எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தான் 211

அபி:
‘கஷ்டபடாதே, ரிலாக்ஸ் ஸ்லேவ். நீ பேச வேண்டிய அவசியம் இல்லை ,. உன் மாஸ்டரின் கோரிக்கைக்கு ஏற்ப நீ தலையை மட்டும் ஆட்டு,

அவள் தலையை ஆட்டியபோது கிட்டத்தட்ட மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். ஆன்லைனில் அவள் என்ன தான் எனக்கு அடிபணிந்து நடந்தாலும் ரியலா அவன் கிட்ட அதுவும் ஒரே ரூமில் நடப்பது வெறலெவல் கிக் அதை அனுபவித்தா தான் தெரியும் சரி கதைக்கு வருவோம். அவள் அபியின் கட்டளைகளுக்கு ரெடியாக இருந்தாள்,அவளுடைய கை; கால்; வாய் கட்டப்பட்டிருந்தாலும், அவனுடைய இன்ஸ்டெரக்ஸனை பின்பற்ற முயற்சித்தாள்.
அபி:
‘நீ கீழ்ப்படியாம , போக்கஸா இல்லாமல் இருந்ததற்கு மாஸ்டராகிய நான் உனக்கு பணிஸ்மெண்ட் கொடுப்பேனு சொன்னேனே ஞாபகம் இருக்கா! குரலை உயர்த்தி கேட்டான்.
அவள் தலையை மட்டும் ஆட்டினாள் பயம் கலந்த எதிர் பார்ப்போடு இருந்தாள். அவள் தலையையாட்டியதை பார்த்து அபி லைட்டா சிரித்தான்.

‘நீ ரொம்ப நாட்டி, மை ஸ்லேவ் முனிமா, என்று முலைக்காம்பை இரக்கம் இல்லாமல் கிள்ளினான்.

அவள் வலியில் நான் நாட்டி எல்லாம் இல்லைனு தலையை ஆட்டியபோதும் அவன் கிள்ளுவதை விடவில்லை. ஏன்னா அந்த மொலை அவ்வளவு அழகு!அவள் என்னதான் தலையை அசைத்தாலும் அவன் அவளின் மார்பகங்களோடு விளையாடுவதை விட வில்லை.

‘ஓ கே முனிமா உன்னுடைய பணிஸ்மென்ட்க்கு ரெடியாகவும் ஆவலாகவும் இருக்க போல! அவள் ஆமாம் என்பது போல் தலை அசைந்தது.நான் என் அடிமை ஸ்லேவ்க்கு கொடுக்கும் பணிஸ்மெண்ட் ஒரு தண்டனையா இருக்கனும் எதிர்பார்க்கிறேன். நீ ஸ்பாண்க்கை நல்லா என்ஜாய் பண்ணுவேனு எனக்கு தெரியும் எனவே உனக்கு வேற ஏதாவது கொடுக்கனும் னு கிண்டல் செய்தான்.

ஏற்கனவே அவளுடைய பாதுகாப்பிற்காக ஒரு கையை கட்டாமல் ஃப்ரீயா வைத்திர்க்க சொல்லி இருந்தார். சப்போஸ் நான் திரும்பி வராவிட்டாலோ, அல்லது வேறு யாராவது ரூம் க்கு வந்துவிட்டாலோ அவள் தன்னை தானே விடுவித்துக் கொள்ள சொல்லியிருந்தேன், அவள் தண்டனைக்கு தயாராகும் முன் கண்ணை இருக்கமா மூடிக்கொள்ள முயன்றாள், (அது அல்ரெடி கட்டி தான் இருக்கு) அபி அவள் கையைப் பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டு நக்கினான். அவள் லைட்டா சினுங்கினாள்.

அந்த கையின் மணி கட்டை அவளின் தலைக்கு மேலே இழுத்து, கைவிலங்கால் கட்டிலில் கஃப் செய்து தொங்க விட்டான். இப்போது மற்றவரின் உதவி இல்லாமல் அவள் தப்பிக்க முடியாது, அவள் அபியால் சிறைப் பிடிக்கப் பட்டாள்.
அபி ட்ரஸை கழற்றிவிட்டு படுக்கையில் ஏறினான். அவள் மீண்டும் பெருமூச்சு விட்டாள். அபி அவள் மீது சாய்ந்து, அவளின் நெற்றியில் முத்தமிட்டான், அதைத் தொடர்ந்து அவள் முகம் மற்றும் கழுத்துக்கும் அதிக முத்தங்களிட்டான்.

அவனின் முத்தங்கள் அவளது தோள்களிலிருந்து, மார்பின் மேல், மார்பகங்களுக்கு மழையாய் பொழிந்தான். அவன் உதடுகளை குவியலா வைத்து ஒரு முலைக்காம்பின் மேல் மெதுவாக சப்பி உறிஞ்சினான்.

