எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தான் 211

அபி பதிலளிக்காமல் தயங்கினான். அவள் பொறுமையா அபியின் பதிலுக்காகக் காத்திருப்பதை கற்பனை செய்தான். அவள் பொறுமையா அமைதியாக இருப்பாளா? இல்லை பதட்டமாக இருப்பாளா? இந்த முறை அவளைக் காக்க வைக்க வேண்டாம். அப்புறம் இவளும் இல்லை னா நாம மறுபடியும் பிட்டு படம் பார்த்து கை தான் அடிக்கனும் இன்னொரு பொண்ணை கரெக்ட் பன்னி ரிப்ளே மெசேஜ் காக நாம காத்திருக்க முடியாது நமக்கு அந்த திறமையும் இல்லை. இவளை வைத்து தான் நாமும் கற்றுக் கொள்ள முடியும். அவள் ஆன்லைனில் இருக்கும் போதே ரிப்ளே செய்து விடுவோம். அவளுக்கு ரிப்ளே செய்ய தொடங்கினான். ரிப்ளே செய்ய ரொம்ப கஷ்டமும் படவில்லை மகேந்திரன் மற்ற சேட்டில் ஸடார்டிங்கில் என்ன கேட்டாரோ அதே மாதிரி இவனுக்கு ஏற்ற மாதிரி கேட்டான். ஆனால் இந்த முறை வார்த்தை யை கரெக்டா உபயோக படித்தினான்.

‘மிஸ் மாலதி உங்கள் வயது என்ன?நீங்கள் என்ன மாதிரி ட்ரஸ் அணிந்திருக்கிறீர்கள், அதில் நீங்கள் எப்படி உங்களை உணர்கிறீர்கள், ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் இன்னும் என் ஸ்லேவாக அங்கீகரிக்க படவில்லை, எனவே என்னை மாஸ்டர் என்று அழைக்க உங்களுக்கு உரிமை இல்லை, எனவே என்னை ஸார் என்று மட்டும் அழைக்கவும். ‘ இதில் அபி ஏனோ அவள் பெயரை கேட்கவில்லை. மற்ற படி ஒரிஜினல் மாஸ்டர் போல நடந்து கொண்டான்.

அவள் வேகமாக டைய்ப் செய்து கொண்டு இருந்தாள். அபி இன்பாக்ஸ் ஸில் உள்ள பழைய மகேந்திரனுக்கு அனுப்பிய மெசேஜை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது மீண்டும் பிங் என்று மெசேஜ் வந்தது.

***

‘மன்னியுங்கள். நான் என்னை ஒரு போதும் உங்கள் அடிமையாக்குமாறு வற்புறுத்த மாட்டேன்., மேலும் உங்களை ஒரு போதும் ஏமாற்றாமல் இருப்பேன். எனக்கு 38 வயதாகிறது நான் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டை அணிந்திருக்கிறேன். நீங்கள் நினைப்பதும் விரும்புவதும் இதுவல்ல என்று நான் நினைக்கிறேன், ஆனால் உங்களுடன் இவ்வளவு சீக்கிரம் ஒத்துப்போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆடை நான் அணிவிக்க எனக்கு உத்தரவிடவும். உங்களின் பர்சனல் மெயில்ப் பெறுவதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இப்போது கொஞ்சம் எனக்கு பதட்டமாகவும் இருக்கிறது. நான் இதற்கு முன்பு இந்த மாதிரி யாரிடமும் முயற்சித்ததில்லை, எங்கு நான் தோற்று விடுவேன் என்று தான் பயப்படுகிறேன். நான் ஒரு மாஸ்டரின் தேவையை பூர்த்தி செய்வது எவ்வளவு முக்கியம் என்று உணர்கிறேன், எனவே நீங்கள் என்னை உங்கள் ஸ்லேவாக ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து என்னை பரிசோதிக்கவும், அதனால் நான் உங்களை மாஸ்டர் என்று அழைக்கிறேன். ‘

***

அபி அந்த மெசேஜை படித்தான். அவள் வயது முப்பத்தெட்டு, ஆனால் அது ஒரு பொருட்டல்ல. உண்மையில், இருபது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரியவங்களை கிண்டல் செய்வது ஒரு வகையான சிலிர்ப்பை உண்டாக்கியது.அவளுடைய அங்க அடையாளம் குறித்து ஒரு துப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை, அவள் ஒரு ஆணாக கூட இருக்கலாம் என்று அவன் யோசனை செய்தான். இன்னும், அவனுக்கு வேறு எதுவும் டைய்ப் செய்ய தோணவில்லை. லேப்டாப்பை ஓப்பன் பண்ணி வைத்து விட்டு பாத்ரூம் சென்று விட்டான் என்ன டைய்ப் பண்ணலாம் என்று…

என்ன யோசனை செய்தானு தெரியவில்லை வேகமாக லேப்டாப் பில் டைய்ப் செய்தான்.

‘ என் ப்ரோவயில் டைட்டில் ரெசிமில் எனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளேன் அதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் அடிமையாக இருக்கிறீர்களா? அடிமைக்கு ஏற்ற ஆடைகள் உங்களிடம் உள்ளனவா? நீங்கள் ரெசிமை உண்மையிலேயே படித்திருந்தால், எனது அடிமைகளிடம் நான் என்ன எதிர் பார்க்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும் புரிந்து இருக்கனும். எனது கடுமையான தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியுமா? என்று டைய்ப் செய்து….’

அபி கைகளை மடித்துக்கொண்டு திரும்பி அமர்ந்தான். அபி அவளுக்கு சவால் விட்டான். அவள் அபியின் தூண்டிலில் மாட்டுவாளா?பொருத்திருந்து பார்ப்போம் நம்மை போல் அபியும் பொறுமையாக இருந்தான்…

ஆனால் இந்த பொறுமை அவளிடம் இல்லை. அவள் வேகமாக டைய்ப் செய்தாள்.

***