பிரேமா ஆண்டியும் நானும்……..4 302

லக்ஷ்மி: அப்டி இருந்தும் அவன் ஏண்டா இங்க கூட்டி வந்த//
மகேஷ்: என் அண்ணா சொன்னாரு அதான் கூட்டி வந்தேன்
லக்ஷ்மி: என்னடா சொல்லுர, என் வீட்டுக்காரர் எத்தனையோ தடவ அவர்க்கிட்ட பேச ட்ரை பண்ணப்ப அவரு எங்கள மதிக்கல……….
மகேஷ்: அதே நேரம் அவர் உங்களையும் உங்க கணவரையும் எப்பயும் விட்டு கொடுத்ததில்ல அதையும் மறந்திடாதிங்க…..
லக்ஷ்மி: …………………….
மகேஷ்: என்ன இருந்தாலும் அவர் உங்கள அவர் எவ்ளோ நெசிச்சாருனு உங்களுக்கும் எனக்கும் நல்லாவே தெரியும்
லக்ஷ்மி: அத ஏன் இப்போ நியாபக படுத்துர…….
மகேஷ்: காரணம் இருக்கு………
லக்ஷ்மி: என்ன காரணம் அப்டி
—என மகேஷையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனால், மகேஷ் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
மகேஷ்: அவர் காதலி தான் அவருக்கு கிடைக்கல, அவளோட பொண்ணுங்கள்ல ஒருத்திய அவரு பையனுக்கு கட்டி வைக்க ஆசைப்படுராரு அதாவது உன் பொண்ணுல ஒருத்திய அருணுக்கு கட்டி வைக்கனுமாம்
லக்ஷ்மி: எனக்கு என்ன சொல்லுரதுனே தெரியல…….
மகேஷ்: நல்லா உங்க ஆத்துக்காரர் கிட்ட பேசி ஓகே வாங்குங்க
லக்ஷ்மி: எனக்கு ஓகே தான் ஆனா என்னோட பொண்ணுங்கள்ள 2 பேர்க்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி, ஒருத்திக்கு எங்கேஜ்மெண்ட் வேற முடிச்சிட்டேனே….
மகேஷ்: அதான் இன்னும் 2 பொண்ணுங்க 2 பேர் இருக்காங்களே
லக்ஷ்மி: சரிடா பேசி பாக்குரேன்………..
மகேஷ்: என்னது பேசி பாக்குரியா, நீ எப்டியாச்சும் ஓகே வாங்குனா தான் வாசுதேவ் மறுபடி இந்த ஊருக்கு வருவான்
லக்ஷ்மி: ம்ம்ம்…………. சரிடா……….
மகேஷ்: அப்போ நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் வரும் போது நல்ல செய்தியோட வா…… (என கண்ணடித்தான்)
லக்ஷ்மி: ச்சீய் போடா………….
என சொல்லி விலகவும் வீட்டினுள் கடும் கோபமுடன் வந்தான் அருண், வந்தவன் மகேஷை பார்த்து…..,
“யோ சித்தப்பா………”
“என்னடா…….. பெரியவங்க முன்ன மரியாதையில்லாம பேசுர” என (அருணிற்கு கோபம் வந்தால் யாராய் இருந்தாலும் இப்படி தான் செய்வான் என மகேஷிற்கு தெரியும்),அவன் கோபம் அறிந்தவனாய் சத்தம் இல்லாமல் மெதுவாய் கூறினான்
“வா போலாம்……., இனிமே இந்த வீட்டுக்கு என்ன கூப்டாத”
“என்னாச்சி அருண்………”
“இப்போ வரியா இல்லியா, நான் போரேன்”
–என சென்றவன் பின் தானும் ஓடினான் மகேஷ்…. அப்போது வீட்டினுள் வந்தனர் லக்ஷ்மியின் மகள்கள்….. உள்ளே வந்த வாசுஹி…..

வாசுஹி(மாதிரி)

வாசுஹி: அம்மா அந்த ராஸ்கல் எதுக்கு மகேஷ் அங்கிள் கூட வந்தான்
லக்ஷ்மி: யாருடி வந்தா……யார ராஸ்க்கல்ங்குர……
வாசுஹி: அதான்மா இப்போ இங்கிருந்து முதல்ல வெளில ஒருத்தன் போனானே அவன தான் சொல்லுரேன்
லக்ஷ்மி: அருணையா சொல்லுர
வாசுஹி: ஆமா மா……. அந்த பொறுக்கிய தான் சொல்லுரேன்…….
லக்ஷ்மி: ஓஓஓ……….. சரி இனி அவன் கூட்டிட்டு இங்க வர கூடாதுனு மகேஶ் கிட்ட சொல்லிடுரேன், சரியா????? (என்றால் கூலாய்)
வாசுஹி: ம்ம்ம்… (கோபம் தணிந்தாள்)
லக்ஷ்மி: அப்றம் ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு போனான் மகேஷ்
வாசுஹி: என்னமா??? அது…..
வாசுதேவ் அங்கிள் நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு வர போராராம்
வாசுஹி: யாரு அப்பா கூட பேசாம ரொம்ப வருஷமா இருக்காரே அப்பாவொட ஃப்ரண்ட்… அவராமா?????????
ஆமா………..
–தனு உடனே புரிந்து கொண்டாள் அருணிற்கு தான் என்று
வாசுஹி: ஓ,…………. சூப்பர்மா அப்பா கூட அவங்க கிட்ட பேசாமா ரொம்ப கஷ்ட்டப்படுராக இனி அப்பாக்கு ரொம்ப சந்தோஷம் தான் போங்க………
லக்ஷ்மி: ம்ம்ம்………. அப்றம் ஒரு கெட்ட விஷயம் அருண் சொல்லிட்டு போனன்
வாசுஹி: என்ன சொன்னான் அந்த ராஸ்கல்
லக்ஷ்மி: ம்ம்ம்,,,………… இனி அவன் இந்த வீட்டுக்கு வர மாட்டானாம் (ஆவ்ள் முகம் வருத்தத்தை காமித்தது)
வாசுஹி: நல்லது…….. அதுக்கு ஏன்மா இப்டி சோகமா மூஞ்ச வச்சிருக்கா???
லக்ஷ்மி: மகனே வரலங்குரப்ப அப்பா மட்டும் இனி எப்டி இந்த வீட்டுக்கு வருவாரு
வாசுஹி: என்னமா ஒளருர?????