எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தான் 211

இரண்டு மூன்று நாட்கள் கழித்து…
அபி மிஸ் மாலதி க்கு அவங்க பழைய மெசேஜ் க்கு ரிப்ளே பண்ணினான்.
நான் உங்களை ஒரு temporary slaveகா மட்டுமே வைத்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு நல்ல ஓபிடியண்ட் , slave என்று நான் ஏற்றுக் கொண்டாள் மட்டுமே என்னுடன் சேருவீர்கள். நீங்கள் என்னுடைய ஸ்லேவா அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உங்களுக்கு என் பர்சனல் மெயில் ஐடி வழங்கபடும் அதற்கு பின் நீங்கள் இந்த பர்சனல் மெயிலுக்கு தான் பதிலளிக்க வேண்டும். நான் உங்களை மொதலயே எச்சரிக்கிறேன்,நான் ரொம்ப ஸ்டிரிட்டான கண்டிப்பான மாஸ்டரா இருப்பேன் அதற்காக நீங்கள் ரொம்ப வருத்தப்படலாம். அதனால் தான் கேட்கிறேன் இதற்கு மேலும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா? மகேந்திரன் சொன்னது போல் இதுவும் fake id யா இருந்தா என்ன செய்ய அதான் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிரிக்ட்டா இருக்கனும் னு முடிவெடுத்தான். அப்படி இருக்க தான் அபிக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. ‘ சப்போஸ் இந்த ஐடி fake அ இருந்தா இந்த ஐடி யை டெலிட் செய்து விடலாம் என்று யோசனை செய்யும் போது அவன் லேப்டாப் ஒலித்தது…
‘ஆஹா’ அவன் மெயில் ஐடிக்கு மெயில் வந்ததை பார்த்து சிரித்து சந்தோஷ பட்டான்.
அவன் சந்தோஷ படுவது போல் அந்த ஒலி மிஸ் மாலதி கிட்ட இருந்து வந்த மெசேஜ் ஒலி அல்ல அது ஒரு ஆண்குறி விரிவாக்கம் செய்வதற்கான விளம்பரம் கடுப்பான அபி உடனே அந்த விளம்பரத்தை டெலிட் செய்தான்.
‘சரி, இப்படி சேட் செய்தால் ஒன்றும் பிரச்சனை வராதுனு நினைக்கிறேன்,’ என்று அவனுக்கு அவனே முணுமுணுத்தான்.
வெயிட் பண்ணி ரொம்ப போர் அடிக்க பழைய மெசேஜ் களை படிக்க தொடங்கினான்.சில மெசேஜ் ரொம்ப சுமாராக இருந்தன. மிகச் சில உணர்ச்சியை தூண்டும் வகையில் இருந்தன, குறிப்பாக போட்டோவுடன் இருந்தன. அவன் ஒரு சில ஐடிகளை தேர்ந்தெடுத்து மெசேஜ் செய்தான்.ஆனால் யாரும் ரிப்ளே செய்யவில்லை. திரு மகேந்திரனுக்கு பல பெண்கள் ரிப்ளே மெசேஜ் செய்து இருக்கிறார்கள் சிலர் தங்கள் naked படத்தை கூட அனுப்பியிருகிறார்கள். அவர் ஐடியாக இருந்தாலும் இங்கு பயன்படுத்த படும் சொற்கள் ரொம்ப முக்கியமா இருக்கு. அவர் பல வருடங்கள் இதில் கைதேர்ந்தவர்.போல ம்ம் ஆன்லைனில் இருக்கும் இவர்களே ரிப்ளே செய்ய மாட்டிகிறாங்க மிஸ் மாலதி ஆன்லைனில் கூட இல்லை இவளா நமக்கு ரிப்ளே பண்ண போறா சத்தியமா ரிப்ளே செய்ய மாட்டார்கள் நமக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ….

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் அபி லேப்டாப்பை தொடவேயில்லை நமக்கு யாரும் ரிப்ளே பண்ணமாட்டாங்கனு விரக்தி ஆகிட்டான்…

ஞாயிற்றுக்கிழமை வேறு வீட்டில் தனியாக இருந்தான்.. ரொம்ப போர் அடித்ததால் லேப்டாப்பை ஓப்பன் பண்ணி யாராவது ரிப்ளே பண்ணாங்களான் பார்த்து கொண்டு இருந்தான் அவன் நினைத்தது போல யாருமே ரிப்ளே செய்யல. சரி என்ன பண்ணலாம்னு மவுஸ் ஸ்ரோல் பண்ணி பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது பிங், என்று அவன் மெயிலுக்கு ஒரு மெசேஜ் வந்தது யார்னு பார்த்தா மிஸ் மாலதி ஐடில இருந்து வந்தது அதை கிளிக் செய்தான். பின்பு இதை நாம தொடர வேண்டுமா? யோசித்து? முடிவு எடுத்தான்.

‘அவள் என்னைக் கண்டுபிடித்தால் தான் என்ன ஆகப்போகிறது. எனக்கு அவளைத் தெரியாது, அவளுக்கும் என்னை தெரியபோறது கிடையாது,பின்னர் எதுக்கு நான் பயப்படனும் ‘என்று அபி சிரித்தான். இப்படி யோசிக்கும் அளவிற்கு அவள் என்ன ரிப்ளே பண்ணாள். வாங்க பார்ப்போம்.

***

‘எஸ், மாஸ்டர், என்னைத் தற்காலிகமாக தேர்ந்தெடுத்த ற்கு மிக்க நன்றி மாஸ்டர். உங்களின் ட்ரயினிங் சோதனையில் நான் பாஸ் பெற முடியும்னு உண்மையிலேயே நம்புகிறேன். பாஸ் பன்ன பிறகு, நீங்கள் எனக்கு மாஸ்டராக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஒரு அடிமையா நீங்கள் விரும்பும் அனைத்துமாக நான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். தயவுசெய்து என்னை சோதிக்கவும், மாஸ்டர். நீங்கள் ரிப்ளே செய்வீங்கனு எதிர்பார்ப்போடு, காத்திருக்கும் உங்களுக்கு கடமைப்பட்ட உங்கள் அடிமை. ‘

***