தீரா தாகம் 501

அப்புறம் எதுக்கு டைம் பாஸ் ?

அவன் பகல்ல நல்லா தூங்குவான் ராத்திரி 2 மணி வரைக்கும் முழிச்சிருப்பான்
… அதான் பகல்ல டைம் போகவே போகாது …

ஓஹோ சரி சரி …

அப்புறம் அங்க எதுனா விசேஷம் உண்டா ?

இல்லக்கா சொல்றேன் …

இல்லைன்னா சொல்லு நம்ம மெத்தடுக்கு போலாம் …

எதுக்கா ?

அதான் டெஸ்ட் டியுப் …

அதுவரைக்கும் போகாதுன்னு நினைக்கிறேன் …

வயசாகிட்டே போகுதுடி …. பாத்துக்க …

எனக்கும் வர வர ரொம்ப பிரச்சனை ஆகுதுக்கா …

அவரு அதுல ஓகே தான ?

ம்! ஓகே தான் ஆனா அவர டெஸ்டுக்கு கூப்பிட பயமா இருக்குக்கா

நீ ஒரு டாக்டர் நீயே பயப்படலாமா ?

சரிக்கா ஒரு ரெண்டு மாசம் போகட்டும் நல்ல சேதியா சொல்றேன் …

ம்! நானும் இப்புடித்தான் காத்திருந்து காத்திருந்து ஒன்னும் கதை நடக்கல …

அப்டியா அவரு எப்புடி ?

ஒகேன்னு சொல்ல முடியாது …

அப்புறம் ?

வேஸ்டுன்னு சொல்ல முடியாது …

அப்புறம் .?

சுத்த வேஸ்டுன்னு சொல்லலாம் …

என்னக்கா நீங்க இப்புடி சொல்ரீங்க ?

பின்ன டெஸ்ட் டியுப் பேபின்னா புரியலையா ?

அப்ப இவருக்கும் அதான் பிரச்சனையா இருக்குமோ ?

அந்த குடும்பத்துல எல்லா ஆம்பளைக்குமே பிரச்சனைதான் போல …

ஹா ஹா …

சிரிக்காத இது சீரியசான மேட்டர் … இவனுங்க பெரிய பணக்கார குடும்பம்
அதனால இவனுங்க பண்றதெல்லாம் வெளில தெரியாது … அதாவது…

அதாவது ?

அதாவது பண்றது இல்லன்னு வெளில தெரியாது …

ம்க்கும் …. எனக்கே வாரம் ஒன்னு … என்னமோ பத்து புள்ளை பெத்துட்டா
மாதிரி இன்னைக்கு வேணாமே …

இந்த ரேஞ்சுல போனா ரெண்டு மாசம் இல்லை ரெண்டு வருஷம் ஆனாலும் நடக்காது …

அவர் வர வர ஓவரா வேலை செய்யிராருக்கா … எப்ப கூப்டாலும் போயிடறார்
ஒருதடவை கூட வேர ஆள வச்சி பாக்காம இவரே ஓடுறார் …

ஒரு வேளை உனக்கு பயந்து ஒடுராரோ ?

ஏன் அக்கா நான் அழகா இல்லையா ?

பெரிய மேட்டரா இருக்கு நான் கால் பண்றேன் இரு …

சரிக்கா ….

“நம்ம புருஷன் மாத்திரை போட்டு டிரை பண்ணுவாரே அத சொல்லலாமா ?”
யோசித்துக்கொண்டிருக்க கால் வந்துடிச்சி …

ஹலோ சொல்லுங்க …

ம்! சொல்லுடி …

சொல்லுங்கக்கா … நான் அழகா இல்லையா ???

பொண்ணுங்க இதுல ரொம்ப குறியா இருப்போமே ….

சொல்லுங்கக்கா

உனக்கு என்னடி நீ ராஜாத்தி … பொதுவா அதுல வீக்கா இருந்தா
பொண்டாட்டிகிட்ட போகவே பயபடுவான் ஏதாவது வேலை இருக்க மாதிரியும் பயங்கர
பிசியா இருக்கா மாதிரியும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்யிர மாதிரியும்
காட்டிக்குவாங்க …

நீங்க டாக்டராகி இருக்கணும் …

ம்! சரி உன் புருஷன் பீரியட் வரும்போது செக்ஸ் வச்சிக்கிராரா ?

