தீரா தாகம் – Part 3 131

செய்ய சொல்றது …

அது உன் இஷ்டம் …

ஆட சொல்லுவோமா ?

ம்! சூப்பர் …

ஹா ஹா …

என்ன ராகவ் ஆடுற மாதிரி நினைச்சி பார்த்தியா ?

ஆமாம் …

லேடிஸ் டிரஸ்ல ஆட சொல்லுவோமா ?

சீ … ஏன்டா இப்புடி திங்க் பண்ற ?

சும்மா …

ஆனா நீ தோத்துருக்கணும் …

என்னா பண்ண சொல்லிருப்ப ?

ம்! உன்னை டாக்டரா நடிக்க சொல்லிருப்பேன் …

ம்! அதுவும் நல்லாத்தான் இருக்கும் …இப்பவே செஞ்சி காட்டவா ?

இப்பயேவா ?

ஆமாம் இங்கதான எல்லாமே இருக்கு …

எனக்கும் ஒரு குறுகுறுப்பு தொற்றிக்கொள்ள …

சரி அப்ப பண்ணு … இந்தான்னு ஸ்டெத்ச நீட்ட …

அப்டின்னா நீ பேஷன்ட் சீட்ல உக்காரு …

ஹே நான் உன்னைத்தான் டாக்டரா நடிக்க சொன்னேன் …

பேஷன்ட் இல்லாம டாக்டர் ஏது ரம்மி ???

ஹம் அதுவும் ரைட்டுதான் … நான் சென்று பேஷன்ட் சீட்டில் அமர அவன்
டாக்டர் சீட்ல உக்காந்து …

ம்! சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணுது ?

நீங்க டாக்டர்தான கண்டுபுடிங்க பாப்போம் …

அப்டியா ஒரு கம்ப்ளீட் ஸ்கேன் எடுத்துடுங்க …

ஹார்ட் லங்க்ஸ் இதெல்லாம் எக்ஸ்ரே எடுங்க … அப்புறம் சுகர் பிபி டெஸ்ட்
எடுங்க … அப்புறம் ஈசிஜி எடுங்க நான் சொல்றேன் என பிராப்ளம்னு …

ச்ச ஷாம் இதத்தாண்டா சொல்லத்தெரியாம எங்க சொந்தக்காரர் ஒருத்தர்கிட்ட…
ச்ச பிளேடு போட்டுட்டான்…

ஹா ஹா … சரி இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணுது ?

ரெண்டு நாளா ஜுரம் … தலைவலி …

சளி இருமல் இருக்கா ?

இல்லை …

பிபி சுகர் இருக்கா ?

இல்லை …

முதுகுவலி மூட்டு வலி இருக்கா ?

இல்லை …

கையில காசு இருக்கா ?

இல்லை …

அப்ப உங்களுக்கு டிரீட்மெண்ட் குடுக்க முடியாது …

ஹா ஹா …

சும்மா சொன்னேன் …

இங்க வாங்கன்னு என் நெஞ்சில் ஸ்டெத்தாஸ்கோப்பை வைக்க … ஆகா நாமலே
வில்லங்கத்த விலைக்கு வாங்கிட்டோம் …. ம் போகட்டும் போகட்டும் எவளோ