என் கணவனின் மென்மையான வருடல் 72

எனது பெயர் சந்தோஸ். எனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். வயது 27 ஆகிறது எனது குடும்பம் கொஞ்சம் ஏழ்மையான நிலையில் இருந்து நான் வேலை பார்ப்பதால் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம் எங்களது வீட்டில் இரண்டு பேர் நானும் எனது தம்பியும் மட்டும்தான். அப்பா எங்க ஊரில் கூலி வேலை செய்கிறார் எனது அம்மாவும் 100 நாள் வேலைக்கு செல்வதோடு சரி. நான் பாலிடெக்னிக் படித்து விட்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன். எனது தம்பியும் பாலிடெக்னிக் முடித்துவிட்டு ஊரில் கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளை மட்டும் செய்து கொண்டு அங்கு எனது அப்பா அம்மாவிற்கு துணையாக இருந்தான்.

எனக்கு இரண்டு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது எனது மனைவி எனது ஊருக்கு அருகில் இருந்து வந்தவள்தான். அவர்களது குடும்பமும் எங்களைப் போல சற்று வசதியில்லாத குடும்பம்தான் ஆனால் அது அவள் உடம்பில் தெரியாது அவ்வளவு அழகாக இருப்பாள். வீட்டில் அவளும் அவளது தங்கை மட்டுமே ஆகையால் அவரது தந்தை நன்றாக வேலை செய்து அவர்களுக்கு கஷ்டம் தெரியாத மாதிரி நன்றாக வளர்த்து இருந்தார். பார்ப்பதற்கு மத மத வென கும்ம்னு இருப்பாள். அதிக வசதியில்லாததால் வரதட்சனை கொடுத்து சீக்கிரம் கல்யாணம் ஆகாமல் கொஞ்சம் லேட்டாக 25 வயதில் நடந்தது. நானும் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் தான் கல்யாணத்திற்கு சம்மதித்தேன் எனது வீட்டிலும் அக்கம்பக்கத்தில் சொல்லிவைத்து தெரிந்தவர்கள் மூலமாகவே இந்தப் பெண்ணைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தனர். எனது மனைவியின் பெயர் மாதவி. எங்கள் ஊருக்கு அருகில் இருந்த கல்லூரியில்தான் பிஎஸ்சி படித்திருந்தாள். நாங்கள் அதிகம் வரதட்சனை கேட்காததால் உன் போடுவதை போடுங்கள் என்று சொன்னதால் எங்கள் குடும்பத்தை ரொம்பவும் பிடித்து கல்யாணம் செய்து வைத்தாதார்கள். அதுபோல மாதவியும் என் மேல் உயிரையே வைத்திருந்தாள் நான் கல்யாணம் முடிந்தவுடன் அவளை அழைத்துக்கொண்டு வேடசந்தூர்க்கு வந்துவிட்டேன். அங்கு தான் எங்களது கம்பெனி இருந்தது. நாங்கள் எலக்ட்ரானிக் ஐட்டங்கள் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தோம். அங்கு சூப்பர்வைசராக இருந்தேன். எனக்கு கீழ் நாலைந்து பேர்கள் வேலை செய்வார்கள். சம்பளமும் 13,000 ம் கிடைத்தது.

எங்களது ஊர் கிராமம் ஆனதால் திருவிழாவிற்கு நல்லது, கெட்டது என்று செல்லும் பொழுது அந்த ஊரில் இருந்த எனது சொந்தக்காரர்கள் அவர்களது மகனையும் நான் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுமாறும், கூட அழைத்துச் செல்லுமாறும் சொல்வார்கள் நானும் சரி என்று தலையாட்டிவிட்டு வந்துவிடுவேன்.

எங்கள் ஊரில் உள்ள பசங்கள் முக்கால்வாசிப்பேர்ன் நடத்தை சரி இருக்காது சரக்கடிடப்பது, ஊரில் இருக்கிற பெண்களை சைட் அடிப்பது அவர்களை கரெக்ட் செய்வது போடுவது, கல்யாணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் சரமாரியாக புகுந்து விளையாடுவார்கள். அதனால் அவர்களை அழைத்துச் செல்வதற்கு நாம் மிகவும் யோசித்தேன் எங்களது கம்பெனியில் வேலைக்கு ஆள் கேட்டாலும் சரி என்று சொல்லிவிட்டு அழைத்துச் செல்ல மாட்டேன். எங்களது ஓனர் கூட நம்ம ஊர் பசங்கள விட இந்திக்கார பசங்க நல்ல வேலை பாக்குறாங்க வேலை கூலியும் கம்மி என்று சொல்லி உள்ளூரிலிருந்து ஆள் எடுக்க மாட்டார்.

1 Comment

Comments are closed.