எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தான் 211

அபி ஒரு மணிநேரத்தில் அந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்று மணியை பார்த்தான் சே இன்னும் ஒரு மணிநேரம் இருக்கே என்ன பன்றதுனு அந்த ஹோட்டல் வாசலுக்க நேர் எதிரே உள்ள டி கடைக்கு வண்டியை விட்டான். இங்கே நின்னு பார்ப்போம் வருகிறாளா இல்லையானு அப்ப தான் யாருக்கும் சந்தேகம் வராதுனு அங்கே உட்கார்ந்து அந்த ஹோட்டல் வாசலியே பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கு ஒரு பக்கம் அவளை அடைய போகிற ஆர்வம் மறுபக்கம் எங்கே அவன் மாட்டி விட்டால் என்ன செய்றதுங்கிற பயம் வேறு மற்றும் ஒரு பக்கம் நாம ஒன்னும் அவளை ரேப் பண்ணலியே அவள் சம்மதத்தோடு அதுவும் அவள் கூப்பிட்டு தானே இங்கு வந்து இருக்கிறோம் அதுவும் இல்லாம எனக்கு 18 வயது முடிந்து விட்டது. அதனால் நான் பயப்படுவது அர்த்தம் அற்றது. இப்படி பலவிதமான எண்ண ஓட்டங்கள் அபி மனதில் ஓடியது அவன் வந்து ஒரு 40 நிமிடம் கடந்தது அவன் இன்னோரு டி குடிக்க ஆரம்பித்தான். அப்போது ஒரு ரெட் கலர் ஷிப்ட் கார் ஹோட்டலுக்கு உள்ளே சென்றது.அது அவளுடைய கார்தானு அவனுக்கு நன்றாகவே தெரியும்.அந்த கார் ஹோட்டலுக்கு உள்ளே சென்று 15 நிமிடத்திற்கு மேலே ஆயிடுச்சு ஆனால் அவனுக்கு பயம் இன்னும் அதிகமாகியது அவள் உண்மையிலே எனக்கு அடிமையா இருக்க வா இங்கு வந்து இருக்கா இல்லை இருக்காது ஆன்லைனில் அடிமையா இருக்கலாம். ஆனால் நேரில் அப்படி எப்படி இருக்க முடியும் . முடியுமா? முடியாது! நிச்சயம் முடியாது! இப்படியே நாம வீட்டுக்கு ஓடி விடலாமா.அவளுக்கு நாம யார்னு தெரியாமலே போய்விடும். இப்படி யெல்லாம் பலவித குழப்பமான யோசனையோடு ஹோட்டல் ரிஷப்ஷன் வரை வந்து விட்டான்.

ரிஷப்ஷனிஸ்டிடம் கீர்த்தனாங்கிற பேரில் யாரேனும் ரூம் புக் பண்ணி தங்கியிருங்காங்களானு கேட்டான். அதற்கு அவுங்க அப்படியெல்லாம் யாரும் இங்கே யாரும் ரூம் புக் பண்ணலனு சொல்லிட்டாங்க.

அவளுடைய கார் தான் அது நிச்சயம் அவளுடைய கார் தான். அப்புறம் எப்படி ரூம் இல்லாமல் போகும். அய்யய்யோ! கீர்த்தனா பேரில்ல நாம விசாரிச்சோம். அந்த பேரில் எப்படி இருக்கும்.

