ஏன் அவளுக்கு இந்த திடீர் கோபம்..? காத்தவராயன் கோபம் குறையாமல் கேட்டான்.
உடனே பணிப்பெண் ஓடிவந்து,மன்னவா ராணி உங்கள் அறையில் எதையோ பார்த்து தான் கோபம் கொண்டு சென்றார் கூற,காத்தவராயன் முகத்தில் புன்னகை வந்தது..
பாலத்தின் சங்கிலியை அறுங்கள் என்று அவன் கட்டளையிட ,உடனே காவலர்கள் அதை அறுக்க பாலத்தின் வழியே காத்தவராயன் குதிரை மதிவதனியை தேடி சீறி பாய்ந்தது.
மதிவதனி கண்மண் தெரியாமல் காட்டில் மரங்களுக்கு இடையே குதிரையை செலுத்தி கொண்டு இருந்தாள்.நிலவு வெளிச்சம் மட்டுமே துணை..ஒரு இடத்தில் நிலவு வெளிச்சம் மரங்களால் மறைக்கப்பட்டு இருட்டாக இருக்க அங்கே ஒரு பாறை பாதை நடுவில் இருப்பது தெரியாமல் குதிரையை செலுத்த அது கால் இடறி தவறி கீழே விழ ,மதிவதனியும் சேர்ந்து விழுந்தாள்.மதிவதனியை கீழே தள்ளி விட்டு குதிரை எழுந்து ஒடி மறைந்து விட்டது.காட்டில் தனியாக மதிவதனி மாட்டி கொள்ள,காத்தவராயன் மதிவதனி சென்ற குதிரையின் கால் குளம்புகளை பார்த்து கொண்டே பின் தொடர்ந்து வந்தான்.
மதிவதனி கீழே விழுந்த இடம் வந்த உடன் அங்கு செடி கொடிகள் விழுந்து அதிகமாக நசுங்கி இருப்பதை பார்த்து என்ன நடந்து இருக்கும் என ஊகித்து கொண்டான்.அதுவும் குதிரை கால் தடத்துடன் அங்கே இருந்து மனித கால் தடமும் சேர்ந்து தெரிந்தது..
ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற உடன் குதிரையில் இருந்து இறங்கினான்.அவனுக்கு தெளிவாக மனித வாசம் வந்தது..நாற்புறமும் கண்களை சுழலவிட்டான்..நிலவு ஒளியின் மங்கலான வெளிச்சத்தில் எதுவும் தென்படவில்லை.
மின்னல் போல் ஏதோ ஒன்று பின்னால் தாக்க வருவதை உணர்ந்து கையை பின்னால் நீட்ட அவன் கையில் ஒரு வாள் சிக்கியது..அந்த வாளின் கைப்பிடி மதிவதனி கையில் இருந்தது.
வாளை தன் கையால் வளைக்க ஆரம்பித்தான்.வளைந்த வாளை அப்படியே விட்டுட்டு மதிவதனி அவன் மார்பில் ஓங்கி காலால் எட்டி உதைக்க காத்தவராயன் சில அடிகள் பின்னால் சென்றான்.அவன் கொஞ்சம் தடுமாறி நிற்பதற்குள் சிறுத்தை போல் பாய்ந்து அவள் கால்கள் அவன் மார்பின் மீது இன்னொரு உதை விட்டது.இந்தமுறை அவன் கீழே விழுந்தான்.
அவன் மீது பாய்ந்து,தாவி அவன் மேல் அமர்ந்து மார்பில் கண்மூடித்தனமாக முரசு அடிப்பது போல் கையால் அடித்தாள்.இதை எதையும் அவன் சட்டை செய்யவே இல்லை.மாறாக அவள் மென்மையான பிட்டங்கள் அவன் வயிற்றை அழுத்தி கொண்டு இருப்பதை வெகுவாக ரசித்தான்..
