தீரா தாகம் 500

ஓகே நான் பாத்துக்குறேன் நீங்க ஜாக்கிரதையா போங்க …

புயல் போல அவர் கிளம்ப நாங்க கதை பேசியபடி சாப்பிட்டோம் …

உங்க புரபஷன்ல இது சகஜம்தான மேடம் …

ஆமா ஷாம் …

நீங்களும் ஒரு டாக்டரா இருப்பதால அக்செப்ட் பண்ணிக்கிறீங்க …

ஆமாம் ஷாம் இல்லைன்னா கஷ்டம்தான் … இந்நேரம் சண்டை வந்துருக்கும் …

இப்டியே சாப்பிட்டு முடிஞ்சி கிளம்பினோம் …

ஓகே மேடம் கிளம்பலாம் உங்க ஹஸ்பெண்டால எனக்கு இன்னைக்கு டபுள் அலைச்சல் …

என்னாச்சி ஷாம் ?

ஒண்ணுமில்லை மதியம் என் புரோகிராம் ஒரு சினிமா …

ஓகோ சாரி சாரி … ஓகே ஷாம் நீ சினிமாவுக்கு போ நான் ஆட்டோல போறேன் …

ஐயோ உங்களை டிராப் பண்றேன்னு சொல்லிருக்கேன் அப்புறம் சாருக்கு நான்
பதில் சொல்லணும் .

அதனால என்ன நான் பாத்துக்குறேன் நீ கிளம்பு …

சரி வாங்க ஆடோல எத்தி விடுறேன்னு ரோட்ட கிராஸ் பண்ணி நிக்க மதிய நேர
வெயில் ஒரு ஆட்டோகூட வரல …

நான் சும்மா அவன சீண்ட ஏன் ஷாம் என்னை சினிமாவுக்கு கூட்டி போகமாட்டியா ?

ஒஹ் ஷ்யூர் வாங்க போலாம் …

ஆகா வேணாம்பா நான் ஆல்ரெடி அலைஞ்சி டயர்ட் ஆகிட்டேன் போயி தூங்கணும் …

அட சும்மா வாங்க ஏசி தியேட்டர் டயர்ட் போயிடும் வாங்க …

இல்லை வேணாம் ஷாம் எதுனா ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கானு பாரு நான் போயிக்கிறேன் …

ஓகே வாங்கன்னு திரும்ப ரோட் கிராஸ் பண்ணி அவனோட பைக்ல ஏறினேன் …

யுனிகான் பைக் … செம உயரம் நான் அந்த மாதிரி 150 cc பைக்ல அதான்
முதல் முறை ஏறுகிறேன் … அந்த பைக்ல புடிச்சிக்க ஒரு இடமும் இல்லை …

வேர வழியின்றி அவன் தோள்களை பற்றிக்கொள்ள அவனும் அருகில் இருந்த ஆட்டோ
ஸ்டாண்டுக்கு செல்ல … ஆட்டோவில் ஏறி நான் செல்ல என்னிடம் விடைபெற்று
ஷாம் செல்ல நானும் வீடு வந்து சேர்ந்தேன் …

மதியம் தூங்கி எழ மாலை கிளினிக்கிற்கு கிளம்பினேன் அப்ப படம் முடிஞ்சி
ஷாம் எதிரில் வர …

என்ன மேடம் சேஃபா வீடு வந்தீங்களா ?

ஆகா எவளோ அக்கரை ?

ஏன் மேடம் ?

நீ பாட்டுக்கு ஏத்தி அனுப்பிவிட்ட என்னாச்சி எதாச்சின்னு கேட்டியா ?

எப்டி மேடம் கேக்குறது என்கிட்ட உங்க நம்பர் கூட கிடையாது …

அதெல்லாம் அக்கறை உள்ளவங்க கிட்ட இருக்கும் …

சாரி சாரி பிளிஸ் உங்க நம்பர் குடுங்க …

ஓகே நான் சொல்றேன் ஆனா நீ முதல்ல படம் எப்டி இருந்திச்சி சொல்லு …

ம்! நல்லா இருந்துச்சி ஓகே ஓகே பேச்ச மாத்தாதீங்க நம்பர் சொல்லுங்க …

ம்! இந்தா 98******** ஓகே வா ….

