தீரா தாகம் – Part 3 131

இது என்ன ?
எதோ சிக்கன் செஞ்சிருக்க போலன்னு காத்திருந்தா இது என்னாது இது ….?

சாரி சாரி இன்னைக்கு ஒரு நாள் அட்ஜெஸ் பண்ணிக்க நாளைலேர்ந்து உன்னை
கவனிச்சிக்குறேன் …

அப்ப இன்னைக்கு நைட் ஒன்னும் கிடையாதா ?

தெரியலை ஷாம் நான் அவரோட அண்ணன் வீட்டுக்கு போறேன் எப்ப வருவேன்னு தெரியாது …

சோ நாளைக்கு மார்னிங் டிபனோட உன்னை சந்திக்கிறேன் …

ஓகே ஓகே … சரி உக்காருங்க சாப்பிடுவோம் …

இல்லை ஷாம் நான் கிளம்பனும் பாய் …

சொன்னமாதிரி என் புருஷனும் வர இருவரும் காரில் அவரோட அண்ணன் வீட்டுக்கு போனோம் ….

அங்க எல்லா பேக்கிங்கும் நடந்தது … வரதுக்கு பத்து நாள் ஆகுமாம் …

நான் பவித்ரா அக்காகிட்ட ….அப்டின்னா அக்கா நீங்க குழந்தைய வச்சிகிட்டு
எப்டி தனியா சமாளிப்பீங்க ???

ஆமா அவரு இருந்துட்டா மட்டும் ….

அக்கா பேசாம எங்க வீட்டுக்கு வாங்கக்கா … அங்க இருந்தீங்கன்னா எனக்கும்
ஒரு கம்பெனியா இருக்கும் …

அப்டியா சொல்ர ?

இங்க நீங்க தனியா இருக்குறதுக்கு அங்க வந்துடலாம் …

அப்புறம் எல்லாரும் பேசி பவி அக்கா எங்க வீட்டுக்கு வரதுன்னு முடிவோட
கிளம்பிட்டோம் …

மூவரும் எங்க கார்லே அவர ஏர்போர்ட் போயி செண்ட் ஆஃப் பண்ணிட்டு

இரவு வீடு வந்தோம் …

வந்ததும் … என்னங்க ஷாமுக்கு ஒரு போன் பண்ணுங்க ….

ஏன் ?

நைட்டு சாப்பாடு தரேன்னு சொல்லிருந்தேன் … அதான் …

அப்டியா இரு வரேன்னு அவரு நேரா ஷாம் வீட்டுக்கே போக …

யாருடி அது ?

எதிர்த்த வீட்டு பையன் … ஃபிரண்டு …

சாப்பாடு தர அளவுக்கா ?

ம்! இன்னும் கொஞ்சம் அதிகமாவேன்னு நான் கண் சிமிட்ட …

என்னடி சொல்ர ???

அதுக்குள்ள என் வீட்டுக்காரர் திரும்பி வந்து அவன் ஆபிஸ் போயிட்டான் போல …

சரிங்க …

நான் பவி அக்காவுக்கு ரூம் ரெடி பண்ணி குடுத்துட்டு அவங்கள படுக்க சொல்ல ….

ஹே அவன் யாருன்னு சொல்லிட்டு போ …

காலைல எல்லாமே சொல்றேன் …

இப்ப சொல்லு …

பெரிய கதை அதை போயி அவசரமா சொல்லனுமா …

ஒரு இண்ட்ரோ குடுடி …

அந்த நேரம் பவி அக்காவுக்கு போன் … அவங்க வீட்டுக்காரர் ஹரிஷ் …

சரி நீங்க பேசுங்க குட் நைட் … காலைல பாப்போம் …

அக்காகிட்ட சொல்லலாமா வேணாமா ? என்னத்த சொல்றது …

இப்ப என்ன நடக்குதுன்னே தெரியல இதுல நான் என்னான்னு சொல்றது …

பக்கத்துல என் புருஷன் எதுவுமே நடக்காத மாதிரி உலகை மறந்து
தூங்கிகொண்டிருந்தார் …

யோவ் உன்னாலதான்யா இதெல்லாம் நடக்குது …

நீ மட்டும் ஒழுங்கா இருந்து ஒரு புள்ளைய குடுத்துருந்தா அத கவனிச்சே
காலத்த ஒட்டி இருப்பேன் …

பலவித யோசனையில் நான் உறங்க யாரா இருக்கும்னு யோசனையில் கண்டிப்பா பவி
அக்கா தூங்கி இருக்கமாட்டாங்கன்னு நினைச்சிகிட்டே தூங்கினேன் …

காலை எழுந்து பரபரப்பா என் புருஷன கிளப்பி விட்டு …பவி அக்காவுக்கு
எல்லாம் குடுத்து … காலை டிபன் எடுத்துக்கொண்டு ஷாம் வீட்டுக்கு
கிளம்பினேன் …

அக்காவ பார்த்து சிரித்துக்கொண்டே கிளம்ப ம்! நடத்து நடத்து …

ம்! ம்! சிரித்தபடி ஷாம் வீட்டு கதவைதட்ட அது தானாகவே திறந்து கொண்டது ..

