ஊட்டியில் நங்கள் அடித்த லூட்டி 43

என் பெயர் சித்தார்த் சென்னையில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழகத்தின் உதவியோடு நடைபெறும் கல்லூரியில் எம்.பி.ஏ படித்துவிட்டு 1 வருடமாக ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் ஒரு உதவி மேலாலர் ·பைனான்ஸ் ஆக வேலை செய்து வருகிறேன். நான் படித்தக் கல்லூரியில் மொத்தம் 60 பேர் எங்கள் பேட்ச்சில் படித்தனர். அதில் 12 பேர் ·பைனான்ஸ் ஐ சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தோம். உலகத் தரம் வாய்ந்தப் பாடத்திட்டம்.

நாங்கள் 12 பேரும் 3 வருடங்களாக எப்போதும் ஒரு குழுவாகச் செயல் பட்டுப் படித்ததால் எங்களுக்குள் ஒருவித ஆரோக்கியமான நட்பு இருந்தது. 3ஆம் வருட இறுதியில் எல்லோருமே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைப் பெற்றோம். எங்களில் 7 பேர் ஆன்கள் 5 பேர் பெண்கள்.

இதில் ஆனந்த்ம் வேணில்ம் படிக்கும் போதே ஒருவரை ஒருவர் காதலித்தனர். ரவி மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்த சாந்தியைக் காதலித்தான். மற்ற 9 பேரும் வெறும் நட்புத்தான். கல்லூரி இறுதி நாளில் நாங்கள் அனைவரும் 1 வருடம் கழித்து 2007ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மீண்டும் சந்திப்பது என்றும் 3 நாட்கள் கோத்தகிரியில் உள்ள ரமேஸின் எஸ்டேட் ல் ஒன்றுகூடல் ( கெட்டூகேதர்) என முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நானும் அருனும் முன்னின்று ஏற்று நடத்துவது என முடிவு செய்தோம்.

அதன் படி நாங்கள் எல்லோரும் 10ம் தேதி இரவு நீலகிரி எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து மேட்டுப் பாளையம் செல்வது என முடிவாகி நான் அத்தனைப் பேருக்கும் முன்பதிவு செய்தேன். எஸ்டேட் விருந்தினர் மாளிகையில் முன் ஏற்பாடுகளைக் கவணிப்பதற்காக அருனும் கோவையில் வேலை செய்யும் விச்சுவும் 1 நாள் முன்பே கோத்தகிரி சென்றுவிட்டார்கள். எங்களுடன் ரவியின் காதலி சாந்தியும்,கார்திகாவின் காதலன் ராஜேஸ¤ம் சேர்ந்துக் கொண்டனர். நான் வேலைப் பார்க்கும் இடதிலேயே அனிதாவும் பாலாஜியும் வேலை செய்கிறார்கள். ஆர்த்தி சிட்டி பேங்க்கிலும் நம் கதையின் நாயகி மேஹா ஹ¥ன்டாய் கம்பெனியிலும் வேலை செய்கிறார்கள்.

அன்று சென்னை செண்ட்ரலிலேயே எங்கள் கலாட்டாக் களைக்கட்ட ஆரம்பித்தது. ஒரே ஜோக்குகளும் பாட்டுமாக பயணம் தொடர்ந்தது.ஆனந்த்ம் வேணில்ம் கொஞ்சம் பரவசமாகவேக் காணப் பட்டனர். சந்தோசம் அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது. நான், பாலா மற்றும் ரமேஸ் 3 பேரும் வரும் போதே ஒரு பாரில் காரை நிருத்தி நல்லா ஏத்திக்கிட்டு வந்திருந்தோம்.