தீரா தாகம் – Part 8 176

கொஞ்ச நேரத்தில் ஷாம் பப்ஸ் வாங்கிட்டு வந்தான் !!

ரம்மி பாப்கார்ன் ஒரே கூட்டம் அதான் பப்ஸ் ….

நான் எதுவும் சொல்லமுடியாம அதை வாங்கினேன் !

பின்னால் ஒரு குரல் அந்த மதன் வந்துட்டான் !

“சாரி டார்லிங் பாப்கார்ன் ஒரே கூட்டம் அதான் பப்ஸ் ஓகே வா ….”

டார்லிங்கா …. ஆகா அப்டின்னா அதான் !

கொஞ்சநேரத்துல படம் போட்டான் எங்க அண்ணி உடனே கிளம்பிட்டாங்க ….

எனக்கும் மனசு பாரமாக … எங்க அண்ணன நினைச்சி வருத்தப்பட்டேன் ! ச்ச
என்ன மனசு இது ஒருவேளை என் வீட்டுக்காரர் மனசும் இப்புடித்தான் ஆகுமா
….

ஷாமிடம் இதை பற்றி எதுவும் சொல்லவில்லை ….

வீட்டுக்கு வந்ததும் என் உற்சாகம் எல்லாம் போனது ….

அடுத்தநாள் என் புருஷனும் வந்துட்டாரு ….

ரம்யா உனக்கு ஒரு குட் நியூஸ் ….

என்னங்க ?

ஆபரேஷன் சக்சஸா முடிச்சதுக்கு நமக்கு ஒரு பெரிய கிப்ட் கிடைச்சிருக்கு …

என்னங்க …?

சென்னைல நமக்கு ஒரு வீடு குடுத்துருக்காங்க ….

அப்டியா நிஜமாவா ?

ஆமாம் ரம்மி அந்த மந்திரிக்கு அவன் ஒரே புள்ளை அங்கிருந்த டாக்டர்ஸ்
எல்லாம் என்னால தான அவனை காப்பாத்த முடிஞ்சதுன்னு சொல்லிட்டாங்க அதனால
மந்திரி இந்த கிப்ட குடுத்துருக்காரு ….

3 Comments

  1. 40 days lam thangathu ma, venumna 2 days rest eduthutu unga Anni story avathu post pannu.

  2. Next update story send panga plz boss

  3. Next update late pana vendam

Comments are closed.