வாசமான ஜாதிமல்லி 2 22

அவள் திடுக்கிட்டு கண்கள் திறந்தாள். இப்போதைய நிலைக்கு வந்தாள். மீரா மீரா என்று அழைத்து அவள் புருஷன் குரல். அவள் கணவன் முழித்திவிட்டாரா என்று கண்களை திறந்து அவரை பார்த்தாள். அவர் இன்னும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார். தூக்கத்தில் புலம்புகிறார். தூக்கத்தில் புலம்பும் பழக்கம் அவர்களுக்கு கல்யாணம் ஆனா புதிதில் இருப்பதை அவள் அறிந்தாள். பல வருடங்கள் அது இல்லாமல் இருந்தது, இப்போது மீண்டும் வந்திருக்கு. ஏன்? குழம்பினாள்.

“மீரா….என்னம்மா வேணும்?? நான் இருக்கேன் இல்ல. ..பிறகு அவர் பேசும் வார்த்தைகள் புரியவில்லை.”

மீரா அவரை எழுப்பலாம் வேண்டாமா என்று யோசித்தாள்.

மீண்டும் அவர் குரல்….புரியாத சில புலம்பல்கள் பிறகு…தெளிவாக…நீ தான் என் ராணி மீரா, உனக்கு இல்லாததா….மேலும் புரியாத சில புலம்பல்கள்….சற்று நேரம் பிறகு அமைதியாக மீண்டும் தூங்கினார்.

அவளுக்கு ஏன் இந்த பழக்கம் மீம்ண்டும் வந்தது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது அனால் தெளிவாக கேட்ட அந்த வார்த்தைகள்…ஐயோ…நீ தான் என் ராணி, மீரா.”

அது ஈட்டி போல் அவள் இதயத்தை துழாவியது. சே என்ன காரியும் செய்துகொண்டு இருக்கேன் என்று தன்னை மோசமாக திட்டிக்கொண்டாள். இப்படி பட்டவர் இருக்க பழைய காதலனை நினைத்துக்கொண்டு இருக்கேண்ணே. தேவடியா தேவடியா என்று தன்னை திட்டிக்கொண்டாள். அவள் அப்படி கடும்மையாக திட்டிக்கொண்டது இல்லை. வேதனையோடு கஷ்டப்பட்டு தூங்கினாள்.

அடுத்த நாள் அவள் பிரபுவை பற்றிய எந்த நினைப்பு வரமால் தொடர்ந்து ஏதேதோ செய்துகொண்டு இருந்தாள். மாலையில் 9 மணி ஆகியும் அவள் கணவன் வீட்டுக்கு வரவில்லை. அவளுக்கு என்ன ஆனது என்று கவலை ஆனது. அவள் கணக்குப்பிள்ளை வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்தாள்.

“ஐயா 5 மணிக்கே கடையில் இருந்து கிளம்பிட்டார்,” என்று அவர் சொன்னார்.

மீராவுக்கு பதற்றமும், பயமும் அதிகம் ஆனது. என்ன செய்வது என்று தவித்தாள்.

இப்படி கணவனை பற்றி கவலைகொள்ளும் போது பிரபு நினைப்பு முற்றிலும் ஒரு துளியும் இல்லை. கடைசியில் சரவண 10 .15 அளவில் வீடு திரும்பினார்.

“என்னங்க ஆச்சி, ஏன் லேட்டு, நான் பயந்தே போய்விட்டேன்.”

அவள் பயம் கலக்கம் அவள் குரலில் தெரிந்தது. சரவணன் அவளை அன்போடு பார்த்தான்.

“சாரி மீரா, அவசரத்தில் நான் உன்னை கூப்பிட்டு சொல்ல மறந்துட்டேன்.”

“சரிங்க, என்ன ஆச்சி, எங்கே போனீங்க?”

“நான் பக்கத்து பெரிய டவுன் மருத்துமனைக்கு போயிட்டு வரேன்.”

“ஏன், ஏன் அங்கே போனீங்க? என்ன ஆச்சு?”

“பிரபு அப்பாவுக்கு ரொம்ப முடியமா போய்விட்டது, அங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க. தகவல் வந்ததும், கார் எடுத்து அவசரமாக போய்ட்டேன். உன்னிடம் கூட சொல்ல மறந்துட்டேன்.”

விஷயம் கேட்டு திடுக்கிட்டாள். “அவர் எப்படி இருக்கார்?”

“நிலைமை மோசம் தான், டாக்டர் அவர் உறவினர்களை வந்து பார்க்க சொல்லிட்டார்.”

மீராவுக்கு இதை கேட்டவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது.

சரவணன் தொடர்ந்தான்,” அம்மா (பிரபு அம்மா) ப்ரபுவையும் அவன் மனைவியும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுறாங்க.”

மீராவுக்கு ஒரு நிமிடம் அவள் இதயம் அப்படியே நின்னுபோனது போல இருந்தது. பிரபு மறுபடியும் இங்கே வருவானா!!

மீராவின் மனதில் உணர்ச்சி புயல் உருவாகியது. இதற்கு முன்பு அவள் மனதில் ஏற்பட்ட குழப்பம் இப்போது அவளைப் பாதிக்கும் கொந்தளிப்பான உணர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமில்லை. பயமும் உற்சாகமும் அவளை சம அளவில் பாதித்தன. அவளை நெறிதவறச் செய்தவன், அவள் வாழ்க்கையில் ஒரு புயலை உருவாக்கியவன் மீண்டும் இங்கே வர போகிறானா?

இதுவரைக்கும் அவன் இங்கே இல்லாத போது அவன் நினைவில் ஏங்கி இருந்தாள். இப்போது அவன் வர போகிறான் என்ற போது கிளிர்ச்சியுடன் அச்சம் ஏன் வருது என்று மீராவுக்கு புரியவில்லை. ஒரு வேலை, முதல் முறை அவர்கள் கள்ள உறவு அம்பலம் ஆகாமல் தப்பித்திவிட்டோம் அனால் இப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மறுபடியும் சோரப் புணர்ச்சியில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு மீண்டும் உருவாகும் என்ற அச்சமமோ. முதல் முறை அவள் மட்டும் தான் அவள் வாழ்கை துணைக்கு துரோகம் செய்தாள், அனால் இம்முறை பிரபுவும் அவள் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் நபருக்கு துரோகம் செய்வான்.