கொஞ்சம் இருங்க நான் கால் பண்றேன் …

அவனும் மிஸ் கால் குடுக்க நான் ஷாம்னு ஸ்டோர் பண்ண …
நினைச்சேன் ஷாம் இல்லை ஷியாம் …

சப்பா ஓகே ஓகே எனக்கு டைம் ஆகிடிச்சி நான் கிளம்புறேன் …

வழக்கம்போல சில பேஷண்ட்ஸ் மட்டும் வர இரவு வந்தது …

வழக்கம்போல மூவரும் வாக்கிங் கிளம்பினோம் …

ஓகே ஷாம் என்ன கார் முடிவா நீயே சொல்லு …

எனக்கு வெண்டோ வாங்கனும்னு ஆசை …

அப்ப நீ வாங்கு நான் ஸ்விப்ட் வாங்குறேன் …

பெட்டர் வெர்னா …

இப்டி பல கார் பத்தி பேசி கடைசியா வெர்னா வாங்குவது என்று முடிவாகி
மீண்டும் நாளை சண்டே ஹுண்டாய் ஷோரூம் போறதுன்னு முடிவுடன் விடைபெற்றோம்
….

ராகவ் ஷாமிடம் உனக்கு கார் ஓட்டத்தெரியுமா ?

ம்! நல்லா ஓட்டுவேன் …

உன்கிட்டதான் காரே இல்லியே எப்புடி ?

எங்க அண்ணன்கிட்ட கார் இருக்கு அவரு கார ஓட்டுவேன் …

ஓஹோ ஆனா எனக்கு கார் அவலவா ஓட்ட வராது …

லைசென்ஸ் இருக்கா …?

ம்! அது எடுத்து 5 வருஷம் ஆகுது ஆனா ஒட்டவே இல்லை …

“ஆமாம் அஞ்சு வருஷம் ஆகுது இன்னும் சரியா ஒட்டலைன்னு நான் மனசுக்குள்
சிரிச்சிக்கிட்டேன் ”

அதனால நீ ஓட்டிகிட்டு வீட்டுக்கு வந்துடு நான் பக்கத்துல ஃபிரியா
இருக்கும்போது கொஞ்சம் டச் பண்ணி பாத்துட்டு அப்புறம் ஓட்டுவேன் …

ரம்யா மேடம் உங்களுக்கு ஓட்டத்தெரியுமா ?

நானும் அதே கேஸ்தான் லைசென்ஸ் இருக்கு ஆனா ஓட்ட வராது …

விடுங்க அதான் சொந்த கார் இருக்குள்ள ஒட்டி பழகிடலாம் …

நீ தான் ஷாம் எங்க ரெண்டு பேருக்கும் கத்துக்குடுக்கணும் …

அதுக்கென்ன சார் தாராளமா …

ஓகே போலாமா …. குட் நைட் ….

காலைலே கிளம்பி சென்று காரை புக் பண்ண, நாளை வாங்க கார் எடுத்துட்டு
போலாம்னு சொல்லிட்டாங்க …

அதன்படி அடுத்தநாள் மாலை கிளம்ப மீண்டும் ராகவ் பிசி …

என்னை நேரடியா ஷோரூமுக்கு வரசொல்லிட்டு ஷாமையும் அங்க வரசொல்லிட்டாரு …

நானும் கிளினிக் லீவ் விட்டுட்டு ஆட்டோவில் செல்ல எனக்கு முன்பே ஷாம்
வந்து காத்திருக்க … ஹாய் சொல்லி பேசிக்கொண்டிருந்தோம் கொஞ்ச
நேரத்தில் என் கணவரும் வர …

எங்க வண்டி …?

அதான் கார் இருக்குல்ல அதனால பைக்க ஹாஸ்பிட்டல்ல போட்டேன் நாளை எடுத்துக்கலாம் …

அவளோ ஆசையா ?