மறுபடியும் ரிஷப்ஷனிஸிடம் சென்று மிஸஸ். முனிமா பெயரில் எதுவும் ரூம் இருக்கானு கேட்டான். அதற்கு அவுங்க நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன னு கேட்டாங்க.அபி தெளிவாக நான் மஹி அதாவது மகேந்திரன் என்றான். அதற்கு அவுங்க சாரி சார் அவுங்க நீங்கள் வந்து கேட்டா மட்டும் ரூம் நம்பர் சொல்ல சொன்னாங்க. அதான் விசாரிச்சோம். இட்ஸ் ஓ .கே. ரூம் நம்பர். 4th போளோர் 404 சார். தான்கியூ மேம்.
அவன் லிப்ட்டில் ஏறி நான்காவது போளோர் சென்றான்.அவன் கூடவே ஒரு பெரியவரும் அந்த போளோர்க்கு வந்தார்.அவனுக்கு இதய துடிப்பு அதிகரித்தது,. ஆனால் அந்த பெரியவர் 401 ரூமுக்குள் சென்றார். ஆனால் இவனுக்கு இதய துடிப்பு குறையவே இல்லை மேலும் அதிகரித்தது அவன் 404ஐ நெருங்கும் போது பின் ஏதோவொரு முரட்டு தைரியத்தில் கதவைத் தட்டினான்.
உள்ளே இருந்து யார் என்ற கேள்வி மட்டுமே வந்தது அபி உடனே குரலை சேஜ் பண்ணி (இவன் குரலே கொஞ்சம் மொரடா தான் இருக்கும் அதை மேற் கொண்டு மொரடா ஆக்கினான் அது ரொம்ப பெரிய ஆள் வாய்ஸ் போல இருந்தது.) “மஹி” என்றான். உடனே கதவை லைட்டா ஓப்பன் பண்ணி ஒரு கார்டு வந்து விழுந்தது.அது ஒன்னும் இல்லை அந்த ரூம் கீ கார்டு. ஒரு பத்து நிமிடம் சார். சவுண்ட் மட்டும் வந்தது.நான் ஓ. கே மட்டும் சொன்னேன் ஆனால் நான் பதட்டமா தான் இருந்தேன். ஒரு பத்து நிமிடம் அந்த ஹோட்டலில் நடந்து கொண்டிருந்தான். இது ரொம்ப காஸ்ட்லி யான ஹோட்டல் இல்லை.மட்டமான லாட்ஜை ரெஸ்டாரண்டெல்லாம் வச்சு 3 ஸ்டார் ஹோட்டலாக மாத்திருங்காங்க. வேற எதை பத்தியாவது நினைத்தால் கொஞ்சம் அவன் இதயத் துடிப்பு நார்மலாகும் னு இந்த ஹோட்டல் வடிவமைப்பை பற்றி நினைத்து கிட்டே தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அவள் சொல்லி 15 நிமிடமானது அவன் ரூம் வாசலில் நின்று சுற்றி முற்றிலும் பார்த்தான் அந்த தளத்தில் யாரும் இல்லை. இந்த முறை அவன் கதவை தட்டவும் இல்லை அவளை பெயர் சொல்லி கூப்பிடவும் இல்லை.

அபி:
ரூம் கீ கார்டை எடுத்து சத்தம் போடாமல் கதவைத் திறந்து உள்ளே சென்று சத்தமே இல்லாமல் லாக் செய்தான். ரொம்ப பழைய ரூமா இருந்தது. நெடுஞ்சாலையில் இருக்கும் மலிவான ஹோட்டலை தேர்ந்தெடுப்பது தவறு போல.
லாக் செய்து திரும்பியதும் ஒரு பெண் நிர்வாணமாக நகரமுடியாமல் கட்டி போட்ட படி படுக்கையில் படுத்திருந்தாள். அதை பார்த்தும் தான் அபி நிம்மதியா பெருமூச்சு விட்டான். அவன் போட்டிருந்த ட்ரஸ அவுக்காம அந்த நிர்வாண உடலை சுற்றி வந்து கரெக்டா அந்த ரூம் முழுக்க போக்கஸ் ஆகிற மாதிரி அவன் மொபைலில் வீடியோ வை ஆன் செய்து அதை 4கே HD ரெஷனூஷனில் வைத்தான் அது ரொம்ப சின்ன ரூம் அதனால் எல்லா இடமும் நல்லாவே போக்கஸ் ஆகியிருந்தது., அதன் பின் என்ன நினைத்தானோ அந்த ரூம் பாத்ரூமை செக் செய்தான். யாராவது ஒளிந்து இருக்கிறார்களா? என்று? யாரும் இல்லை தான் சேப் என்று தெரிந்தவுடன் தான் அவன் கீர்த்தனா கிட்ட வந்தான் வந்தவன் அருகில் இருந்த டேபிளை பார்த்தான். அதில் இவளுக்கு அனுப்பிய மாஸ்டர் அன்ட் ஸ்லேவ் கான்ட்ராக்ட் அவள் சைனுடன் இரண்டு காப்பி இருந்தது அதை எடுத்து அவனும் சைன் செய்து ஒரு காப்பியை அவன் பேக்கில் வைத்து விட்டு மற்றொன்றை அதே டேபிளில் வைத்து விட்டு மீண்டும் கீர்த்தனா கிட்ட வந்தான்.

அபி:
‘ஹலோ ஸ்லேவ்முனிமா, என்ன நல்ல வசதியா கம்ஃப்டெபுளா இருக்கியா?’ .

மிஸஸ் கீர்த்தனா:
பெருமூச்சுவிட்டு,வாயில் மாட்டிருக்கும் காங்க் யை (gag) மீறி பேச முயன்றாள். ( காங்க் ன நடுவில் பந்தை வைத்து கட்டபட்ட ஒரு பெல்ட்) அவளுடைய கண் கருப்பு துணியால் கட்டிருந்தால் , வந்தவர் யார் எப்படி இருப்பாருனு அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் ஸ்லேவ் முனிமா னு பெயர் சொல்லிக்கூப்பிட்டதால். அவர் மாஸ்டரா தான் இருக்க முடியும் னு அந்த குரல் வந்த பக்கம் திரும்பினாள்.
அபி:
அவனுடைய இன்ஸ்டெரக்ஸனை ஃப்லோ பண்ணி அப்படியே நடந்தாள்கிறதை நினைத்து உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷ பட்டான். ஆனால் வெளிக் காட்டவில்லை.