ம்க்கும் நல்ல நாள்லே வச்சிக்க மாட்டாரு இதுல பீரியட்ல வேர ….

ஆங் … நல்லா யோசிச்சி சொல்லு உனக்கு பீரியட் சமயம் இல்லன்னா நீ
எங்காவது வெளில போயிட்டு டயர்டா வர்றப்ப உன் புருஷன் சிளிமிஷம் ஜாஸ்தி
ஆகி அன்னைக்கு கூப்பிடுவாரு ….

அப்டியா ?

ம்! என்னமோ அவரு கூப்பிட்ட மாதிரியும் நீ ஒத்துக்காத மாதிரியும் பிரச்சனை
பண்ணுவாரே … அப்புறம் ஓகே செல்லம் ஓகே பேபி நீ ரெஸ்ட் எடுன்னு மூஞ்சிய
பாவமா வச்சிக்குவாரா ?

ஆங் ஆமாங்க்கா …

ம்! இப்ப புரியுதா ?

புரியுது புரியுது என்னத்த M.B.B.S படிச்சி என்ன பிரயோஜனம் இந்த
மண்டைக்கு புரியலையே …

ம்! படிச்சா மட்டும் போதுமா அனுபவம் வேணும் …

அப்டின்னா ?

அப்படித்தான் …

அங்கயும் இதே கதை தானா ?

ம்! என்ன பண்றது ?

சரிக்கா குழந்தைக்கு டெஸ்ட் டியூப் ஓகே செக்ஸுக்கு என்ன பண்ணுவீங்க ?

அதுதான் தலை எழுத்து … குழந்தை பொறக்கறதுக்கு முன்னடியாச்சும்
பரவாயில்ல … இப்ப சும்மா தடவுரதுகூட கிடையாது …

ஐயோ … ஆனா ஒன்னுக்கா நாட்ல இப்ப நிறைய கேஸ் இப்புடி இருக்கு அதான்
fertility சென்டர் அதிகமாகிட்டே வருது ….

இல்லன்னா டைவர்ஸ் பண்ணிடறாங்க …

நமக்கு அதுக்கும் குடுப்பனை இல்லை … இதுக்கு டைவர்ஸ் பண்ணா வீட்ல
தொலச்சி கட்டிருவாங்க …

அப்ப டைவர்ஸ் வரைக்கும் யோசிச்சிங்கலாக்கா ???

ம்! யோசனை மட்டும்தான் ஆனா பாவம் என்னை ராணி மாதிரி வச்சிக்குவாறு . நான்
கேட்டதெல்லாம் கிடைக்கும் மாசம் ரெண்டு புடவை … அப்பப்ப நகை …
செல்வாக்கான வாழ்க்கைதான் …

ஆனா அது மட்டும் போதுமா ?

அதுக்கு என்ன பண்றது ?

சரிக்கா அப்புறம் டீட்டெய்லா பேசுவோம் …

ஓகே ரம்யா பாய் …

ச்ச இவளோ நாள் எதையுமே யோசிக்காம சும்மா மண்ணு முட்டு மாதிரி இருந்துருக்கோம் …

கைல இருந்த பேனா என்னை எழுத வச்சது ….

#1. கல்யாணம் ஆனதுலேர்ந்து என் புருஷன் ஒரு உற்சாகமா இருந்ததே கிடையாது …

#2. நான் ஊருக்கு போறேன் அம்மா வீட்டுக்குன்னு சொன்னா திரும்ப நானா வர
வரைக்கும் கூப்டதே கிடையாது …

3# செக்ஸ் அப்டின்னு வரும்போது ஏதாவது ஒரு வேலை வச்சிக்கிட்டு ஓடிடுவாரு …

ஆக அந்தாளுக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்லை … அப்டின்னா என்ன அர்த்தம் …?

என்னை விட அழகான பொண்ணு வேனுமாமாமா ? இந்த அமெரிக்க மாப்பிள்ளைக்கு நான்
போதாதாமா ? இல்லை வேற எதுனா தொடர்பு வச்சிருக்காரோ ….