சரி வாங்க போலாம் …

ஒருமணிநேரம் வெயிட் பண்ண வேண்டியதா போச்சி …

அவர்களும் கார் குடுக்க …

ஓகே ராகவன் சார் நீங்க கார் எடுத்துட்டு கிளம்புங்க நான் வீட்ல
பாக்குறேன்னு ஷாம் சொல்ல ….

ஐயோ ஷாம் நான் எப்புடி அதுவும் நைட்ல சான்சே இல்லை நீங்கதான் ஓட்டனும் …

அப்ப என் வண்டி …

ஆகா ! ஓகே அத நான் ஓட்டிகிட்டு வரேன் நீங்க ரெண்டுபேரும் கார்ல வாங்க …

நானும் ஷாமும் காரில் போவதை என் கணவர் ஆசையோடு பார்க்க …

ச்ச கஷ்டப்பட்டு கார் வாங்கினாரு ஆனா உன் வண்டிய ஓட்ட வச்சிட்டியே …

ஹலோ, சார் இந்த மாதிரி பிளான் சொல்லிருந்தா நானும் வண்டிய கம்பெனில
விட்டு வந்துருப்பேன் …

ம்! சரி நேரா கோவிலுக்கு போலாமா ?

மேடம் சார் வீட்டுக்கு தான கூப்பிட்டாரு …

ஆமாம் ஆனா…. சரி ஓகே நீ வீட்டுக்கே விடு ….

இருவரும் பேசி சிரித்து வீடு வந்தோம் … சும்மா சொல்லக்கூடாது ஷாம்
நல்லாவே ஓட்டுறான் … கார சொன்னேன் …!

ஆனா என் புருஷன் பார்கிங்ல நிக்க…

ஏன் இங்கேயே நின்னுட்டீங்க ?

ஹே நான் ரவுண்டு போக வேணாமா ?

அப்டின்னா முதல்ல கோவிலுக்கு அப்புறம் வெளில டின்னர் அப்புறம் ரவுண்டு
அப்புறம் வீடு … ஓகே வா ன்னு நான் பிளான் சொல்ல …

உடன் முடிவாகி கோவிலுக்கு சென்று பூஜை போட்டு அங்கேர்ந்து ஒரு
ஹோட்டலுக்கு சாப்பிட சென்று … வீட்டுக்கு கிளம்ப வழக்கம்போல என்
புருஷனுக்கு ஒரு அர்ஜெண்ட் கேஸ் வந்தது …

அவர் எங்களை காரிலேயே அவர் ஹாஸ்பிட்டலுக்கு டிராப் பண்ண சொல்ல …

ஓகேன்னு அவர கார்ல டிராப் பண்ணிட்டு நாங்கள் வீட்டுக்கு கிளம்பினோம் …

ஷாம் காரை எடுக்க , கொஞ்ச தூரம் போனதும் ஏங்க ரம்யா நீங்க ஓட்டுங்களேன் ….

ஹையோ எனக்கு பயமா இருக்குப்பா …

ஹலோ மேடம் ஏற்கனவே ஓட்டுன ஆளுதான ?

ஆமாம் !

அப்புறம் என்ன அதான் நான் இருக்கேன்ல … நீங்க ஓட்டுங்க காலைல உங்க
ஹஸ்பெண்ட் முன்னாடி ஓட்டி காட்டி அசத்துங்க …

அப்டிங்குர ?

அப்படித்தான் …

சரி குடு …

இருவரும் மாறி அமர … காரை ஸ்டார்ட் பண்ணேன் ….

திணறி திணறி ஓட்டினேன் …

ஆனா ஸ்டியரிங் கண்ட்ரோல் சுத்தமா வரல …

உடனே ஷாம் என் கை மீது கை வைத்து மென்மையா புடிச்சி கண்ட்ரோல் பண்ண …

நான் கொஞ்சம் கூச்சத்தோடு ஓட்டினேன் … அந்த சிலிர்ப்பில் ஆக்சிலேட்டரை
வேகமா அழுத்த பார்க்க ….