‘ஏய்! ஸ்லேவ் நல்லா மண்டையில் ஏத்திக்கோ மாஸ்டரின் அனுமதியின்றி ஆர்கஸமை வெளியேற்ற கூடாது புரிந்ததா? ‘ என்றான்.

அவள் மெதுவாக தலையை ஆட்டினாள். அபி அவளது மார்பகங்களில் சிறிது நேரம் இல்லை இல்லை ரொம்ப நேரம் விளையாடினான் கடித்து பிடித்து அமுக்கி கிள்ளி, ஏனென்றால் அவளின் மொலையில் நிறைய சதை இருந்தது. (அதான் அபி அவ மொலைய விட்டு கீழே வரவே மாட்டிங்கிறான். நாம வேண்டும் என்றால் அவன கீழ வர சொல்லுவோமா டேய் அவ மொலை இயற்கையாகவே ரொம்ப அழகு தான்டா அத நீ படுத்திற பாட்டுக்கு அது பிஞ்சு கையோடு வந்திறபோகுது. கொஞ்சம் கீழ வா அவ உடம்பில் இன்னும் நிறைய இடம் இருக்கு அழகா) எப்படியோ அவள் மொலையில் அவளுக்கு போதுமான அளவுக்கு உணர்ச்சியை தூண்டி விட்டு. கீழே நகர்ந்து, அவளின் வயிற்றை நக்கினான், அது குண்டாக இருந்தது, ஆனால் அதை பார்க்க முடியாதளவுக்கு இல்லை. ஓரளவு நல்லாவே இருந்தது.அதன் பின் அபி வலுக்கட்டாயமாக அவளின் தொடையை விரித்து தொடைகளின் மேல் மூக்கை வைத்து உறிஞ்சி ஸ்மெல் பண்ணினான் உடனே அவள் சிணுங்க ஆரம்பித்தாள். கீர்த்தனா தனது காலை கணுக்காலோடு கட்டில் காலில் கட்டியிருந்ததால் அவளால் எந்த அசைவும் கொடுக்க முடியல, அபியும் எந்த இரக்கமும் அனுதாபமும் காட்டல. அபி அவளுடைய தொடையில் முத்தமிட்டு, சேவ் செய்த புண்டையை மட்டும் சும்மா விட்டுட்டு. அவளது குதிகாலுக்கு சென்றான்.

‘மறக்காத, அடிமை நாயே. என் அனுமதியின்றி ஆர்கஸமை வெளியே விடக்கூடாது! ‘ அபி அவளுக்கு மீண்டும் நினைவுபடுத்தினான்.

கீர்த்தனா பரிதாபமாக சிணுங்கினாள், அவளது இடுப்பை அவனை நோக்கித் தள்ளினாள். அவன் அவளது புண்டையை சுற்றியுள்ள முக்கியமான இடத்தை முத்தமிட்டு நக்கினான். கால் மற்றும் மேலே உள்ள உடலுக்கு இடையிலான இடுப்பு மடிப்பை மென்மையா நக்கினான், அப்போ அவள் சத்தமாக சினுங்கினாள் உடனே அபி அவளை அமைதியாக இருக்குமாறு ஷ்ஷ்ஷ் சவுண்டு கொடுத்தான்.

திடீரென்று அவள் புண்டை உதடுகளில் யாரோ வாய் வைத்து உறிஞ்சுவதை போல் உணர்ந்தாள். அவள் காமவெறியில் படுக்கையில் அவளை கட்டிருக்கும் பிணைப்புகளை இழுக்க அது பிரயோஜனம் இல்லை. சரி விலகலாம் என்றால் அதுவும் முடியாது .சரி அவரை அவளோடு இழுத்து கட்டிப் பிடிக்கலாம் ன அதுவும் முடியல இப்படி எதுவுமே முடியலங்கும் போது அவளுக்கு ரொம்ப ஃப்ரஸ்ட்ரேஷன்; ஆனது அவனது தலையை அவளது புண்டைக்குள் செலுத்தி ஆட்ட வைக்க வேண்டும் என்ற ஆசை நிராசையா போகும் அளவுக்கு அவளுடைய நிலைமை இருந்தது . அந்த சரியான நேரத்தில் அவன் அவள் உதடுகளை உறிஞ்சினான். அவன் அவள் கண்களுக்கு ரொம்ப அனுபவம் வாய்ந்தவர் போல தெரிந்தான் (உண்மையென்னனு நமக்கு மட்டும் தான தெரியும்.?)
அவளுக்கு அவனின் செயல்களால் சிற்றின்பம் போய் பேரின்பமே அடைந்தாள் அவளுக்கு இப்ப ஆர்கஸம் வெளியேற்றியே ஆகனும். அதை அடக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம். பல ஆண்டுகள் ஒரு சிந்தனையற்ற ஆளை மணந்ததால் அவளுக்கு எப்படி போலியா நடிக்கிறதுனு நல்லாவே தெரியும். ஆனால் இப்போது அப்படி அல்ல உண்மையான பேரின்பம் ஆர்கஸம். இதை எப்படி அடக்குவது.