன்று மதியும் நீ இங்கே இருக்கணும் என்று எவ்வளவு விரும்பினேன் தெரியுமா, நீ என்னை மிகவும் ஏமாற்றிவிட்ட.”

“நீ என் நிலைமை என்ன என்று நினைக்கிற, நான் உன்னுடன் இருக்க ஏங்கிக்கொண்டிருந்தேன்.”

“சுமித்த கூட இருக்கும் போது உனக்கு என் நினைப்பு கூட வரும்மா?”

“அடியே லூசு, அவள் கூட இருக்கும் போது முழுக்க முழுக்க உன் நினைப்பாகவே தான் இருந்தது.”

நான் திரும்பி அவனை எதிர்கொண்டேன். நாங்கள் இன்னும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தோம்.

“உண்மையாகவே?”

“ப்ரோமிஸ்”

“அப்போ என்னை கிஸ் பண்ணு.”