தீரா தாகம் 500

ஹலோ !

ஆங் ! வீட்டுக்கு போயிட்டியா ?

ஆங் இப்பத்தான் வீட்டுக்குள் நுழையிறேன் …

சரி சரி நீ தூங்கு நான் மார்னிங் தான் வருவேன் …

சரிங்க …

அந்த நேரம் ஷாமின் செல்லும் சிணுங்க …

நாக்க கடிச்சி டக்குன்னு கட் பண்ணிட்டேன் …

வழக்கமா போன வைக்கும்போது ஒரு குட் நைட்டும் ஒரு ஐ லவ் யுவும் சொல்லுவேன்
… அவரும் சொல்லுவாரு … இன்னைக்கு முதல் முறையா அவர்கிட்ட பொய்
சொன்னதால அது கட் ஆகிடிச்சி … எனக்கு அப்ப தெரியாது இனி அந்த ரெண்டும்
நான் ஷாமிடம் மட்டுமே சொல்லப்போகிறேன் என்று …

அந்தபக்கம் ஷாமின் அம்மா …

இல்லம்மா இதோ வந்துடுவேன் … ஓகே பாய் …

என்னாச்சி ஷாம் …

அம்மா எப்ப வரன்னு கேக்குறாங்க ?

ஓஹோ !

நீங்க ஏங்க உங்க புருஷன் கிட்ட பொய் சொன்னீங்க …

நீ தான சஸ்பென்சா சொல்ல சொன்ன …மோர் ஓவர் ….

மோர் ஓவர் ???

ம்! இந்த மாதிரி லேட் நைட்ல ஒரு ஆம்பளையோட வெளில சுத்துனா எந்த
புருஷன்தான் சாதாரணமா எடுத்துக்குவாங்க ….

ம்! அதுவும் ரைட்டுதான் ஆனா உங்க ஹஸ்பெண்ட பார்த்தா அப்புடி தோணலை …

எத வச்சி சொல்லுர …

சும்மா ஒரு கெஸ் தான் … சரி சரி நீங்க கியர மாத்துங்க என்ன ஒரே கியர்ல
மாத்தாம ஓட்டிக்கலாம்னு ஐடியாவா

இருப்பா இப்பத்தான ஆரம்பிச்சிருக்கேன் ….

ஓகே ஓகே ஓட்டுங்க ஓட்டுங்க …

சரி இப்ப எங்க போரோம் ?

மேடம் அத நீங்கதான் சொல்லணும் … உங்க வீட்டுக்காரர்கிட்ட வீட்டுக்கு

போயிட்டேன்னு பொய் சொல்லியாச்சி …

ஹலோ அதுக்காக நைட்டு உன்கூட சுத்த சொல்றியா ?

நான் அந்த அர்த்தத்துல சொல்லல மேடம் … நைட்ல கார் ஓட்டுறதே

தனி சுகம் … மெட்ராஸ்ல பகல்ல இந்த மாதிரி சுத்த முடியாது …

அதே பைக்ல சுத்துனா இந்நேரம் போலிஸ் புடிச்சிருப்பான் …

ஓஹோ அது வேரயா அப்ப கார் இருந்தா இது என்ன சலுகையா ?
சரி அப்டின்னா ஒரு நல்ல ஏரியா சொல்லு ரைட் போலாம் …

நேரா பீச் ரோடு போ சாரி போங்க …

ஷாம் நான் உன்னை ஷாம்னு கூப்பிடர மாதிரி நீயும் என்னை ரம்யான்னு

கூப்பிடு …

நீங்க ஷியாம்னு சொல்லுங்க நான் உங்கள ரம்யான்னு கூப்பிடறேன்

ஷாம்ங்குரது ஒரு செல்லப்பேர்னு வச்சிக்கயேன்

அப்ப உங்கள செல்லப்பேர் வச்சி கூப்பிடவா…

அதத்தான் சொல்றேன் ஷாம் …

அப்ப உன்னை ரம்மின்னு கூப்பிடவா ?

ம்! என் அத்தை பையன் அப்டித்தான் கூப்பிடுவான் …

அப்ப ஓகே! ஹாய் ரம்மி …

ஹாய் ஷாம் …

ஹா ஹா …

அது சரி உன் அத்தை பையன் உன்னை ரம்மின்னு கூப்பிடறானே

அவன்கூட ரம்மி விளையாடுவியோ ?

ரம்மி விளையாடுவேன் ஆனா அவன் கூட இல்லை …

சரி நாம ஒரு நாள் ரம்மி விளையாடுவோமா ரம்மி ?

