பிரேமா ஆண்டியும் நானும்……..4 302

இவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே அருண் தன் வீட்டுக்கு சென்று ரீஃப்ரஸ் ஆகி முடிக்க அவனது தூரத்து உறவுமுறை சித்தப்பா ஃபோன் செய்து தனக்கு வேலையில் உதவுமாறு கேக்க இவனும் அவருடன் கிழம்பி சென்றான்……….. அருணின் சித்தப்பா வீட்டு கதவு,ஜன்னல் சம்பந்தமான வேலை செய்கிறார்… இப்போது கூட ஒரு govt.engineer வீட்டுல கதவு மக்கர் பண்ணுதுனு /இவன கூட்டிட்டு போராரு……. அப்போது பார்த்து ப்ரேமா கால் செய்ய இவன் நிலையை கூற அவளும் சீக்கிரம் வருமாறு கூறி ஃபோனை கட் செய்தாள்…..
அங்க என்ன நடக்க போகுதுனு பாப்போம், பாவம் அந்த Engineer-க்கு வேற 5 பொண்ணுங்க……. இப்போ தான் 2 பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி 2வது பொண்ணு பிரசவத்துக்கு வந்திருக்கு அத கவனிச்சிக்க மூத்த பொண்ணு வந்திருக்கு…….. இது தெரியாம இவன வேர கூட்டிட்டு போராரு…………..,இனி நடக்க போவத பாப்போம்……

இஞ்சினியர் பரந்தாமன் ஒரு பரம்பரை பணக்காரர், சொந்தம் விட்டு போக கூடாது என தனது அத்தை மகள் லக்ஷ்மி-யை கல்யாணம் செய்து கொண்டார் அவருக்கு மொத்தம் 5 பொண்ணுக முதலில் தனு,இரண்டாவது அனு, மூன்றாவது வாசுஹி, நாங்காவது ஹாசினி கடைசியா ஷாம்லி…. அனைத்து பெண்களும் அழகும் அன்பும் மிக்கவர்கள். பரந்தாமன் தன் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்….
இஞ்சினியரின் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய அருணின் சித்தப்பா மகேஷ் அருணை கூட்டி கொண்டு ஒரு பெரிய காம்பவுண்டினுள் நுழைந்தார்….
“யோ……….. சித்தப்பு என்னயா…. வீடே இவ்ளோ பெருசா இருக்கு” என ப்ரம்மித்தான்
“டேய் மகனே இந்த வீடு மட்டும் இல்லடா நான் வேலை செய்ரது எல்லாமே இந்த மாதிரி பெரிய வீடுங்க தான்…. எல்லாமே பெரிய கைங்கடா…….”
“ஓஓ……….. நான் என்னமோ நீ மரக்கடை வச்சிட்டு சைட்ல ஆசாரி வேலை செய்ரனு நெனைச்சேன்………”
“சரி தான் டா…….. ஆனா இந்த மாதிரி பெரிய ஆளுங்க வீட்டுல வேலை செய்யனும்னா சில கட்டுப்பாடுங்க இருக்குடா……. அதுல ரொம்ப முக்கியமானது, எந்த வேலையா இருந்தாலும் ஓனர் நான் தான் டா மகனே செய்யனும்…….”
“ஓஓஓ……….. சொந்தமா இந்த வேலைலாம் செய்ரதுல இப்டிலாம் இருக்கா…”
“ம்ம்ம்ம்………….. அதோட நான் ஃப்ஸ்ட்ல வேலை எடுத்து செஞ்ச வீடே இதாண்டா……… 15 வருஷம் ஆச்சி”
“அப்போ 15 வருஷமா நீ மட்டும் தான் இங்க எதுனாலும் வந்து செய்ரியா…..”

