என் காதலி Part 9 113

ஆனால் அங்கு நடந்த எதையும் கண்டு கொள்ளமால் எதையும் காது கொடுத்து கேக்கமாலும் விக்கி அங்கிட்டும் இங்கிட்டுமாக ஏதாவது பெண்கள் அழகாக தெரிகிராளுகளா என்று பார்த்து கொண்டு இருந்தான் . பின் டேவிட் அவனை கூப்பிட்டான் விக்கி விக்கி என்றான் .

அவன் திரும்பவில்லை .பின் மணி அவனை பிடித்து விக்கி பக்கம் திருப்பினான் .உனக்கு ஏதும் பிரச்சினை இல்லையே என்றான் விக்கி அவனை பார்த்து .விக்கி என்ன பிரச்னை எதுக்கு பிரச்சினை என்றான் அது வரை நடந்த ஒன்றும் தெரியமால் .

அதான் சொன்னேனே சுவாதி வர லேட் ஆகும்னு என்றான் டேவிட் .யாரு சுவாதி என்றான் விக்கி .அடப்பாவி ரெண்டு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்லே நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அவள உங்களுக்கு introduce பண்ணி வைக்கிறேன்னு என்று டேவிட் சொல்ல என்ன லவ் பண்றயா சொல்லவே இல்ல என்றான் விக்கி .டேய் உன்கிட்ட தாண்டா முத சொன்னேன் என்றான் டேவிட் . அப்படியா என்றான் விக்கி .

அவன விடு அவன் தான் மாலுக்கு வந்தா search mode க்கு போயிடுவான்னு உனக்கு தெரியும்ல நீ சொல்லு என்றாள் வள்ளி .சரி நான் வேணா வெளிய அவளுக்காக வெயிட் பண்றேன் நீங்க வேணா ஷாப்பிங் எதாச்சும் பண்ணுங்க வந்ததும் நான் missed கால் கொடுக்குறேன் எல்லாரும் இங்க வந்துருங்க என்றான் டேவிட் . சரி அதுவும் நல்ல யோசனைதான் சரி நீ போ நாங்க ஷாப்பிங் போறோம் நீ போயி அவல பாத்து கூப்ப்பிட்டு வா என்றாள் வள்ளி .சரி என்று சொல்லிவிட்டு டேவிட் கிளம்பினான் .

பின் வள்ளியும் மணியும் எழுந்தார்கள் .நீ வரியாடா ஷாப்பிங்க்கு என்று விக்கியை கூப்பிட்டால் வள்ளி .அவன் அவர்களை பார்க்கமால் அங்கிட்டு ஒரு பொண்ணை பார்த்து கொண்டு இருந்தான் .பார்த்து கொண்டே திரும்பமால் பதில் சொன்னான் .நீங்க போங்க ஓல்ட் பிப்பிள் நான் யாரையாச்சும் கரெக்ட் பண்ணனும் என்று பதில் சொன்னான் .சரி எக்கேடும் கெட்டு போ என்று சொல்லி விட்டு வள்ளியும் மணியும் போனார்கள் .

பின் விக்கி எழுந்து அவன் பார்த்து கொண்டு இருந்த பெண்ணை கிட்ட போயி பார்க்க போனான் .அவன் கொஞ்சம் கிட்ட போயி பார்த்து விட்டு சே தூரத்துல பாக்க அழகா தெரிஞ்ச இப்ப என்ன சுமாரா இருக்கா என்று நினைத்து கொண்டு சரி வேற ஒருத்திய பாப்போம் என்று வேறு பக்கம் போனான் .

பின் அந்த மாலில் உள்ள ஒவ்வொரு ப்ளோர் ஆக சென்று இருக்கும் எல்லா பெண்களையும் பார்த்து யார நைட் போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான் .ஒரு அரை மணி நேரமாக அலைந்தான் .சே என்ன இன்னைக்கு ஒருத்தி கூட அழகா இல்ல சரி இனி அவேரஜாவாச்சும் ஏவல் ஆச்சும் சிக்குரளா பாப்போம் என்று அவன் ன் நினைத்து கொண்டு திரும்பிய போது கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள் .

1 Comment

  1. Keep going, nice flow now… Well done. Waiting for next part!

Comments are closed.