என் காதலி Part 9 113

அவளை பார்த்த உடன் விக்கி அப்படியே நின்று விட்டான் .அப்படியே அவளை கீலிரிந்து மேல் வரை பார்த்தான் .அவள் ஒரு மஞ்சள் சேலை உடுத்தி ஒரு ஹோம்லி லுக்கில் இருந்தாள் .அவள் மட்டும்தான் தனியாக நின்று கொண்டு இருந்தாள் . அவள் ரொம்ப பதற்றமாக இருந்தாள் . யார் இந்த மஞ்ச காட்டு மைனா இப்படி தனியா நிக்குது என்று அவளை நன்கு உத்து பார்த்து சைட் அடித்து கொண்டு இருந்தான் விக்கி .சே எல்லாமே இவளுக்கு அழகா இருக்கும் போலேயே கண்டிப்பா பூப்ஸ் பெருசா தான் இருக்கும் அப்புறம் வயிறு அப்புறம் அவ அழகான அந்த சின்ன உதடு அப்புறம் அவ கழுத்து என்று அவள் உடல் பாகங்களை எல்லாம் பார்வையாலே அளவிட்டு கொண்டு இருந்தான் .

ம்ம் கலர பாத்தா ரொம்ப ஒன்னும் வெள்ளையா இல்ல அதுனால கண்டிப்பா நார்த் இந்தியா காரியா இருக்க மாட்டா நம்ம சவுத் இந்தியனா தான் இருக்கணும் .ஆந்திரா தமிழ்நாடு கேரளா இப்படிதான் இருக்கும் .தமிழா இருந்தா நல்லா இருக்கும் ஆனா கொஞ்சம் கலராவும் மூடி நிரயாவும் பாடி சைப்யையும் பாத்தா மல்லு கேர்ள் மாதிரி இருக்கா சரி எந்த ஊர்க்காரியா இருந்தா என்ன இன்னைக்கு நைட் டின்னர் நமக்கு இந்த மஞ்ச காட்டு மைனா தான் தனியா வேற இருக்கா போயி வேட்டை ஆட வேண்டியதுதான் என்று நினைத்து கொண்டு அவள் கிட்ட போக மெல்ல நடந்தான் .

அப்போது யாரோ அவனை வேகமாக இடித்து கொண்டு நடந்தார்கள் அது டேவிட் தான் அவன் வேகமாக நடந்தான் .அவனை பிடித்து விக்கி சொன்னான் ஹ டேவ இன்னைக்கு நைட்க்கு நான் ஒரு சூப்பர் பிகர் பிடிச்சுட்டேன் நீ வழக்கம் போல பாத்து எவளோ மார்க்ன்னு சொல்லு என்றான் விக்கி .டேய் முதல்ல கைய விடுறா சுவாதி வந்துட்டாளாம் நான் எங்க இருக்கேன்னு தெரியாமா தேடி கிட்டு இருக்கா போய் அவள கூப்பிடனும் என்றான் டேவிட் .

யாரு சுவாதி என்றான் விக்கி .ஐயோ உன்னோட பெரிய தொல்லைடா முத என்னைய விடு என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஹ டேவிட் என்று ஒரு பெண் குரல் கேக்கவும் இருவரும் திரும்பினார் .அங்கு விக்கி அவளவு நேரம் சைட் அடித்த அந்த மஞ்சள் சேலை உடுத்திய பெண் நின்று கொண்டு இருந்தாள் .

விக்கி அவளை பார்த்தும் சிரித்தான் . டேவிட் விக்கியின் கைகளில் இருந்து விடுபட்டு கொண்டு இவதான் சுவாதி இவதான் என் லவ்வர் என்றான் டேவிட் .ஒ அப்படியா என்றான் விக்கி .பின் மனதிற்குள்ளே சரி இவ கிட்ட பாக்க கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கா என்று தன் மனதை மாற்றிகொண்டான் .

அவ்வாறு அவளை முதன் முதலில் பார்த்ததை நினைத்து கொண்டு இருந்த போது அவன் கார் சன்னலை அங்கு இருந்த செக்குயுரிட்டி தட்டவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .

கார் சன்னலை கீல் இறக்கினான் . யாரு சார் நீங்க உங்களுக்கு யார பாக்கணும் இங்க நிக்குரிங்க என்று செக்குயுரிட்டி ஹிந்தியில் கேட்க விக்கியும் ஹிந்தியிலே பதில் சொன்னான் இங்க ஏப் எம் ஸ்டேசன்ல வேல பாக்குற சுவாதிய பாக்கணும் என்றான் .ஒ ஏப் எம் ஸ்டேசனா அதோ அதுல வேல பாக்குற ஒருத்தர் வராரு அவர்கிட்டயே கேளுங்க என்று செக்குயுரிட்டி கை காட்ட

அங்கு சித்தார்த் தலையை தொங்க போட்டு கொண்டு ரொம்ப வருத்தத்தில் வந்து கொண்டு இருந்தான் .விக்கி அவனை நிப்பாட்டி ஹலோ பாஸ் இங்க சுவாதின்னு ஒருத்தங்க வேல பாக்குறாங்களே அவங்கள பாக்க முடியுமா என்றான் .

அவன் நீங்க யாரு என கேட்டான் .ஒ இவன் கிட்ட என்ன சொல்ல என்று யோசித்து விட்டு ஜஸ்ட் பிரண்ட் சும்மா ஒரு விஷயமா பாக்க வந்தேன் என்றான் .சுவாதி மதியமே ஆபிஸ விட்டு போயிட்டா என்று அவன் வருத்ததோடு சொன்னான் . சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்தாவரே நடந்து போனான் .ஓகே தேங்க்ஸ் பாஸ் என்றான் அவன் எதையும் காதில் கேக்கமால் உலகமே இடிந்தது போல போனான் ,

அவன் போன பின் விக்கி சரி நம்ம மனசாட்சி சொன்ன மாதிரி அவ என் காதலி இல்ல .அவ என் நண்பனின் முன்னால் காதலி சோ அவ வேணாம் அவள இனி நினைக்க வேணாம் நாம எப்பவும் போல நாமலவே இருப்போம் அதான் நல்லது என்று நினைத்து கொண்டு காரை வேகமாக அவ்விடத்தை விட்டு கிளப்பினான் .

1 Comment

  1. Keep going, nice flow now… Well done. Waiting for next part!

Comments are closed.