“ஆமாடா…எதாச்சும் பெய்ய வேலைனா உதவிக்கு என் ஆளுங்கல கூட்டிட்டு வருவேன்……… இது யாரு வீடுனு தெரியுமா……”
“தெரியாதே……. “
“எல்லாம் உன் அப்பா ஃப்ரண்ட் தான் டா……….. பேரு பாந்தாமன்…”
“அப்டி யாரயும் தெரியாது சித்தப்பா……”
“ஓ…. ஆனா நான் வேலை எடுத்து செய்யலாம்னு இருந்தப்ப உன் அப்பா தான் இவங்க நம்பர் தந்து போய் நேர்ல போய் பேச சொன்னாரு…… ஆனா ஏனோ தெரியல உன் அப்பா இங்க வந்ததே இல்ல……….”
“ஓஓஓ……….. எனக்கும் நெனவு தெய்ஞ்சி அப்பா எங்கயுமே வந்ததில்ல சித்தப்பா……………”
“ம்ம்ம்…….. இது மட்டும் இல்லடா உன் அப்பா கூட ஒன்னா படிச்சவங்க எல்லாருமே இங்க ரொம்ப பெரிய ஆளுங்க…… உன் அப்பா என்ன சொன்னாலும் செய்வாங்க, உன் அப்பாக்கு அவ்ளோ மரியாதைடா மகனே…….”
“ஆனா எனக்கு அவங்க யாரையும் தெரியாது………..”
“உன் அப்பா ஃப்ரண்ட்ஸ்க்கு உன்ன எல்லாம் நல்லா தெரியும்….. நீ இங்க தனியா இல்லனு மட்டும் புரிஞ்சிக்கடா,……”
“ம்ம்ம்ம்ம்……..”
இவர்கள் இப்டி பேசி முடிக்கும் போது கதவு திறக்கும் ஓசை கேட்க திரும்பி பார்த்தனர் அழகாய் ஒருத்தி தலையை மட்டும் வெளியே விட்டு எட்டி பார்த்தாள்

தனு (மாதிரி)

“ஹை அங்கிள்………. இல்ல மாமா………” என தன் தலையை தட்டு கொண்டே சிரித்தாள்
“என்ன தனு எத்தன வாட்டி சொல்லுரது என்ன மாமா-நு கூப்டுனு”
“என்ன பண்ணுரது மாமா………… வெளில எல்லாரயும் அப்டி சொல்லியே பழகிடுச்சி….. ஆமா என்ன திடீர் விஜயம், காரணம் இல்லாம வரமாட்டிங்களே, இது யாரு கூட???????” என அருணை நோட்டமிட்டபடி கேட்டாள்
“உங்க அம்மா ரூம்ல கதவு பிரச்சனைனு சொன்னாங்க பாப்பா…………. அதான்…”
“ஓஓ…………. அது என்னது பாப்பாவா……….” என கேட்டு இடுப்பில் கை வைத்து முறைத்தாள்
“கோவப்படாத…………. ஆமா எங்க உன் புருஷன்?????? வரலியா???? இல்ல உன்ன மட்டும் இங்க விட்டு போய்ட்டாரா??????”
“ஹும்…….. நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல, நீங்க ஃப்ர்ஸ்ட் சொல்லுங்க அப்ரம் நான் சொல்லுரேன்……”
“என்ன கேட்ட…”
“இது யாரு????” என அருணை கை காட்டினாள்
“இவனா என் அண்ணன் பையன்” என அருணின் தோளில் கை போட்டு கொண்டான்
“ஐயோ………. நான் ஒருத்தி வாசலிலே நிப்பாட்டி பெசிட்டுருக்கேன்… உள்ள வாங்க மாமா… உக்காருங்க அம்மாவ கூப்டுரேன்”
இருவரும் ஷோபாவில் அமர்ந்தனர். உள்ளே சென்ற தனு தன் தாய் லக்ஷ்மியை கூட்டி கொண்டு வந்தாள், அவளை கண்டதும் மனம் அழை பாய்ந்தான் மகேஷ்….
லக்ஷ்மி: வா மகேஷ்….. உனக்கு வர இவ்ளொ நேரம் ஆயிடுச்சா…..
மகேஷ்: கொஞ்சம் வேலைங்க, என்ன தான் 10 பேர வச்சி வேலை வாங்கினாலும் ஓனர் இல்லினா ஒரு பயலும் வேலை செய்யமாட்டுரான்….. அதான் இவ்ளோ நேரம் சைட்ல இருந்துட்டு வரேன்…..
லக்ஷ்மி: சரி.. இது யாரு கூட…
மகேஷ்: அத விடுங்க ஃப்ர்ஸ்ட் எங்க ப்ராப்ளம்னு சொல்லுங்க —என இருக்கைய விட்டு எழுந்தான்
லக்ஷ்மி: அது எப்பையும் போல என் ரூம்ல தான்
மகேஷ்: அட வாங்க ஃப்ர்ஸ்ட் அத பாத்துட்டு அப்றம் சாவகாசமா பேசலாம்
லக்ஷ்மி: சரி வா……
லக்ஷ்மி தன் ஊமை நோக்கி செல்ல மகேஷ்,அருணும் பின் தொடர்ந்தனர்…. தனுவின் மொபைலில் கால் வரவே அவள் தனது அறை நோக்கி நகர்ந்தாள்…..