டாய் …

பாத்தியா சும்மா வா போன்னு சொன்னா இப்ப டே போட்டு கூப்பிட்ர

அதனால என்ன ஷாம் முதல்ல நீ என்னை வாங்க போங்கன்னு சொன்ன

அப்ப நான் உன்ன வா போன்னு சொன்னேன் இப்ப நீ என்ன வா போன்னு

சொல்ர சோ நான் உன்னை டே போட்டுத்தான சொல்லணும் …

சப்பா லாஜிக்லே அடிக்கிறியே …

சரி சரி ஒரு விஷயம் ஷாம் என் புருஷன் முன்னாடி என்னை எப்பவும் போலவே
கூப்பிடு , நாம தனியா இருக்கும்போது மட்டும் ரம்மி & டேய் ஓகே வா

அப்டின்னா நானும் உன்னை டி போட்டு கூப்பிடவா ?

நாம ரொம்ப வேகமா போறோம் போல …

அடிப்பாவி இவளோ மெதுவா ஓட்டிகிட்டு வேகமா போறோம்னு சொல்ர …

நான் அத சொல்லல நம்ம ரிலேஷன்ஷிப்ப சொன்னேன் …

இப்ப என்ன நடுந்துச்சி ஜஸ்ட் ரம்மிக்கு பதிலா டி போட்டு வேற ஒன்னும்
நடக்கலையே ….

ஏய் வேர என்ன நடக்கனும்னு எதிர் பாக்குர ?

நான் ஒன்னும் எதிர்பாக்கல .. . நீ வேகம்னு சொன்னியே அதத்தான் நான்
இல்லைன்னு சொன்னேன் …

அதுக்கு மேல அந்த பேச்ச வளக்க விரும்பாமல் …சரி சரி வீட்டுக்கு போலாமா ?

ம் போலாம் !

பீச் ரோட்லேர்ந்து ஒரு பத்து நிமிஷத்துல வந்தாச்சி இதே பகலா இருந்தா ஒரு
மணி நேரம் ஆகும் …

ஆமாம் ஷாம் … ஒரு வழியா வண்டிய பார்க் பண்ணிட்டு லிப்டில் வந்து சேர்ந்தோம் …

அந்த நள்ளிரவு நேரத்தில

இருவரும் தனிமையில் லிப்ட்ல எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்து சேர்ந்தோம் .

இருவரும் குட் நைட் சொல்லிக்கொண்டு பிரிந்து விட்டோம் …

ஆடை களைந்து நைட்டிக்கு மாறி

பெட்டில் சாய்ந்தேன் …

கொஞ்சம் கலகலப்பா போன ரெண்டு மூணு நாட்களை மனதிற்குள் அசை போட்டப்படி

உறங்க முற்பட என் செல்லில் ஒரு மெசேஜ் ஒலித்தது …

எடுத்து பார்த்தா ஷாம் குட் நைட்டுன்னு ஒரு பிக்சர் மெசேஜ் அனுப்பி இருந்தான்…

பதில் அனுப்ப கை பரபரக்க … சிறிது தயக்கத்துக்கு பிறகு இப்பத்தான நேர்ல

சொன்ன அதுக்குள்ளே என்னப்பா ?

இல்லை நீ என்ன போன் வச்சிருக்க ?

சாம்சங் காலக்சி … ஏன் ?

நானும் அதான் வச்சிருக்கேன் ஆனா நீ ஏன் வாட்சப்ல இல்லை ?

அடப்பாவி அத இந்த ராத்திரில தான் கேப்பியா ?

இல்லடி நல்ல பிக்சரா இருந்துச்சி உனக்கு அனுப்பலாம்னு பாத்தா நீ வாட்சப்ல

இல்லை அதால எனக்கு இப்ப தெண்டமா 3 rs போயிடிச்சி …

நான் ஃபேஸ் புக்ல இருக்கேன் ஆனா வாட்சப்ல இல்லைன்னு உனக்கு எப்புடி தெரியும் ?

லூசு அதான் உன் நம்பர் இருக்குள்ள அதுலே தெரியும் …

ஓஹோ சரி அப்ப அதுல எப்டி அக்கவுண்ட் ஆரம்பிக்கிறது …

ம்! ஸ்டோர்ல போயி whatsapp னு டைப் பண்ணு … வரும் …

ஓகே நான் பாத்துட்டு வரேன் …

ஓகே பாய் குட் நைட் …

அதன்பிறகு அத டவுன்லோடு பண்ணி இன்ஸ்டால் பண்ணினேன் …

நான் இன்ஸ்டால் பண்ண வேகத்துல அதுல ஹாய்னு மெசேஜ் வந்தது…

நானும் பதிலுக்கு ஹாய் அனுப்பினேன் …

நெட் கார்ட் போட்டுருக்கியா ?

ஆங் போட்டுருக்கேன் … கிளினிக்ல பெரும்பாலும் பேஷண்ட்ஸ் இல்லன்னா

செல்லுதான டைம் பாஸ் …

சரி சரி … தூங்கலையா ?

ம்! தூக்கம் வரல …. இரு இரு இப்ப நான் வாட்சப்ல இருப்பது என்

புருஷனுக்கு தெரியுமா ?

ம்! உன் நம்பர் அவர்கிட்ட இருக்குல்ல கண்டிப்பா தெரியும் … ஆனா அவரு

வாட்சப்ல இருக்காரா ?