ஓகே இப்ப ஒரு வழி இருக்கு … பலவித யோசனைக்கு அப்புறம் அதை நைட்டு முதல்
டெஸ்ட் பண்ணி பாக்குறதுன்னு முடிவோட வீட்டுக்கு கிளம்பினேன் …

அந்த முடிவு என்னான்னா …

நான் வீட்டுக்கு போனா கவலை போயிடிச்சின்னு ஜாலியா இருக்காரு … அப்ப
நான் வேர ஆண் கூட சிரிச்சி பேசினாலோ பழகினாலோ என்ன பண்றாருன்னு பாப்போம்

எங்க வீட்டை பொருத்தவரை ….மதுரை …. அங்க பொண்ணுங்க வேர ஆள் கூட பேசவே
கூடாது … பாப்போம் என்னா ரியாக்ஷன்னு …

நைட் வாக்கிங் போகும்போதுதான் இத பரிசோதனை பண்ணி பாக்கணும் …

ராகவ் சீக்கிரமா வா … ஷாம் எப்படியும் வருவான் …

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசனையில் நேரம் போனது ….

அன்று இரவு என் கணவர் வந்துட்டாரு , ஆனா ஷாம் வரவே இல்லை …

நாங்களும் வெயிட் பண்ணி பாத்துட்டு அவன் வீட்டுக்கு போனோம் …

ஷாமுக்கு லேசா தலை வலிம்மா அதான் தைலம் தேச்சி விட்டேன் தூங்குராம்மா
எழுப்பவான்னு அவங்க அம்மா கேட்க … இல்லை தூங்கட்டும் நாளைக்கு
பாக்குறோம்னு நானும் என் புருஷனும் வாக்கிங் கிளம்பிட்டோம் …

அன்று இரவு என் புருஷன் கூட என்ன பேசுறதுன்னே தெரியல … ச்சை இந்த
ஷாமுக்கு என்னாச்சி ?

என்னமோ பேசிட்டு வீடு வந்தோம் …

மறுநாள் காலை ரிலாக்சா கிளம்பி கிளினிக்கிற்கு சென்றேன் …

வழக்கம்போல காலை நேரம் ஒன்னு ரெண்டு பேஷண்ட்ஸ் தான் இருந்தாங்க …

அடுத்த பேஷண்டுக்கு பெல் அடிச்சா ஷாமும் அவங்க அம்மாவும் வந்துருந்தாங்க …

என்னாச்சிம்மா ?

ஜுரம் அடிக்கிதும்மா …

அதுக்கு ஏம்மா இங்க கூட்டிகிட்டு வந்தீங்க சொல்லிருந்தா நானே வந்துருப்பேன் …

உனக்கு ஏம்மா சிரமம் …

ஐயோ ஆண்டி … சரி சரி ஷாம் சொல்லு என்ன பண்ணுது ?

தலைவலி , ஜுரம் , தூக்கமே வரல …

சளி இருமல் இருக்கா ?

அதெல்லாம் இல்லை …

அப்புறம் வேற என்ன பண்ணுது ?

வேற ஒன்னும் இல்லை …

நான் ஸ்டெத்ஸ் எடுத்து ஷாம் நெஞ்சில வச்சி அவன் இதயத்துடிப்ப கேட்க …
அந்த லப்டப் எனக்கு ரம்யா ரம்யான்னு என் பேர சொல்ர மாதிரி
கேட்டுச்சு … எனக்குள் சிரித்துக்கொண்டேன் …

அப்புறம் சில டெஸ்ட் பாத்துட்டு மாத்திரை எழுதிட்டு அங்கிருந்த
அட்டெண்டர் கஸ்தூரிய கூப்பிட்டு போயி மாத்திரை வாங்கிட்டு வர சொன்னேன்

ஊசி எடுத்துட்டு ஷாம் பேண்ட லூஸ் பண்ணு …

கைல போடுங்க …

இது வலிக்கும் நீ பேண்ட லூஸ் பண்ணு ….

ம்மா நீ வெளில இரும்மா …

இவன் ஒருத்தன் ரொம்ப வெட்கப்படுறான் …

அவங்களும் வெளியேற நானும் ஷாமும் மட்டும் தனிமையில் …

ம்! லூஸ் பண்ணு ஷாம் ….

நீங்க திரும்புங்க …

டேய் இதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போனதே இல்லியா ?

போயிருக்கேன் ஆனா நீங்க தெரிஞ்ச டாக்டர் அதான் வெக்கமா இருக்கு …

ப்ச் சரி நான் திரும்பிக்கிறேன் ….

கொஞ்சநேரத்தில் திரும்பி பார்த்தா … அந்த காட்சி …

1 Comment

  1. Sema kathai

Comments are closed.