உள்ளே நாடு ஹாலில் வெறும் ஜட்டி மட்டும் போட்டுகிட்டு தலைகீழா நின்று
கொண்டிருந்தான் …

ஜட்டி நல்லா இறக்கி அவன் புட்டத்தின் பாதி தெளிவா தெரிய நான் தலை குனிந்தபடி …

என்னடா பண்ற ?

அப்படியே நிதானமா இறங்கி … கைய கால தூக்கி வேர பொசிஷன்ல நிக்க …

ஹலோ ஷாம் என்னை தெரியுதா இல்லை மெய் மறந்துட்டுயா …

அப்புறம் சாதா நிலைக்கு வந்துட்டு … இந்த யோகா பண்ணும்போது பேசக்கூடாது
… இது சிரசாசனம் …

ம்! சரி இதுல டிபன் வச்சிருக்கேன் சாப்பிடு … பாத்திரம்லாம் கழுவாத
நான் வந்து பாத்துக்குறேன் ….

வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பிட கூப்பிடுவீங்கன்னு பார்த்தா இப்புடி
பார்சல் தரீங்களே …

ம்! மதியம் வா சிறப்பா கவனிக்கிறேன் …

ஓகே டன் …

நானும் விடைபெற்றேன் … பாவிப்பய எப்ப பார்த்தாலும் இப்புடி சீன
காட்டுறான் … பேசாம நாமளும் பதிலுக்கு சீன் காட்டலாமா …

பவி அக்கா வாசல்லையே நின்னாங்க ….

இந்த வீடுதானா ?

ஆமாம் …

கூப்பிடு நான் பாக்குறேன் ….

ஐயோ அக்கா அவன் ஜட்டியோட நிக்கிறான் … டக்குன்னு நாக்க கடித்துக்கொன்டேன் …

என்னாது ஜட்டியோடயா ?

அக்கா உள்ள வாங்க உள்ள போயி பேசலாம் …

என்னடி நடக்குது இங்க …?

அக்கா அவன் யோகா பண்ணுறான் … அதான் ஜட்டியோட நிக்கிறான் ….

ஓஹோ முதல்ல அவன் யாரு என்ன பண்றான் எப்புடி பழக்கம் மொத்த டீட்டெயிலும் குடு ….

அக்கா அவன் பேரு ஷாம் …

“கிளினிக்ல என் முன்னாடி பேக் போர்ஷன காட்டுனது … திருப்பதில என்னை
கட்டி புடிச்சி கிஸ் பண்ணது … பிரஸ்ட் பத்தி பேசுனது, கார்ல நடந்தது “……..
எல்லாத்தையும் கூட்டி குறைத்து ஒருவாறு சொல்லி முடித்தேன் …

காலிங் பெல் அடிக்க … கஸ்தூரி!

வா கஸ்தூரி … இன்னைக்கு லீவ் விட்ரலாம் …

ஏம்மா … ?

எங்க அக்கா வந்துருக்காங்க … சரி நீ கடைக்கு போயி சிக்கன் வாங்கிட்டு
வான்னு பணம் குடுத்து அனுப்பினேன் …

அப்புறம் சொல்லு …

என்னக்கா சொல்லணும் இவளோதான் நடந்துருக்கு …

ம்! அப்டின்னா மிஸ்டர் ராகவன் ஒன்னும் சரி இல்லையோ …

மிஸ்டர். ஹரிஷின் தம்பிகிட்டேர்ந்து இதான் எதிர்பார்க்கலாம் ….

ஹா ஹா … இருவருக்குமே சிரிப்பு அடங்கலை … மீண்டும் காலிங் பெல்
ஒலிக்க … சிரித்துக்கொண்டே போயி கதவை திறந்தேன் …

நின்னது ஷாம் … ஹே என்னடா வேணும் ?

நீ தான் வேணும் ….

அடி … உள்ள எங்க அக்கா இருக்காங்க … வாய வச்சிகிட்டு சும்மா இரு …

ஓ சாரி சாரி … சரி நான் அப்பறம் வரேன் …

என்ன வேணும்னு சொல்லாமலே போர …

கஸ்தூரிய பாத்துட்டு வரேன் …

எதுக்கு ?

கிளினிக் போனேன் அங்க பார்தேன் … கிளினிக் லீவுன்னு சொன்னா … அதான்
மேடம பாக்கலாம்னு வந்தேன் …

ப்ச் … சரி உள்ள வா அக்காகிட்ட இண்ட்ரடியுஸ் பண்றேன் …

ஷாம் உள்ளே வர பவி அக்கா கேள்வியோடு என்னை பார்க்க …