ம்! தெரியலையே …

ஓகே நோ பிராப்ளம் இப்ப நாம அனுப்பிக்கிறது அவருக்கு தெரியாது …

அப்டின்னா பிரச்சனை இல்லை …

ஆனா உன் செல்ல எடுத்து பார்த்தா பாத்துடுவாறு …

ஒஹ் ! ஆனா எடுக்க மாட்டாரு …

ஒருவேளை பார்த்துட்டா ???

அப்ப என்ன பண்றது ?

ஒவ்வொரு தடவையும் நாம சாட் பண்ணோன டெலிட் பண்ணிடு …

ஓகே ஒகே …

இப்ப இது ஃபிரியா ?

ஆமாம் … ஆனா நெட் கார்ட் போட்ருக்கணும் …

ம்! .. . அப்புறம் …???

அப்புறம் என்ன உன்னை பத்தி சொல்லு …

இப்படியே அன்று விடிய விடிய சாட்டிங் பண்ணிட்டு காலை 5 மணிக்குதான் தூங்கினேன் …

எல்லாம் என் ஸ்கூல் காலேஜ் பத்தியும் அவன் ஸ்கூல் வேலை காலேஜ் இத

பத்திதான் அதனால அத கட் பண்ணிட்டேன் … போகப்போக பாப்போம் …

நீண்ட நேரம் சாட்டிங் முடிந்து விடிஞ்சி தான் தூங்கினேன் ….

காலைல என் புருஷனுக்கும் அட்டெண்டர் கஸ்தூரிக்கும் கதவ திறக்கலை
அரைமணிநேரம் காலிங் பெல்,

அப்புறம் கதவ தட்டி மீண்டும் மீண்டும் செல்லுல கூப்பிட்டு ஒருவழியா கதவை

திறந்து விட்டேன் …

அன்று என் புருஷன் வீட்டில் ரெஸ்டில் இருக்க நான் கிளினிக் சென்றேன் …

மதியம் வந்ததும் … சாப்ட்டு சும்மா பேசிக்கொண்டிருக்க … கார்ல ஒரு

ரவுண்டு போலாமான்னு கேட்டேன் …

அவரும் சரின்னு கிளம்பி என் புருஷனோட அண்ணன் வீட்டுக்கு போனோம் …

எப்புடியோ தட்டு தடுமாறி போயி சேர்ந்தோம் …

அங்க அவர, அப்புறம் அவங்க பொண்டாட்டி அதாவது என்னோட அக்கா முறை பவித்ரா !

அவங்க குழந்தை மிதுன் எல்லாரையும் பார்த்து பேசிக்கொண்டிருந்தோம் …

குழந்தைய வேலைக்காரிகிட்ட குடுத்துட்டு நாங்க மூவரும் கிளம்பினோம் …

என் புருஷனோட அண்ணன் ஹரிஷ் வரல , அவருக்கு கால் முடியாது இல்லையா ? ஆனா வசதிக்கு ஒன்னும் குறைவு இல்லை ஏற்கனவே ரெண்டு
கார் இருக்கு …

ஒருவேளை அதுவும் காரணமா இருக்கலாம் ரெண்டு கார் இருக்கு உன் கார் ஒன்னும்

பெருசு இல்லைன்னு நினைப்பாவும் இருக்கலாம் … எது எப்படியோ நானும்

பவியும் எப்பவுமே நல்ல ஃபிரண்ட்ஸ் அவ்ளோதான் …

சும்மா கொஞ்ச தூரம் சுத்திட்டு அப்டியே வந்துட்டோம் … மீண்டும்

வீட்டுக்கு செல்லாமல் வீட்டுக்கு வர நான் கிளினிக்கிற்கு செல்ல என்

புருஷனும் ஹாஸ்பிட்டல் கிளம்ப …

கை பர பரன்னு ஆரம்பிச்சிடிச்சி …

வாட்சப்பினேன் ….

ஷாமிடமிருந்து பதிலே வரலை …

அப்ப சும்மா வாட்சப்ல என்ன இருக்குன்னு நோண்டிக்கொண்டிருந்தேன் … அதுல வாட்சப்
யுஸ் பண்றவங்க லிஸ்ட் இருந்துச்சி … அதுல பவி நம்பரும் இருந்துச்சி

ஆகா நீங்களும் இருக்கீங்களான்னு அவங்களுக்கு ஒரு மெசேஜ் தட்டினேன் …

ஹாய் …

உடனே பதிலும் வந்தது … ஹே எப்டி இருக்க ?

அக்கா இப்பத்தான பாத்தோம் …

ம்! சொல்லு …

அப்புறம் வாட்சப் என்ன சொல்லுது …

நீ வேர … நானே சும்மா டைம்பாசுக்கு வச்சிருக்கேன் …

ரொம்ப போர் அடிக்கிறதோ ?

அப்டிலாம் இல்லை அதான் மிதுன் இருக்கானே அவன கவனிக்கிறதே போதும் …

1 Comment

  1. Sema kathai

Comments are closed.