அடித்து கொண்டு இருந்த அவள் கைகளை எட்டி பிடித்தான்.அவளை கீழே தள்ளி மேலே ஏறினான்.இப்பொழுது அவன் பிட்டம் அவள் மென்மையான வயிற்றை அழுத்தியது.அடிக்க வந்த இரு கைகளை பிடித்து கொண்டு அவள் தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து கொண்டான்.அப்படியே அவள் பொன்மேனி மீது அவனின் சூடான தேகம் அவள் மேலே பரவியது.அவள் மார்பு கலசங்களை அவன் மார்பு நசுக்கியது.அவன் ஆடைக்குள்ளே இருந்த கரு நாகம் அவள் வயிற்றை தொட்டது..அதன் சூட்டை மதிவதனி நன்றாக உணர்ந்தாள்.அவள் விழிகள் புலியிடம் சிக்கிய மானை போல மருண்டு விழித்தன…
“உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது மதிவதனி…”என அவன் ஒரு கை அவள் இடுப்பில் இருந்து ஆடைக்குள் கொஞ்ச கொஞ்சமாக உள்ளே சென்றது.மற்றொரு கை அவள் இரு கைகளை அழுத்தி பிடித்து இருந்தது..
“என்னோட அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்ள மாட்டே என்று நீ வாக்குறுதி கொடுத்து இருக்கே காத்தவராயா…”என்று அவள் கூற அவள் வாயில் இருந்து வந்த காற்று அவன் மேல் பட்டது..
உடனே காத்தவராயன் அந்த காட்டை அதிரும் அளவுக்கு கடகடவென சிரித்தான்..
“நீதான் என்னோட ஒப்பந்தத்தை முதலில் மீறி விட்டாய் மதிவதனி…
என் நாட்டில் நீ இருக்க ஒப்புக்கொண்ட காலக்கெடு முடிவதற்குள் தப்பித்து வந்து நம் ஒப்பந்ததை ரத்து செய்ய வைத்ததே நீதான்…என்று அவன் சொல்லும் போதே அவனின் உஷ்ண மூச்சு அவள் மேல் பட்டது..
“அதற்கு தூண்டியதே நீ தான்…”என மதிவதனி சீறினாள்..அதில் வாயில் இருந்து சில துளிகள் சாரல் போல் அவன் உதட்டில் பட்டது..
அவன் அதை நாவால் சுவைத்து கொண்டே “நான் என்ன செய்தேன்…?”என காத்தவராயன் விடாமல் கேட்டான்.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் மதிவதனி திணறினாள்..
“நீ எதற்கு ஓடிவந்தாய் என்ற காரணம் எனக்கு தெரியும் மதிவதனி… நான் எந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டால் உனக்கென்ன….!,அதை பார்த்து உனக்கேன் கோபம் வர வேண்டும்….”என்ற ஒரு கேள்வியை கேட்க அவள் மனம் விதிர்த்து போனது..
மதிவதனி அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..மேலும் அவள் பார்த்த காட்சியை அவன் அறிந்ததை எண்ணி வெட்கி குறுகினாள்.
“நான் எதையும் பார்க்கவில்லை”என மதிவதனி மழுப்பினாள்.
எனக்கு எல்லா தெரியும் மதிவதனி,நானும் சகுந்தலாவும் ஒன்றாக இருந்ததை பாத்து தான் நீ ஒடி வந்தாய்….அவளும் நானும் ஒன்றாக இருந்தால் உனக்கேன் கோபம் வரவேண்டும்?சகுந்தலா இருந்த இடத்தில் நீ இருக்க வேண்டும் என்ற ஆசை உனக்கு…அவளிடம் கொண்ட பொறாமை கோபமாக மாறி உன்னை இங்கே ஓடிவர செய்துள்ளது…
“இல்லவே இல்லை”என்று மதிவதனி மறுத்தாள்..
“பெண்கள் என்றால் பொய் சொல்பவர்கள் தான்.அதற்கு உன்னை போன்ற வீரமங்கையும் விதிவிலக்கல்ல என்று இப்போது தான் தெரிகிறது” என அவள் தன்மானத்தை சீண்டினான்.
“இல்லை நான் மற்ற பெண்கள் போல அல்ல..எனக்கு உன்மேல் ஆசையும் இல்லை.நான் மன உறுதி மிக்கவள்..”என மதிவதனி கூறினாலும் நெருக்கமாக இருக்கும் அவன் கண்களை பார்த்து பேச முடியாமல் தலையை வேறு பக்கம் திருப்பினாள்..
அவளின் நிலையை புரிந்து கொண்ட காத்தவராயன் “என் கண்ணை பார்த்து பேசு மதிவதனி”
