தீரா தாகம் 501

அவன் உன்கிட்ட கொஞ்சம் வழியறான் ….

சீ என்ன பேசுறீங்க ?

ஐயோ அப்டி இல்லை அவன் நாம கூப்பிட்டதுக்கெல்லாம் வரான்னா அதுக்கு நீ தான்

காரணம் … இட் இஸ் நேச்சுரல் … அவனுக்கு கல்யாணம் ஆக வேண்டிய வயசு சோ

உன்னை மாதிரி அழகான பொண்ண பார்த்தா ஒரு கிறக்கம் இருக்கும்தான்

“அடப்பாவி மனுஷா உனக்கு ஏன்யா அந்த கிறக்கம் இல்லைன்னு நினைச்சிகிட்டு …”

சரிங்க கூப்டு பாக்குறேன் …

“அடப்பாவி அடப்பாவி உன்னை வச்சிகிட்டு ஷாம்கிட்ட சிரிச்சி பேசுனா உன்
ரியாக்ஷன் என்னான்னு பாக்கலாம்னு பார்த்தா நீ ஒரு ரியாக்ஷனும் காட்ட
மாட்ட போல ….”

குடும்பத்தோட கூப்பிடு ….

சரிங்க பாப்போம் ….

ம்க்கும் நான் ஷாம மட்டும்தான் கூப்பிடுவேன் அவங்கள ஏன் நான் கூப்பிடனும் ?

வீட்டுக்கு போயி கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தூங்கிட்டாரு …

மனுஷன் திருவிழா காண்டிராக்ட் கிடைக்கிற வரைக்கும் சல்லிக்காசு

எடுக்கமாட்டான்னு சுப்புரமணிபுரத்துல சொல்லுவான் …. அதே தான் இப்ப இங்க

மனுஷன் திருப்பதி போயிட்டு வர வரைக்கும் ஒன்னும் வேணாம் டியர் தான் …

விதியை நொந்தபடி தூங்கிப்போனேன் ….

காலைல வழக்கமாக வேலை தொடங்கியது …

கிளினிக்கிற்கு செல்லும் முன் ஷாம் போன் பண்ணான் ….

ஹாய் !

என்ன ரம்மி நேத்து மெசேஜ் அனுப்புன போல ….

ஆகா எவளோ சீக்கிரம் ரிப்ளை பண்ணிட்ட போ …

இல்லம்மா உடம்பு சரி இல்லை அதான் …

ஹும் இப்ப சரி ஆயிடிச்சா ?

ம்! பர்பெக்ட் … ரொம்ப தாங்க்ஸ் ….

டிரீட் குடு ….

எது ஜுரம் வந்ததுக்கா ?

இல்லை நான் ஊசி போட்டதுக்கு …

வாவ் அதுக்குன்னா கண்டிப்பா தரேன் ….

ம்! பாப்போம் எங்க இருக்க ?

வீட்ல ….

ஆபிஸ் போலையா ?

இல்லை நைட் ஷிப்ட் …

ஓஹோ அப்ப ஃபிரியா ?

ஆமாம் !

அப்ப கிளினிக்குக்கு வாயேன் …

ஏன் ரம்மி நான் நல்லாதான இருக்கேன் …

டேய் சும்மா பேசத்தாண்டா கூப்டேன் …

ஓகே டென் மினிட்ஸ் ஐ வில் பி தேர் …

சொன்னாமாதிரி வந்தான் …

பேஷன்ட் சீட்ல உக்காரப்போனவன …. டேய் எதிர்ல உக்காரு … என்ன வேணும்

காபி டீ ….

எனக்கு ஒன்னும் வேணாம் இப்பத்தான் சாப்டேன் ….

சரின்னு நான் கஸ்தூரிய கூப்பிட்டு ஒரு லெமன் டீ சொல்ல அவளும் போயிட்டா …

அப்புறம் ரம்மி என்ன ஒரு பேஷண்டும் காணும் ….

ஈவ்னிங் தான் இப்ப யாராச்சும் வந்தாதான் ….

அப்புறம் சொல்லு …

ஓகே ஷாம் வர சனிக்கிழமை நீ ஃபிரியா ?

ம்! ஏன் ?

ஒன்னும் இல்லை நானும் ராகவும் திருப்பதி போலாமான்னு பாக்குறோம் ….

அதுக்கு என்ன ஏன் கேக்குற ?

அது ஒன்னும் இல்லை திருப்பதி மலை ஏறனும் அதான் நீ வந்தா கொஞ்சம்

ஹெல்ப்பா இருக்கும் ….

ம்! ஓகே நோ பிராப்ளம் போலாம் …

ஆனா சனிக்கிழமை கூட்டமா இருக்குமே …

ஆன்லைன்ல தரிசனம் புக் பண்ணிக்கலாம்னு ராகவ் சொன்னாரு …

1 Comment

  1. Sema kathai

Comments are closed.