அங்கே அவன் சற்றே வருத்தத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தான். நான் அவனிடம் ” சித்து இதில் என்ன இருக்கு நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற.. இப்ப என்ன நடந்துடுச்சு.. நம் ·ப்ரன்ட்ஸ்க்குள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது சகஜம்தானே” என்றேன். என்னிடம் பேசவே சங்கடப் பட்ட அவன் ” அதெல்லாம் ஒன்றுமில்லை கொஞ்ச நேரம் ஆனால் சரியாகிடும் நீங்கள் எல்லாரும் சாப்பிடுங்க” என்றான்.
நான் பதிலுக்கு ” சித்தார்த் நான் சொல்வதைக் கேட்டு என்னைத் தப்பா நினைக்காதே.. என்னையும் அறியாம கொஞ்ச நாளாகவே நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்றைய நிலையில் வேறு யாராவது உன்னைப் பார்த்திருந்தால் தான் எனக்கு வருத்தமாக இருக்கும். நானேப் பார்த்ததில் எனக்கு சந்தோசமே.” என்றேன். அதைக் கேட்டதும் ஆச்சர்யமாக அவன் என்னைப் பார்த்தான்..” என்ன சொல்ற மேஹா” என்றான்.
“யெஸ்.. நான் சொல்றது எல்லாம் உண்மையே.. உன்னிடம் எப்படியாவது சொல்லிடனும்னு இருந்தேன்.. அதுக்காகத்தான் வேனில் வரும்போதும் உன்கூட அமர்ந்தேன்.. ஆனால் நீ நல்லாத் தண்ணியடித்திருந்ததால் அப்ப சொல்ல முடியல. இன்று நைட் நானும் தண்ணி அடிக்க ஒத்துக் கொண்டதே அப்பவாவது தைரியமாக உன்னிடம் என் காதலை சொல்லலாம் என்றுதான்” என்றேன். என் பேச்சில் சற்றே ஆறுதலடைந்த அவன் ” மேஹா.. இதெல்லாம் சாத்தியமா.. என் பக்கம் எனக்கு எந்தக் கஸ்டமும் இல்லை ஆனால் உன் வீட்டில் இதற்கு சம்மதிப்பார்களா.. இதனால் நம் நட்புக் கெடாதா? நல்லா யோசித்தாயா?” என்றான்.
” நான் எல்லாத்தையும் யோசித்தேன்.. இதற்கு ஒரே வழி நாம் கோத்தகிரியிலேயே நம் வாழ்க்கையை ஆரம்பிப்பதுதான்.. உன்னிடம் என்னை முழுதுமாகக் கொடுத்தப் பின் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.. ” என்று சொல்லி அவனக் கட்டிப் பிடித்து அவன் உதடுகளில் முத்தமிட்டேன்.
அதிர்ச்சியில் உரைந்துப் போனவன் என்னை அப்படியே அள்ளிக் கட்டிக் கொண்டான். என் உதடுகளைக் கவ்வித் தன் நாக்கை உள்ளே விட்டு என் வாயில் ஓடவிட்டான். உணர்ச்சியில் உடலை முறுக்கிக் கொண்டு இன்னும் அழுத்தமாக அவனை கட்டினேன். என் வாய் என்னையறியாது சித்து.. சித்து என முனகியது. ஒரு காதல் உறுவாகியத் திருப்தியுடன் நாங்கள் வெளியே வந்து மற்ற நன்பர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றோம். எங்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கைத்தட்டி வரவேற்றனர்.