ம்! மெதுவா மெதுவான்னு ஷாம் என் தொடைகளில் தடிவிக்கொடுக்க அந்த நேரத்தில்
அது தப்பா தெரியலைன்னு சொல்ரத விட அது அப்ப தேவையா இருந்துச்சின்னு
சொல்றது தான் உண்மை … அதெல்லாம் விட முக்கியமான விஷயம் ஒவ்வொரு
பொன்னுக்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்குமே அந்த இடம் எனக்கு இப்ப ஷாம் கை
வச்சிருக்கும் தொடை தான் …

அந்த வெலவெலப்பு எனக்கு பயத்தில் வேர்வையாக பூக்க …

என்ன மேடம் இந்த ஏசில இப்புடி வேர்க்குது ?

இல்லை கொஞ்சம் பயமா இருக்கு …

பயப்படாதீங்க நான் பாத்துக்குறேன் … கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க ….

நானும் நிறுத்தினேன் ….

ஒன்னும் பிராப்ளம் இல்லை …

நான் வேணா கால இங்க வச்சிக்கவா … சப்போஸ் நீங்க கண்ட்ரோல் விட்டா நான்
பிரேக் அழுத்திட்ரேன் …

இல்லை பரவாயில்லை …

ஆமாமா அப்புறம் என் காலே உங்களுக்கு டிச்டர்பா இருக்கும் … ஓகே
ஸ்டார்ட் பண்ணுங்க போலாம் .

மீண்டும் ஸ்டார்ட் பண்ணி ஆக்சிலேட்டரை அழுத்த … மீண்டும் ஷாம் என் இடது
கைகளை அவனோட இடது கையால் பற்றி வலது கைய என் தோள் மீது சாதாரணமா
போட்டுக்கொண்டு ஓட்ட வைத்தான் …

எனக்கும் அந்த சிலிர்ப்பு அடங்கவில்லை … என் உடலில் இனம்புரியாத ஒரு கூச்சம் …

கொஞ்சம் கொஞ்சமா மெல்ல கண்ட்ரோலுக்கு கார் வர…

ஷாம் கைய எடுத்துட்டு என்னை ஃபிரியா ஓட்ட விட்டுட்டான் …

கியர மாத்து சாரி மாத்துங்க …

நானும் அடுத்த கியருக்கு மாத்தி …. ஷாம் உன் வயசு என்ன ?

ம்! மேடம் தெரியாம சொல்லிட்டேன் சாரி …

ஐயோ அதுக்கு கேக்கல ஷாம் என்னை எப்பவுமே நீ வா போன்னே கூப்பிடுன்னு
சொல்லத்தான் கேட்டேன் ….

ரம்யாஸ்ரீய சுருக்கி ரம்யா ஓகே அது என்ன நீ வா போ …?

எனக்கு சிரிப்பை அடக்காமல் ஆக்சிலேடரை கொஞ்சம் வேகமா அழுத்திவிட கண்ட்ரோல
விட்டுட்டேன் நல்லவேளை ஷாம் என் கரம் பற்றி என் தோள் தொட்டு மெல்ல மெல்ல

மேடம் ஜோக் சொன்னா சிரிங்க அதுக்குன்னு இப்புடி கண்ட்ரோல் போற அளவுக்கு
சிரிக்காதீங்க ….

இம்முறை ஷாம் கைய எடுத்துடக்கூடதுன்னு ஒரு சின்ன ஆசை ….

அதையே அவனும் நிறைவேற்ற மீண்டும் வேகம் கூட்டி காரை இயக்கினேன் …

என் தடுமாற்றத்தின் போதேல்லாம் ஷாம் மெல்ல கண்ட்ரோல் பண்ண சுமூகமா ஓட்ட
ஆரம்பித்தேன் …

அப்ப பார்த்து என் செல் ரிங் ஆக என் கணவர் தான் பேசினாரு …

காரை நிறுத்திவிட்டு கால் அட்டெண்ட் பண்ணேன் …

1 Comment

  1. Sema kathai

Comments are closed.