தீரா தாகம் – Part 3 131

இப்ப அந்த பொண்ணுக்கு எக்ஸாம் அதனால வர முடியாதுன்னு சொல்லிடுச்சி …

என்னை வந்து கொஞ்சம் ஒத்தாசைக்கு கூப்ட்ருக்கான் … இவன் நான் போகவே

கூடாதுன்னு நிக்கிறான் …

ஏனாம் ?

ம்! அப்புறம் இவனுக்கு சமைச்சி போட ஆளு வேணுமாம் … அவன்

ஹோட்டல்

சாப்பாடே சாப்பிட மாட்டான் … வாடா ஒருவாரம் அண்ணன் வீட்ல தங்கலாம்னு

சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான் …

விடுங்க ஆண்டி ஒருவாரம் எங்க வீட்ல சாப்பிடட்டும் …

ஐயோ ஒத்துக்குவானா, அதோட இல்லாம உங்களுக்கு ஏம்மா சிரமம் ???

ச்ச ரெண்டு நாள் ஷாம் எங்களுக்காக சிரமம் பாக்காம எவளோ ஹெல்ப்

பண்ணிருக்காரு … அவருக்கு ஒருவாரம் என்ன எப்பவுமே எங்க வீட்ல சாப்பாடு

போட்டாத்தான் மனசு ஆறும் …

ஏம்மா பெரிய வார்த்தைலாம் சொல்ற …

நீங்க கவலைய விடுங்க ஆண்ட்டி நான் பாத்துக்குறேன் …

ஒருவழியா என் புருஷனும் ஷாமும் வர … எல்லாரையும் வச்சிகிட்டே நேரடியா

என் புருஷன்கிட்ட விஷயத்த சொல்ல அவரும் டபுள் ஓகே சொல்ல …

ஷாம் மட்டும் தயங்கி நின்னான் … நான் கண்ணாலே அவனிடம் ஓகே

சொல்லுடான்னு சொல்ல அவனும் ஒத்துகிட்டான் …

இப்ப ஷாம் எங்க வீட்டு விருந்தாளி …

வீடு வந்தோன ராகவ்கிட்ட … என்ன விஷயம் பேசுனீங்க ஷாம்கிட்ட தனியா

அழைச்சிட்டு போயி ?

ஒன்னுமில்லம்மா , ஒரு டின்னர் கொடுக்கணும்னு தோணுச்சி அதான் வர சனி

ஈவ்னிங் குடுப்போம் ….

எதுக்கு டின்னர் ?

ஹே எவளோ ஹெல்ப் பண்ணிருக்கான் அவனுக்கு ஒரு டின்னர் தான….

ஓகே ஓகே … என்னமோ சலிப்பா சொல்ர மாதிரி ஒப்புக்கொண்டேன் …

ஓகே ஓகே ஊருக்கு போயிட்டு வந்து ஒரே டயர்டா இருக்கு நாளை பார்ப்போம் …

காலைல எழுந்ததும் ஷாம கண்கள் தேட …

என் புருஷன் தேமேன்னு தூங்கிட்டு இருந்தாரு …

நானும் காலைலே குளிச்சி கிளம்பி நேரா ஷாம் வீட்டுக்கு போயி என்ன டிபன்

வேணும்னு கேட்க போனேன் … அங்க ஷாம் அம்மா இன்னும் இருந்தாங்க …

என்னாச்சிம்மான்னு அதிர்ச்சிய வெளிக்காட்டிக்காம கேட்க … இந்தமாதிரி

மாலை ஸ்கூல் விட்டதும் அப்டியே போயிடுவேன் இன்னைக்கு நைட்லேர்ந்து

அவனுக்கு டிபன் கொடுங்க போதும்னு சொல்ல …

அப்ப சாப்பாடெல்லாம் வேணாமா ஆண்டி …

ஹா ஹா … மொக்க ஜோக் ஒன்ன போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன் … மாலை எப்ப வரும் ???

காலை என் புருஷன் கிளம்பி போனதும் நானும் கிளினிக் கிளம்பி போனேன் ….

செல் ரிங் ஆனது …

ஷாம்தான் அழைத்தது ….

ஹலோ !ரம்மி ….

சொல்லு ஷாம் …

என்ன பண்ற ரம்மி …

கிளினிக்ல இருக்கேன் …

பேஷண்ட்ஸ் இருக்காங்களா ?

இல்லையே ஏன் ?

ஃபிரியா இருந்தா வரலாமேன்னுதான்

ஆபிஸ் போல ?

நைட்டுதான் …

ம் அப்ப வா ?எதுக்கு பர்மிஷன்லாம் கேக்குற ?

ஓகே மேடம் …

ஷாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போறான் … அவனா பண்ணட்டும் நாம

இதுவரைக்கும் எதுவுமே நடக்காத மாதிரி காட்டிக்குவோம் … சங்கல்ப்பம்

பண்ணிக்கொண்டு ஷாமுக்காக காத்திருந்தேன் ….

ஹாய் ரம்மி …

அதிர்ச்சியாகி … அடப்பாவி வெளில தான் நின்னியா ?

ஆமாம் கஸ்தூரி எங்க?

சும்மா ஒரு சஸ்பென்சா உள்ளப்போறேன்னு கண்ண காட்டிட்டு வந்துட்டேன் …

ம்! அழகுதான் …

அப்புறம் சாப்டாச்சா ?

ம்! நீ ?

சாப்டேன் ஷாம் …

அப்புறம் …

அப்புறம் …

ஆங் முக்கியமான மேட்டர் மறந்தே போயிட்டேன் அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன் …

என்ன மேட்டர் ?

அன்னைக்கு ரம்மி விளையாண்டோமே …

ஆமாம் !

தோத்துட்டா ஜெயிச்சவங்க சொல்றத பண்ணனும்னு சொன்னேன்ல ….

ஆமாம் ! அலட்சியமா சொல்ல …

என்ன நோமாம் … ஒழுங்கா புருஷனும் பொண்டாட்டியும் நான் சொன்னத செய்யிங்க …

என்ன பண்ணனும் ?

ஒன்னும் பெருசா வேணாம் ராகவ் பாடனும் நீ ஆடனும் …

ஆகா அதெல்லாம் முடியாது …

டீல்னா டீல் தான் …

சரி அப்டின்னா நான் செக்கண்ட் வந்தேன்ல அதுக்கு என் புருஷன நான் என்ன