தீரா தாகம் – Part 3 131

இவரு ஷாம் … நம்ம எதிர் ஃபிளாட்ல இருக்கார் … இன்ஜினியர் …

ஹலோ ஹாய் ….

எங்க வீட்டுக்காரோட அண்ணன் மிஸ்டர். ஹரிஷ் … அவர் ஒய்ப் … பவித்ரா !

ஓ சகலி யா …

ஆமாம் …

நான் சிரிக்க… அக்கா ஷாமை விழுங்குவது போல பார்த்துக்கொண்டிருக்க …

நான் சொன்னதால இப்புடி பாக்குறாங்களா இல்லை இயல்பாவே ஆண்கள இப்படித்தான்
பாப்பாங்களா ???

அக்கா வாங்க உக்காருவோம் …

அந்த நேரம் மிதுன் அழ அக்கா அவன பார்க்க உள்ள போயிட்டாங்க …

சொல்லு ஷாம் …

ஒண்ணுமில்லை சும்மாதான் வந்தேன் … காலைல டிபன் சூப்பர் …

ஆகா … தாங்க்ஸ் …!

அப்புறம் !

அப்புறம் என்ன அம்மா அங்க போயிட்டாங்களா ?

ம்!

ஒருவாரம் கூத்துதானா ?

எங்க அதான் உங்க அக்கா வந்துட்டாங்களே …

டேய் வாய மூடு … நான் என்ன உன்கூட கூத்தடிக்கிறேனா ?

கூத்தடிக்கலாம்னு பார்த்தேன் … ப்ச் என்ன பண்றது …???

அதுக்குள்ள காலிங் பெல் அடிக்க …

உனக்கு அடி நிச்சயம் … எழுந்து போயி கதவை திறக்க … சிக்கனோடு வந்தாள்
கஸ்தூரி …!

என்னை முந்திகிட்டு வணக்கம் சார்னு ஷாமுக்கு வணக்கம் வைக்க ….

அவன் அலட்சியமா இல்லை இல்லை ஆழமான ஒரு பார்வையை வீசி இருப்பான் அதை நான்
அப்போது கவனிக்கலை …

சாருக்கு தான் சிக்கனா அம்மா …. அந்த நேரம் பவி அக்கா வெளில வர …

ஓஹோ !

ஐயோ அக்கா … இவ வேர … நீ உள்ள போயி சுத்தம் பண்ணு நான் வரேன் …

ஷாம் எதுவுமே கண்டுக்காத மாதிரி பேப்பர் படிக்க …

வாங்கக்கா … இருவரையும் மீண்டும் அறிமுகப்படுத்த ….

ஷாம் கை நீட்ட … பவியும் கை நீட்டி குலுக்கிக்கொண்டார்கள் …
எனக்குத்தான் அவர்கள் ரொம்ப நேரம் குலுக்குன மாதிரி இருக்கோ …

அப்புறம் ரம்யா சாருக்கு சாப்பாடு என்ன ?

அக்கா நீங்க வேரக்கா … அவங்க அம்மா ஒரு வாரம் ஊருக்கு போறாங்க அதான்
நம்ம வீட்ல சாப்பாடு …

ஹலோ அப்ப ஒன்னும் ஸ்பெஷல் கிடையாதா ?

அதான் சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கே அது பத்தாதான்னு கஸ்தூரி குரல் குடுக்க …

நாலு பேருமே சிரித்துவிட்டோம் …!

ம்! செய்ங்க செய்ங்க … ஆனா கொஞ்சம் காரமா செய்யிங்க …

ஏன்டா காரம் …

காரசாரமா சாப்பிட்டாத்தான் நல்லது …

டேய் காரமா சாப்பிட்டா வயித்துக்கு கெடுதி தெரியுமா ?

ஷாம் என்னை அருகில் அழைக்க … என்னான்னு கிட்ட போக என் காதில் மட்டும்
கேட்கும்படி குனிய நானும் காத குடுக்க …

காரம் வயித்துக்கு கெடுதல்தான் ஆனா வயித்துக்கு கீழ நல்லது தெரியுமா ?

பொருக்கி … டக்குன்னு ஷாமின் தொடைகளை கிள்ள அவன் துள்ள பவியும்
கஸ்தூரியும் என்ன என்ன என்ன சொன்னாருன்னு கேட்டு துளைக்க …

ஐயோ ஒன்னும் இல்லை … ஷாம் நீ கிளம்பு நான் மதியம் கூப்பிடறேன் நீ சரி
பட மாட்ட …

ஓகே ஓகே நான் கிளம்புறேன் … சொன்னது ஞாபகம் இருக்கட்டும்னு சொல்லிட்டு கிளம்ப…

பவி அக்கா … ஹே இப்ப என்ன சொன்னான்னு கேட்க …

ஒன்னுமில்லைக்கா காரம் சாப்பிட்டா நல்லதாம் …

ம்! அப்புறம் …

அதான் சொன்னான் …

இங்க பாருடின்னு அக்கா தன கூந்தல நீக்கி காத காட்ட …

என்னக்கா ?

ம்! எனக்கு காது குத்திட்டாங்க …

சரி அப்புறம் சொல்றேன் … கஸ்தூரி சிக்கன கிரேவி மாதிரி பண்ணிடு …

காரம் ஜாஸ்தி போட்டா ?

ப்ச் … கஸ்தூரி …. போ போயி ஆரம்பி வரேன் …

ஆமாம் நீ ஆரம்பி அப்புறமா அம்மா வந்து காரம் போடுவாங்கன்னு பவி கலாய்க்க …

“டேய் ஷாம் … உன்னை ….!”

ஒருவழியா சமாளிச்சி மதியம் சாப்பாடு தயார் பண்ணி…